குமாரசுவாமியம்

263) சந்திர தெரிசனையும், பத்தாம் நாள் தேவப்பிராமணர் தெரிசனையும் பண்ணுவிப்பது உத்தமம். இவற்றிற்குச் சொன்ன முகூர்த்தமே நாம உதயத்துக்குமாம். வதனம்விழிப் பதினாமம் வழுத்துவதற் கிலதேன் மாதமுமாம் அமரரினர் நாள்வரிலதி லாதிரைவேய் விதுதைரகம் பயதோடம் வெயிலரிமுக் குளம்புள் விமலமுள திதிவாரம் மற்றதுடிக் குளதாய்க் கதையுபதே சம்பவமும் பெலமாயத் தலமும் களங்கமுமற் றிடல்காது குத்துதற்கா றெட்டேழ் உதய முதல் திங்களுமா மூணாறா தீர்த்தார் உடுபதிக்கோள் மாவேயீ றோடைநல்வாக் குளதே. 350 புத்திர தெரிசனக்கு அமைந்த நாளில் நாமகர்மத்துக்குக் கூடாதே போனால் முப்பது நாள் வரைக்குமாம் என்க. காது குத்துகிறதற்கு முகூர்த்தம் அறியும்படி : நாள் பதினொன்று, பன்னிரண்டில் திருவாதிரை, புனர்பூசம், மிருகசிரம், பூசம், உரோகிணி, சித்திரை, அத்தம், திருவோணம், உத்திரத்திரையம், அவிட்டம் இந்த நாட்களில் திதி, வார, யோக, கரணங்களும் சுபமாக இருக்க; மூன்று, பதினோராமிடம் பெலமாகி, இந்த இடங்களும் சுத்தமாக இருக்கில் காது குத்துகிறதற்காம் என்க. இந்நாட்கள் தப்பில் மாதம் ஆறு, ஏழு, எட்டிலுமாம் என்க. அன்னப்பிராசனத்துக்கு மாதம் ஆறு, அல்லது வருடம் ஒன்றில் பூரம் , மிருகசிரம், சித்திரை, அவிட்டம், அசுபதி, புர்னர்பூசம், ரேவதி, உத்திரம் இவற்றில் இரண்டாமிடம் சுத்தமாக இருக்கில் அன்னப்பிராசனம் பண்ணுவது உத்தமம். குளமுதனான் கிய முதல் மூன் றயன்மதிதார் கணிற்றிக் குடுமிழுறத் தைந்தகற்றிக் குறைமதிநாள் நீக்கிக் களமருவவ் வருடமுமக் கர்ப்பமுள நாளும் கடகரவி அயனமுமா தக்கசடுங் கழிய
263 ) சந்திர தெரிசனையும் பத்தாம் நாள் தேவப்பிராமணர் தெரிசனையும் பண்ணுவிப்பது உத்தமம் . இவற்றிற்குச் சொன்ன முகூர்த்தமே நாம உதயத்துக்குமாம் . வதனம்விழிப் பதினாமம் வழுத்துவதற் கிலதேன் மாதமுமாம் அமரரினர் நாள்வரிலதி லாதிரைவேய் விதுதைரகம் பயதோடம் வெயிலரிமுக் குளம்புள் விமலமுள திதிவாரம் மற்றதுடிக் குளதாய்க் கதையுபதே சம்பவமும் பெலமாயத் தலமும் களங்கமுமற் றிடல்காது குத்துதற்கா றெட்டேழ் உதய முதல் திங்களுமா மூணாறா தீர்த்தார் உடுபதிக்கோள் மாவேயீ றோடைநல்வாக் குளதே . 350 புத்திர தெரிசனக்கு அமைந்த நாளில் நாமகர்மத்துக்குக் கூடாதே போனால் முப்பது நாள் வரைக்குமாம் என்க . காது குத்துகிறதற்கு முகூர்த்தம் அறியும்படி : நாள் பதினொன்று பன்னிரண்டில் திருவாதிரை புனர்பூசம் மிருகசிரம் பூசம் உரோகிணி சித்திரை அத்தம் திருவோணம் உத்திரத்திரையம் அவிட்டம் இந்த நாட்களில் திதி வார யோக கரணங்களும் சுபமாக இருக்க ; மூன்று பதினோராமிடம் பெலமாகி இந்த இடங்களும் சுத்தமாக இருக்கில் காது குத்துகிறதற்காம் என்க . இந்நாட்கள் தப்பில் மாதம் ஆறு ஏழு எட்டிலுமாம் என்க . அன்னப்பிராசனத்துக்கு மாதம் ஆறு அல்லது வருடம் ஒன்றில் பூரம் மிருகசிரம் சித்திரை அவிட்டம் அசுபதி புர்னர்பூசம் ரேவதி உத்திரம் இவற்றில் இரண்டாமிடம் சுத்தமாக இருக்கில் அன்னப்பிராசனம் பண்ணுவது உத்தமம் . குளமுதனான் கிய முதல் மூன் றயன்மதிதார் கணிற்றிக் குடுமிழுறத் தைந்தகற்றிக் குறைமதிநாள் நீக்கிக் களமருவவ் வருடமுமக் கர்ப்பமுள நாளும் கடகரவி அயனமுமா தக்கசடுங் கழிய