குமாரசுவாமியம்

5 சிங்கத்துக்கு மிருகரசு, சீயம், கண்டீரவம் என்றும், கன்னிக்கு மாது, பொன், கரந்தை என்றும், துலாத்துக்குத் துலை, தூங்கல், கோல் என்றும், விருச்சிகத்துக்குத் தேள், கீடம், துட்டம் என்றும், தனுசுக்கு வில், கார்முகம், சராசரனம் என்றும், மகரத்துக்கு மான் தலை, கலை, நக்கிரம் என்றும், கும்பத்திற்குக் குடம், கடம், சால் என்றும், மீனத்துக்குக் கயல், கெண்டை , மிருது, ரோமம் என்றும், இராசிக்கு இடம், பாவகம், பவனம் என்றும், நட்சத்திரத்திற்கு உடு, தினம், நாள் என்றும், வாரத்திற்குக் கிழமை, என்றும் பேராம். வாசம் கமழாநின்ற பொதிய வரையினையுடைய அகத்தியனே ! திதிப்பெயருக்கு அதுவே பெயராம் என்று திருவாய் மலர்ந்தருளினவன், திரிமூர்த்திகளுக்கு முதன்மையாகிய பரமசிவனுக்கும் ஒப்பற்ற முதலாக நின்ற சுப்பிரமணியக் கடவுள் என்றவாறு. யோககரண நாமம் தலத்தியோகப் பேர்விஷ்கம் பம்பிரீதி யாபு சௌபாக்ய சோபனதி கண்டகர்வந் திருதி அலச்சூல்கண் டம்விருத்தி துருவம்வியா காதம் அரிஷ்ணம்வக் கிரஞ்சித்தி விதிபாதம் வரியான் பெலப்பரிகம் சிலஞ்சித்திம் சாத்யசுப சுப்ரம் பிரமமயிந் திரவைதிரிப் பேர்பலம்பா லவங்க உலகத்தைதுலங் கஜம்வணிஜம் பத்ரைக்கு னாக்கால் உரககிருமிக் கரணம்ப வழுதற்பேர்க் குளவே. 5 (இ-ள்): விஷ்கம்பம், பிரீதி , ஆயுஷ்மான், சௌபாக்கியம். சோபனம், அதிகண்டம், சுகர்மம், திருதி,
5 சிங்கத்துக்கு மிருகரசு சீயம் கண்டீரவம் என்றும் கன்னிக்கு மாது பொன் கரந்தை என்றும் துலாத்துக்குத் துலை தூங்கல் கோல் என்றும் விருச்சிகத்துக்குத் தேள் கீடம் துட்டம் என்றும் தனுசுக்கு வில் கார்முகம் சராசரனம் என்றும் மகரத்துக்கு மான் தலை கலை நக்கிரம் என்றும் கும்பத்திற்குக் குடம் கடம் சால் என்றும் மீனத்துக்குக் கயல் கெண்டை மிருது ரோமம் என்றும் இராசிக்கு இடம் பாவகம் பவனம் என்றும் நட்சத்திரத்திற்கு உடு தினம் நாள் என்றும் வாரத்திற்குக் கிழமை என்றும் பேராம் . வாசம் கமழாநின்ற பொதிய வரையினையுடைய அகத்தியனே ! திதிப்பெயருக்கு அதுவே பெயராம் என்று திருவாய் மலர்ந்தருளினவன் திரிமூர்த்திகளுக்கு முதன்மையாகிய பரமசிவனுக்கும் ஒப்பற்ற முதலாக நின்ற சுப்பிரமணியக் கடவுள் என்றவாறு . யோககரண நாமம் தலத்தியோகப் பேர்விஷ்கம் பம்பிரீதி யாபு சௌபாக்ய சோபனதி கண்டகர்வந் திருதி அலச்சூல்கண் டம்விருத்தி துருவம்வியா காதம் அரிஷ்ணம்வக் கிரஞ்சித்தி விதிபாதம் வரியான் பெலப்பரிகம் சிலஞ்சித்திம் சாத்யசுப சுப்ரம் பிரமமயிந் திரவைதிரிப் பேர்பலம்பா லவங்க உலகத்தைதுலங் கஜம்வணிஜம் பத்ரைக்கு னாக்கால் உரககிருமிக் கரணம்ப வழுதற்பேர்க் குளவே . 5 ( - ள் ) : விஷ்கம்பம் பிரீதி ஆயுஷ்மான் சௌபாக்கியம் . சோபனம் அதிகண்டம் சுகர்மம் திருதி