குமாரசுவாமியம்

261 அனுடம், மிருகசீரம், ரோகணி, ரேவதி, உத்தரத்திரயம் இந்த தினங்களில் நல்ல திதியுமாக; ஒன்று, ஏழாமிடத்திற்கு உடையவர்கள் பலக்கக் குரு பார்க்க; ஏழு, ஆறாமிடம் சுத்தமாக ஒமாக்கினி சாட்சியாகத் தேவப்பிராமணர் ஆசீர்வாதத்தினாலே அவர்களைத் தெய்வமாக நினைத்து அவர்கள் சொற்படிக்கு நடத்துவிப்பது நல்மணம். மணம்விதித்த நாட்குமுதல் ஒன்றையுள தான வாரமுதல் சுபமுளதாய் மணக்கானாட் டுதலாம் கணவரிதுத் தனம்ரோமங் கனல்மதிகே திவாரம் காலமிதன் முன்மணத்தல் கற்புடைமைக் கழகாம் பணவகிநீர் கற்றருமான் பணிலமிப்பேர் இலதாய்ப் பாதவிரல் படிதோயப் பருமுழங்கா லலதாய்க் குணமுமதிப் பொறையுளதாய்க் கூரிய மூக் கிலதாய்க் கூடுநுதல் பல்லசமம் பங்கமிற்கூ டுதலே. 347 கலியாண முகூர்த்தம் விதித்த நாட்கு முன்னதாக ஒற்றித்த வாரத்தில் திதி முதலானவை சுபமாகி அதில் மணக்கால் நாட்டுக. விவாக காலம் அறியவேண்டில், ருதுவாகில் அக்கினிக்குப் பாரி, தனம் அரும்பில்; சந்திரனுக்குப் பாரி, ரோமம் உற்பத்தியாகில், கேதுவுக்குப் பாரி. ஆகையால் இவற்றிற்கு முன்னதாக விவாகம் முடிப்பது பதிவிரததாரனமம் என்ப. சர்ப்பம், சலம், பருப்பதம், தரு வர்க்கம், மிருகம், சங்கு இப்பெயருள்ள கன்னிகையை விவாகத்துக் கூட்டுதல் மத்திமம். பாதவிரல் பூமியில் தேய்வதாகவும் முழங்கால் பருத்திராததாகவும் குணாதிகமாய் அடக்கமுடையதாகவும் பொறுமையுள்ளதாகவும் நாசி நுனி கூர்மை இல்லாததாகவும் பல் அசமம் இல்லாததாகவும் அங்கம் பங்கம் இல்லாததாகவும் பார்த்து விவாகத்திற்கு நேமிப்பது தர்மம். கூடல்ருதுப் பின்பொருநாள் நிசியின்மணத் தினத்தில் கோனுகமற் றரிசதயம் கூட்டுதற்குண் டான நாடிதிவா ரங்கரணம் யோகமுந்நல் லதுவாய் நண்ணியலக் கினமுமொன்றே ழினர்புகரும் நலமாய்
261 அனுடம் மிருகசீரம் ரோகணி ரேவதி உத்தரத்திரயம் இந்த தினங்களில் நல்ல திதியுமாக ; ஒன்று ஏழாமிடத்திற்கு உடையவர்கள் பலக்கக் குரு பார்க்க ; ஏழு ஆறாமிடம் சுத்தமாக ஒமாக்கினி சாட்சியாகத் தேவப்பிராமணர் ஆசீர்வாதத்தினாலே அவர்களைத் தெய்வமாக நினைத்து அவர்கள் சொற்படிக்கு நடத்துவிப்பது நல்மணம் . மணம்விதித்த நாட்குமுதல் ஒன்றையுள தான வாரமுதல் சுபமுளதாய் மணக்கானாட் டுதலாம் கணவரிதுத் தனம்ரோமங் கனல்மதிகே திவாரம் காலமிதன் முன்மணத்தல் கற்புடைமைக் கழகாம் பணவகிநீர் கற்றருமான் பணிலமிப்பேர் இலதாய்ப் பாதவிரல் படிதோயப் பருமுழங்கா லலதாய்க் குணமுமதிப் பொறையுளதாய்க் கூரிய மூக் கிலதாய்க் கூடுநுதல் பல்லசமம் பங்கமிற்கூ டுதலே . 347 கலியாண முகூர்த்தம் விதித்த நாட்கு முன்னதாக ஒற்றித்த வாரத்தில் திதி முதலானவை சுபமாகி அதில் மணக்கால் நாட்டுக . விவாக காலம் அறியவேண்டில் ருதுவாகில் அக்கினிக்குப் பாரி தனம் அரும்பில் ; சந்திரனுக்குப் பாரி ரோமம் உற்பத்தியாகில் கேதுவுக்குப் பாரி . ஆகையால் இவற்றிற்கு முன்னதாக விவாகம் முடிப்பது பதிவிரததாரனமம் என்ப . சர்ப்பம் சலம் பருப்பதம் தரு வர்க்கம் மிருகம் சங்கு இப்பெயருள்ள கன்னிகையை விவாகத்துக் கூட்டுதல் மத்திமம் . பாதவிரல் பூமியில் தேய்வதாகவும் முழங்கால் பருத்திராததாகவும் குணாதிகமாய் அடக்கமுடையதாகவும் பொறுமையுள்ளதாகவும் நாசி நுனி கூர்மை இல்லாததாகவும் பல் அசமம் இல்லாததாகவும் அங்கம் பங்கம் இல்லாததாகவும் பார்த்து விவாகத்திற்கு நேமிப்பது தர்மம் . கூடல்ருதுப் பின்பொருநாள் நிசியின்மணத் தினத்தில் கோனுகமற் றரிசதயம் கூட்டுதற்குண் டான நாடிதிவா ரங்கரணம் யோகமுந்நல் லதுவாய் நண்ணியலக் கினமுமொன்றே ழினர்புகரும் நலமாய்