குமாரசுவாமியம்

269 மரணத்திற்கு ஆகாத நாட்கள் அறியும்படி : மகம், உரோகிணி, அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, புனர்பூசம், ஆயிலியம், சோதி, உத்திரத்திரயம் இவை மரணத்திற்கு ஆகாது. இவற்றோடு ஆயிலியம் நீங்கலாக அசுபதி, மிருகசிரம், பூசம், அனுஷம் கூடில் தேவ வர்க்கத்துக்கும், எஜமானனுக்கும் பொருந்தில் பிரதிட்டைக்காகும் அகத்திய மாமுனியே! முன்னாநேர் பலதான்ய நாட்செயமாக் கொள்ள முளைத்தெளிக்கக் கழைதாழை முதலதருக்கள் ஊன்ற பின்னான விதைவிதைக்க லாம்படாபைங் கூழ்நெல் பேர்விதைக்கத் தரிபோட விதைக்கநடப் பீத மிந்நாளில் கொளலாம்புற் புதைக்கஎரு வாங்க வில்லீய வாந்தருவி லின்கனிப்போ வைக்க வந்நாண்முற் காலினென்னால் தூன்றுதற்கா நெல்வித் தயம்சேர்க்க வான்புரைகட் டுதற்குமதி யாமே. 359 அசுபதி நட்சத்திரத்தில் பலதானிய நாள் செய்யவும், குதிரை கொள்ளவும், முளைத் தெளிக்கவும், கரும்பு, தென்னை முதலாகிய மரம் வைக்கவும், பசானவிதை விதைக்கவும் உத்தமம். பரணியில் படர்பயிர் போடவும், நெல் விதைக்கவும், கத்தரி நடவும், பொன் கொள்ளவும் உத்தமம், கார்த்திகையில் பனங்கொட்டை புதைக்கவும், ஆடு கொள்ளவும், மனை விலைக்குக் கொடுக்கவும் உத்தமம், உரோகிணியில் வாழைவைக்கவும், இதன் முதல்காலில் நெல் நாற்று நடவும் உத்தமம். மிருகசிரத்தில் நெல் விதை சுருணைக் கட்டித் தண்ணீரில் போடவும், எருத்துப் புரை கட்டவும் உத்தமம். ஆன்முதநான் காலியுழ வுக்குளது வாங்கற் காமதமத் தஞ்சுடரி லாக்கொளற்காம் அமரர் கோனதிற்கி ரீடம்வைக்க லாமானை கட்ட கோள்கொளநீ ராமுடியில் குதிரைகநி கூட்ட மானிதியம் கொள்ள எள்ளு விதைப்பதற்கா மானை மறலியிற்கட் டுதற்காமா னாற்கான்மற் றெவைக்கு மீனமுள தாங்காண்வித் திரவிமுதல் உளதாம் இயம்புவர்மற் றெவைக்குமுள வியற்படிசொற் றிடலே. 360
269 மரணத்திற்கு ஆகாத நாட்கள் அறியும்படி : மகம் உரோகிணி அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி புனர்பூசம் ஆயிலியம் சோதி உத்திரத்திரயம் இவை மரணத்திற்கு ஆகாது . இவற்றோடு ஆயிலியம் நீங்கலாக அசுபதி மிருகசிரம் பூசம் அனுஷம் கூடில் தேவ வர்க்கத்துக்கும் எஜமானனுக்கும் பொருந்தில் பிரதிட்டைக்காகும் அகத்திய மாமுனியே ! முன்னாநேர் பலதான்ய நாட்செயமாக் கொள்ள முளைத்தெளிக்கக் கழைதாழை முதலதருக்கள் ஊன்ற பின்னான விதைவிதைக்க லாம்படாபைங் கூழ்நெல் பேர்விதைக்கத் தரிபோட விதைக்கநடப் பீத மிந்நாளில் கொளலாம்புற் புதைக்கஎரு வாங்க வில்லீய வாந்தருவி லின்கனிப்போ வைக்க வந்நாண்முற் காலினென்னால் தூன்றுதற்கா நெல்வித் தயம்சேர்க்க வான்புரைகட் டுதற்குமதி யாமே . 359 அசுபதி நட்சத்திரத்தில் பலதானிய நாள் செய்யவும் குதிரை கொள்ளவும் முளைத் தெளிக்கவும் கரும்பு தென்னை முதலாகிய மரம் வைக்கவும் பசானவிதை விதைக்கவும் உத்தமம் . பரணியில் படர்பயிர் போடவும் நெல் விதைக்கவும் கத்தரி நடவும் பொன் கொள்ளவும் உத்தமம் கார்த்திகையில் பனங்கொட்டை புதைக்கவும் ஆடு கொள்ளவும் மனை விலைக்குக் கொடுக்கவும் உத்தமம் உரோகிணியில் வாழைவைக்கவும் இதன் முதல்காலில் நெல் நாற்று நடவும் உத்தமம் . மிருகசிரத்தில் நெல் விதை சுருணைக் கட்டித் தண்ணீரில் போடவும் எருத்துப் புரை கட்டவும் உத்தமம் . ஆன்முதநான் காலியுழ வுக்குளது வாங்கற் காமதமத் தஞ்சுடரி லாக்கொளற்காம் அமரர் கோனதிற்கி ரீடம்வைக்க லாமானை கட்ட கோள்கொளநீ ராமுடியில் குதிரைகநி கூட்ட மானிதியம் கொள்ள எள்ளு விதைப்பதற்கா மானை மறலியிற்கட் டுதற்காமா னாற்கான்மற் றெவைக்கு மீனமுள தாங்காண்வித் திரவிமுதல் உளதாம் இயம்புவர்மற் றெவைக்குமுள வியற்படிசொற் றிடலே . 360