குமாரசுவாமியம்

267 பொன் பூணுவதற்கு அறியும்படி : அத்தம், மிருகசிரம், அசுபதி, ரேவதி, அனுசம், உரோகிணி, பூசம், சித்திரை இவற்றில் ஞாயிறு, செவ்வாய் வாரம் நீக்கி மற்றுள்ள வாரத்தில் பொன் பூணுதற்கு உத்தமம். மாமனவு ணாதிரைமுக் குளம்பரணி ஆடை மகஞ்சுடர்தா ரனுடம்வயல் பார்ப்பதுவான் திரையம் பூமன்ரதம் வேய் தோணி பூசமுழ விதிலேர் புன்முறஞ்செக வுண் சோதி பொருந்தில் விதைப் புக்காம் சேமனுக மான்முறம்தோ டுப்பிரவி சாற்பூர்த் திப்பெயரில் லாதிருக்கில் கதிரருத்தல் சேலை சோமன்முற முக்குளம்புல் லவுணனவி தேர்தேர் சோதிபுள்யாழ் வேய்தைகதை யுஞ்சொலநெல் லிடற்கே 356 வயல் பார்ப்பதற்கு அறியும்படி திருவோணம், மூலம், திருவாதிரை, உத்திரத்திரையம் பரணி, சித்திரை, மகம், சோதி, பூசம், அனுசம் இத்தினங்கள் வயல் பார்ப்பதற்கு உத்தமம். உழவிற்கு அறியும்படி : உத்திரத்திரயம், அத்தம், உரோகிணி, புனர்பூசம், ரேவதி, பூசம் இத்தினங்கல் உழவுக்கு உத்தமம். இவற்றொடு மகம், அனுசம், விசாகம், சதயம், மூலம், சோதியும் விதைப்புக்கு உத்தமம். கதிர் அறுக்க அறியும்படி : திருவாதிரை, மகம், உத்திரம், விசாகம், உரோகிணி, பரணி, அத்தம் இவற்றில் கும்பபூர்த்தி நீங்கில் கதிர் அறுப்பதற்கு உத்தமம். புதியது கொள்ள, களஞ்சியத்தில் சேர்க்க அறியும்படி: சித்திரை, மிருகசிரம், விசாகம், உத்திரத்திரையம், அனுஷம், மூலம் இத்தினங்கள் புதியது கொள்ள உத்தமம். இவற்றோடு மகம், உரோகிணி, சோதி, அவிட்டம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ரேவதியும் தானியம் களஞ்சியத்தில் சேர்ப்பதற்கு உத்தமம். அற்கனெமன் முக்குளந்தே ரரிநுகந்தை சுடர்வேய் அனுடமிரே வதி இவையில் சாந்தி அபி டேகம் அற்கிறைமாக் கலைபார்புல் லேர்சுடர்தார் கண்புள் ஈரெமனில் துரயறே சாந்திகனல் இரலை
267 பொன் பூணுவதற்கு அறியும்படி : அத்தம் மிருகசிரம் அசுபதி ரேவதி அனுசம் உரோகிணி பூசம் சித்திரை இவற்றில் ஞாயிறு செவ்வாய் வாரம் நீக்கி மற்றுள்ள வாரத்தில் பொன் பூணுதற்கு உத்தமம் . மாமனவு ணாதிரைமுக் குளம்பரணி ஆடை மகஞ்சுடர்தா ரனுடம்வயல் பார்ப்பதுவான் திரையம் பூமன்ரதம் வேய் தோணி பூசமுழ விதிலேர் புன்முறஞ்செக வுண் சோதி பொருந்தில் விதைப் புக்காம் சேமனுக மான்முறம்தோ டுப்பிரவி சாற்பூர்த் திப்பெயரில் லாதிருக்கில் கதிரருத்தல் சேலை சோமன்முற முக்குளம்புல் லவுணனவி தேர்தேர் சோதிபுள்யாழ் வேய்தைகதை யுஞ்சொலநெல் லிடற்கே 356 வயல் பார்ப்பதற்கு அறியும்படி திருவோணம் மூலம் திருவாதிரை உத்திரத்திரையம் பரணி சித்திரை மகம் சோதி பூசம் அனுசம் இத்தினங்கள் வயல் பார்ப்பதற்கு உத்தமம் . உழவிற்கு அறியும்படி : உத்திரத்திரயம் அத்தம் உரோகிணி புனர்பூசம் ரேவதி பூசம் இத்தினங்கல் உழவுக்கு உத்தமம் . இவற்றொடு மகம் அனுசம் விசாகம் சதயம் மூலம் சோதியும் விதைப்புக்கு உத்தமம் . கதிர் அறுக்க அறியும்படி : திருவாதிரை மகம் உத்திரம் விசாகம் உரோகிணி பரணி அத்தம் இவற்றில் கும்பபூர்த்தி நீங்கில் கதிர் அறுப்பதற்கு உத்தமம் . புதியது கொள்ள களஞ்சியத்தில் சேர்க்க அறியும்படி : சித்திரை மிருகசிரம் விசாகம் உத்திரத்திரையம் அனுஷம் மூலம் இத்தினங்கள் புதியது கொள்ள உத்தமம் . இவற்றோடு மகம் உரோகிணி சோதி அவிட்டம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ரேவதியும் தானியம் களஞ்சியத்தில் சேர்ப்பதற்கு உத்தமம் . அற்கனெமன் முக்குளந்தே ரரிநுகந்தை சுடர்வேய் அனுடமிரே வதி இவையில் சாந்தி அபி டேகம் அற்கிறைமாக் கலைபார்புல் லேர்சுடர்தார் கண்புள் ஈரெமனில் துரயறே சாந்திகனல் இரலை