குமாரசுவாமியம்

275 41. கிரகவியல் படலம் அகத்தியல்பு கேள்முனியே இரவித்தினம்தான் நீட்டில் அதற்கெதிர்வீ திப்புருடன் கிடப்பவன் எழுநாட் டகர்த்தையரி பானொருசால் குளிரொடுகோள் ஏழில் தசமினரா றெழுமூன்றார் தரித்தவரெட் டதனேர் வகுத்ததெய்தி அனற்சிகைமண் டலந்தினமப் பாடா வாரியற முக்குளந்தேர் மதிவேயூழ் நாவாய் சுகத்துளவத் திதி முதல்மற் றுஞ்சுபமாய்க் கூடில் சொன்மனைநாள் செய்யவமிர் தத்துதயம் சுபமே. 368 அகத்தியமா முனியே! கிரகவியல் கேட்பாயாக. இரவி நின்ற நாளில் கால்நீட்டி, அதற்கு எதிர்நாளில் தலைவைத்து வாஸ்து புருஷன் கிடப்பன். இவன் சித்திரை மாதம் பத்தாம் தேதியிலும், தை மாதம் பன்னிரண்டாம் தேதியிலும், ஆவணி மாதம் ஆறாம் தேதியிலும், வைகாசி - மாசி மாதங்களில் இருபத்து ஒன்றாம் தேதியிலும், ஆடி-ஐப்பசி மாதங்களில் பதினொன்றாம் தேதியிலும், கார்த்திகை மாதம் எட்டாம் தேதியிலும் எழுந்திப்பன். இத்தினங்களில் அனல்சிகை, அக்கினி மண்டலம், அக்கினி தினம், பாடாவாரி இவை முதலானவை நீக்கி உத்திரத்திரயம், உரோகிணி, மிருகசிரம், புனர்பூசம், அத்தம், ரேவதி இவை சுபமாகத் திதி, வாரம், யோகம், கரணங்களும் சுபமாகில் அமிர்த உதயத்தில் கிரகத்து நாள் செய்க. உதயமிரண் டேழிதிய மனையிவர்பார்க் கவனும் உடுபதிபொன் வர்க்கமுற சேயினன்வர்க் கொழியப் பதமனைநிர் மலமாகில் பகல்திரமுத் தமனமம் பதின்மேலீ ரேழரைநாப் பன்னான்கும் பிரமம் வதமொருநாள் கோண்டிசைஎட் டவர்க்கரமா றெட்டு மனைக்காங்கீழ்த் திசைமுதலட் டின்மாட்டின் மலின மீதமுள நற்றருமே தியற்குதிரூ ணிற்சாற் கிடம்சயனம் தென்மேற்காய் இயம்புவதும் இயல்பே. 369 இலக்கனமும் இரண்டு, ஏழு, ஐந்து, நான்காமிடம் இவற்றிற்கு உடையவர்களும், சுக்கிரனும், சந்திர வர்க்கம்,
275 41 . கிரகவியல் படலம் அகத்தியல்பு கேள்முனியே இரவித்தினம்தான் நீட்டில் அதற்கெதிர்வீ திப்புருடன் கிடப்பவன் எழுநாட் டகர்த்தையரி பானொருசால் குளிரொடுகோள் ஏழில் தசமினரா றெழுமூன்றார் தரித்தவரெட் டதனேர் வகுத்ததெய்தி அனற்சிகைமண் டலந்தினமப் பாடா வாரியற முக்குளந்தேர் மதிவேயூழ் நாவாய் சுகத்துளவத் திதி முதல்மற் றுஞ்சுபமாய்க் கூடில் சொன்மனைநாள் செய்யவமிர் தத்துதயம் சுபமே . 368 அகத்தியமா முனியே ! கிரகவியல் கேட்பாயாக . இரவி நின்ற நாளில் கால்நீட்டி அதற்கு எதிர்நாளில் தலைவைத்து வாஸ்து புருஷன் கிடப்பன் . இவன் சித்திரை மாதம் பத்தாம் தேதியிலும் தை மாதம் பன்னிரண்டாம் தேதியிலும் ஆவணி மாதம் ஆறாம் தேதியிலும் வைகாசி - மாசி மாதங்களில் இருபத்து ஒன்றாம் தேதியிலும் ஆடி - ஐப்பசி மாதங்களில் பதினொன்றாம் தேதியிலும் கார்த்திகை மாதம் எட்டாம் தேதியிலும் எழுந்திப்பன் . இத்தினங்களில் அனல்சிகை அக்கினி மண்டலம் அக்கினி தினம் பாடாவாரி இவை முதலானவை நீக்கி உத்திரத்திரயம் உரோகிணி மிருகசிரம் புனர்பூசம் அத்தம் ரேவதி இவை சுபமாகத் திதி வாரம் யோகம் கரணங்களும் சுபமாகில் அமிர்த உதயத்தில் கிரகத்து நாள் செய்க . உதயமிரண் டேழிதிய மனையிவர்பார்க் கவனும் உடுபதிபொன் வர்க்கமுற சேயினன்வர்க் கொழியப் பதமனைநிர் மலமாகில் பகல்திரமுத் தமனமம் பதின்மேலீ ரேழரைநாப் பன்னான்கும் பிரமம் வதமொருநாள் கோண்டிசைஎட் டவர்க்கரமா றெட்டு மனைக்காங்கீழ்த் திசைமுதலட் டின்மாட்டின் மலின மீதமுள நற்றருமே தியற்குதிரூ ணிற்சாற் கிடம்சயனம் தென்மேற்காய் இயம்புவதும் இயல்பே . 369 இலக்கனமும் இரண்டு ஏழு ஐந்து நான்காமிடம் இவற்றிற்கு உடையவர்களும் சுக்கிரனும் சந்திர வர்க்கம்