குமாரசுவாமியம்

272 வாகனமித் தலமெதிரிக் கட்டமமாய் இருப்ப மங்களவாத் தியமுழங்க மாங்கிசம்பான் மலர்த்தார் தோகையாநீர்க் குடங்கள் நிகழ் எதிர்வரநீர்ப் பெய்து சுணங்கனிரு செவியடிப்பத் தோன்றுவதுத் தமமே. 363 பூரத்திரயம், பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயிலியம், விசாகம், மகம், சித்திரை, கேட்டை , சோதி இவற்றில் இருத்தையும்கூட திர ராசியில்; ஞாயிறு, செவ்வாய், புதனில் யாத்திரை போகல் ஆகாது. வாரச்சூலை முதலிய தோடம் நீக்கி, ஐந்தாமிடம் சுத்தமாகத் தனது சென்ம இராசிக்கு இரண்டு, மூன்று, நான்கு, பதினோராமிடமும், இராசி தனது சத்துருவுக்கு அட்டம் இராசியாக மங்கள வாத்தியம் முழங்க, மாங்கிடம், பால், பூமாலை, சுமங்கலி, சுமந்துவரும் நிறைகும்பம், மணி, மது இவை முதலானவை எதிர்வர, நாய் நீர் விட்டு, இருசெவியும் அடித்துக்கொள்ளக் காணில் உடனே யாத்திரை பண்ணுவது உத்தமம். உத்தமம்யாத் திரைதனக்கோர் சூத்திரன்பார்ப் பானே உபயம் வெகு தாவெனில்கண் டெதிற்வலமுற் றேக தத்தலமா னிடர் எதிராய் மலம்லிடலே காலி அழுக்கொலியல் கொண்டுவரல் சாரைஎதி ராதல் மத்தகய நாவிகொடி மான்மரைசெம் போந்து மயிலிகல நாரைகிள்ளை சிவல்வலமார்ச் சசரலங் கத்தபநாய் வானரம்புள் ளரசுகரிக் குருவி காடையிட மாய்க்கானில் காண்பதுங்கை பலமே. 364 யாத்திரையாகும் காலத்தில் ஒற்றைச்சூத்திரன், இரட்டைப் பிராமணர், பசுத்திரள்கள் எதிர்காணில் எதிர்கொண்டுபோய் பிரதட்சணமாக நடப்பது உத்தமம். எதிரில் இருந்து மனுஷர் மலம் களைதல், வண்ணான் அழுக்குப் புடவை சுமந்து வரல், சாரைப்பாம்பு எதிர்வரல், யானை, நாவிப்பிள்ளை, காகம், மான், மிழா, செம்போந்து, மயில், நரி, நாரை, கிளி, கவுதாரி இவை வலமாகவும், பூனை, கழுதை, நாய், குரங்கு, கருடன், கரிக்குருவி, காடை இவை இடமாகவும் காணில் கைமேல் பலன்.
272 வாகனமித் தலமெதிரிக் கட்டமமாய் இருப்ப மங்களவாத் தியமுழங்க மாங்கிசம்பான் மலர்த்தார் தோகையாநீர்க் குடங்கள் நிகழ் எதிர்வரநீர்ப் பெய்து சுணங்கனிரு செவியடிப்பத் தோன்றுவதுத் தமமே . 363 பூரத்திரயம் பரணி கார்த்திகை திருவாதிரை ஆயிலியம் விசாகம் மகம் சித்திரை கேட்டை சோதி இவற்றில் இருத்தையும்கூட திர ராசியில் ; ஞாயிறு செவ்வாய் புதனில் யாத்திரை போகல் ஆகாது . வாரச்சூலை முதலிய தோடம் நீக்கி ஐந்தாமிடம் சுத்தமாகத் தனது சென்ம இராசிக்கு இரண்டு மூன்று நான்கு பதினோராமிடமும் இராசி தனது சத்துருவுக்கு அட்டம் இராசியாக மங்கள வாத்தியம் முழங்க மாங்கிடம் பால் பூமாலை சுமங்கலி சுமந்துவரும் நிறைகும்பம் மணி மது இவை முதலானவை எதிர்வர நாய் நீர் விட்டு இருசெவியும் அடித்துக்கொள்ளக் காணில் உடனே யாத்திரை பண்ணுவது உத்தமம் . உத்தமம்யாத் திரைதனக்கோர் சூத்திரன்பார்ப் பானே உபயம் வெகு தாவெனில்கண் டெதிற்வலமுற் றேக தத்தலமா னிடர் எதிராய் மலம்லிடலே காலி அழுக்கொலியல் கொண்டுவரல் சாரைஎதி ராதல் மத்தகய நாவிகொடி மான்மரைசெம் போந்து மயிலிகல நாரைகிள்ளை சிவல்வலமார்ச் சசரலங் கத்தபநாய் வானரம்புள் ளரசுகரிக் குருவி காடையிட மாய்க்கானில் காண்பதுங்கை பலமே . 364 யாத்திரையாகும் காலத்தில் ஒற்றைச்சூத்திரன் இரட்டைப் பிராமணர் பசுத்திரள்கள் எதிர்காணில் எதிர்கொண்டுபோய் பிரதட்சணமாக நடப்பது உத்தமம் . எதிரில் இருந்து மனுஷர் மலம் களைதல் வண்ணான் அழுக்குப் புடவை சுமந்து வரல் சாரைப்பாம்பு எதிர்வரல் யானை நாவிப்பிள்ளை காகம் மான் மிழா செம்போந்து மயில் நரி நாரை கிளி கவுதாரி இவை வலமாகவும் பூனை கழுதை நாய் குரங்கு கருடன் கரிக்குருவி காடை இவை இடமாகவும் காணில் கைமேல் பலன் .