குமாரசுவாமியம்

273 கைமைகுசக் கலந்தயிர்நெய் எண்ணெய்உடும் பாமை கட்செவிசெக் கான்குருடன் இந்தனங்காங் காடை லெய்மைநிறத் தாயுதக்கைக் கட்டையன்வெண் குட்டன் விரிதலையன் மொட்டையன்கூக் குரலினன்தாள் வீழ்வோன் செம்மயிருற் றவன்முடவன் நாவிதன்மூக் கிழந்த தேகபங்கன் தவசிதிகம்ப ரன்அதிதே சிகன்றீ தும்மனுடர்ந் தழைத்தன்முட் டலிடறனரர் சிறுநீர் சுணங்கன்மலம் விடம்கரணீற் றுற்குறியாத் திரைக்கே. 365 அமங்கலி, நவபாண்டம், தயிர், நெய், எண்ணெய், உடும்பு, ஆமை, நல்லபாம்பு, வாணியன், குருடன், விறகுக் கட்டு, காங்குச்சீலை, கருத்த ரூபக் கட்டையான ஆயுதக் கையன், வெண்குட்டன், விரிதலையன், மொட்டையன், கூக்குரலிட்டு எதிர்வருவோன், தாளில் வீழ்வோன், செம்மயிர் உடையோன், முடவன், நாவிதன், மூக்கிழந்தவன், அங்க ஈனன், தவசி, நிருவாணி, சன்னியாசி, குரு, அக்கினி, தும்மல், துடர்ந்தழைத்தல், முட்டல், இடறல், நரர் சிறுநீர் இடல், நாய் மலம் களைதல் இவைகள் காணில் யாத்திரைக்கு ஆகாது. இரவிமுதல் நேரடிப்பன் னொன்றுரைத்தே குதலோ ரேழரையில் படிதலொன்பான் நீர்சுழற்றால் எட்டா யுரைதருசந் தனிதன்மதி போல்பூதி பாதி ஒடித்திடலச் சுள்ளியைந்தில் கரும்பூச்சூ டுதலா மருகன் முதல் எள்ளைநெல் பயறுநெய்பால் வெல்லம் மருந்திடநெய் யெள்பால்வெல் லம்திசைக்காம் உதயம் பருகுதல்பால் தயிர்திலம்தேன் மற்றுளநாட் டிதிக்கும் பதிப்பெயர்கண் டுணவுரைத்தல் பயணமதற் காமே. 366 ஞாயிறில் அடி பதினொன்று அளந்து வார்த்தை சொல்லிப் போவதும், திங்கட்கிழமை அடி ஏழில் படுத்துக் கிடந்துபோவதும், செவ்வாய்க்கிழமை அடி ஒன்பதில் நீர் சுழற்றிப்போவதும், புதன்கிழமை அடி எட்டில் சந்தனம் அணிந்துபோவதும், வியாழக்கிழமை அடி ஏழில் விபூதி அணிந்து போவதும், வெள்ளிக்கிழமை அடி மூன்றில் சுள்ளி முறித்துப்போவதும், சனிக்கிழமை அடி ஐந்தில் கரும்பூச் சூடிப்போவதும் பிரயாணத்திற்கு உத்தமம். புதனில் எள் குமார - 18
273 கைமைகுசக் கலந்தயிர்நெய் எண்ணெய்உடும் பாமை கட்செவிசெக் கான்குருடன் இந்தனங்காங் காடை லெய்மைநிறத் தாயுதக்கைக் கட்டையன்வெண் குட்டன் விரிதலையன் மொட்டையன்கூக் குரலினன்தாள் வீழ்வோன் செம்மயிருற் றவன்முடவன் நாவிதன்மூக் கிழந்த தேகபங்கன் தவசிதிகம்ப ரன்அதிதே சிகன்றீ தும்மனுடர்ந் தழைத்தன்முட் டலிடறனரர் சிறுநீர் சுணங்கன்மலம் விடம்கரணீற் றுற்குறியாத் திரைக்கே . 365 அமங்கலி நவபாண்டம் தயிர் நெய் எண்ணெய் உடும்பு ஆமை நல்லபாம்பு வாணியன் குருடன் விறகுக் கட்டு காங்குச்சீலை கருத்த ரூபக் கட்டையான ஆயுதக் கையன் வெண்குட்டன் விரிதலையன் மொட்டையன் கூக்குரலிட்டு எதிர்வருவோன் தாளில் வீழ்வோன் செம்மயிர் உடையோன் முடவன் நாவிதன் மூக்கிழந்தவன் அங்க ஈனன் தவசி நிருவாணி சன்னியாசி குரு அக்கினி தும்மல் துடர்ந்தழைத்தல் முட்டல் இடறல் நரர் சிறுநீர் இடல் நாய் மலம் களைதல் இவைகள் காணில் யாத்திரைக்கு ஆகாது . இரவிமுதல் நேரடிப்பன் னொன்றுரைத்தே குதலோ ரேழரையில் படிதலொன்பான் நீர்சுழற்றால் எட்டா யுரைதருசந் தனிதன்மதி போல்பூதி பாதி ஒடித்திடலச் சுள்ளியைந்தில் கரும்பூச்சூ டுதலா மருகன் முதல் எள்ளைநெல் பயறுநெய்பால் வெல்லம் மருந்திடநெய் யெள்பால்வெல் லம்திசைக்காம் உதயம் பருகுதல்பால் தயிர்திலம்தேன் மற்றுளநாட் டிதிக்கும் பதிப்பெயர்கண் டுணவுரைத்தல் பயணமதற் காமே . 366 ஞாயிறில் அடி பதினொன்று அளந்து வார்த்தை சொல்லிப் போவதும் திங்கட்கிழமை அடி ஏழில் படுத்துக் கிடந்துபோவதும் செவ்வாய்க்கிழமை அடி ஒன்பதில் நீர் சுழற்றிப்போவதும் புதன்கிழமை அடி எட்டில் சந்தனம் அணிந்துபோவதும் வியாழக்கிழமை அடி ஏழில் விபூதி அணிந்து போவதும் வெள்ளிக்கிழமை அடி மூன்றில் சுள்ளி முறித்துப்போவதும் சனிக்கிழமை அடி ஐந்தில் கரும்பூச் சூடிப்போவதும் பிரயாணத்திற்கு உத்தமம் . புதனில் எள் குமார - 18