குமாரசுவாமியம்

270 திருவாதிரையில் உழவு மாடு வாங்குவதற்கு உத்தமம். மகம், அத்தம், சோதியில் பசுகொள்ள உத்தமம். கேட்டையில் கீரீடம் வைக்க உத்தமம். பூராடத்தில் ஆனை கட்டவும், பசு கொள்ளவும் உத்தமம், உத்திராடத்தில் குதிரை, யானை சேர்ப்பதற்கு உத்தமம். திருவோணத்தில் பொன் கொள்ளவும், எள் விதைக்கவும் உத்தமம். சதயத்தில் யானை கட்டுவதற்கு உத்தமம். உத்திரம் நாற்காலி முதலானவைக்கு ஆகாது. ஞாயிறு வாரம் முதல் அவரவர்க்கு அமைத்த தானியப்படிக்கு சிறுதானிய வித்து விதைப்பதற்குச் சொல்லுக, மற்றின்னவை கடம் அந்தந்தத் தினத்துக்குள்ள இயல்புப்படி சொல்லுக. இவ்வியல்புற் றிடுமுகூர்த்தம் இயற்றுதினத் துற்கை இடியுடுவா ராலம்விழ எரிகருவி லிரணம் வௌவுதலுற் குரலெழதன் மழைபெயலம் மனையில் மனையகல ருதுவாதல் சரீரவாக் கவமாய்ச் செவ்விலதுற் றீடனீர்ச்சால் பயங்கவிழத் தெங்காய் சிதறிடறெவ் விகல்புரித ரேசிகதே வர்க்கம் சௌவையுறல் கடவுளர்வி ழாவயர்தல் யாவும் கண்டுரைத்தன் முகூர்த்தமினிக் கமனமுரைப் பனவே. 361 இந்தப்படி முகூர்த்தம் வைத்ததினத்தில் குறைக்கொள்ளி இடி, நட்சத்திரம், ஆலங்கட்டி இவை விழுதல், கருவி அக்கினியால் விரணம் படல், துர்க்குரல் எழுதல், மழை பெய்தல், வளவிலுள்ளவள் மாத ருது வந்து வெளிப்படல், அசரீர வாக்கு, துர்வசனமாக எழுதல், பூரண கும்பம் கவிழ்தல், கடகாலில் பால் கவிழ்தல், தேங்காய் சிதறல், சத்துரு போர் செய்தல், தெய்வப் பிராமணர் குருவர்க்கம் மனோசஞ்சலியப்படல், தேவாலயத்தில் திருவிழா நடத்தில் துர்க்குறி நீக்கி முகூர்த்தம் நிறைவேறப்பண்ணுக, இதன்மேல் யாத்திரை முகூர்த்தம் சொல்வோம். மணாதிப்பொருத்தப் படலம் முற்றிற்று. ஆகப்படலம் முப்பத்து ஒன்பதுக்குக் கவி 361
270 திருவாதிரையில் உழவு மாடு வாங்குவதற்கு உத்தமம் . மகம் அத்தம் சோதியில் பசுகொள்ள உத்தமம் . கேட்டையில் கீரீடம் வைக்க உத்தமம் . பூராடத்தில் ஆனை கட்டவும் பசு கொள்ளவும் உத்தமம் உத்திராடத்தில் குதிரை யானை சேர்ப்பதற்கு உத்தமம் . திருவோணத்தில் பொன் கொள்ளவும் எள் விதைக்கவும் உத்தமம் . சதயத்தில் யானை கட்டுவதற்கு உத்தமம் . உத்திரம் நாற்காலி முதலானவைக்கு ஆகாது . ஞாயிறு வாரம் முதல் அவரவர்க்கு அமைத்த தானியப்படிக்கு சிறுதானிய வித்து விதைப்பதற்குச் சொல்லுக மற்றின்னவை கடம் அந்தந்தத் தினத்துக்குள்ள இயல்புப்படி சொல்லுக . இவ்வியல்புற் றிடுமுகூர்த்தம் இயற்றுதினத் துற்கை இடியுடுவா ராலம்விழ எரிகருவி லிரணம் வௌவுதலுற் குரலெழதன் மழைபெயலம் மனையில் மனையகல ருதுவாதல் சரீரவாக் கவமாய்ச் செவ்விலதுற் றீடனீர்ச்சால் பயங்கவிழத் தெங்காய் சிதறிடறெவ் விகல்புரித ரேசிகதே வர்க்கம் சௌவையுறல் கடவுளர்வி ழாவயர்தல் யாவும் கண்டுரைத்தன் முகூர்த்தமினிக் கமனமுரைப் பனவே . 361 இந்தப்படி முகூர்த்தம் வைத்ததினத்தில் குறைக்கொள்ளி இடி நட்சத்திரம் ஆலங்கட்டி இவை விழுதல் கருவி அக்கினியால் விரணம் படல் துர்க்குரல் எழுதல் மழை பெய்தல் வளவிலுள்ளவள் மாத ருது வந்து வெளிப்படல் அசரீர வாக்கு துர்வசனமாக எழுதல் பூரண கும்பம் கவிழ்தல் கடகாலில் பால் கவிழ்தல் தேங்காய் சிதறல் சத்துரு போர் செய்தல் தெய்வப் பிராமணர் குருவர்க்கம் மனோசஞ்சலியப்படல் தேவாலயத்தில் திருவிழா நடத்தில் துர்க்குறி நீக்கி முகூர்த்தம் நிறைவேறப்பண்ணுக இதன்மேல் யாத்திரை முகூர்த்தம் சொல்வோம் . மணாதிப்பொருத்தப் படலம் முற்றிற்று . ஆகப்படலம் முப்பத்து ஒன்பதுக்குக் கவி 361