குமாரசுவாமியம்

260 பாலவளு மற்றவனு மாகில் இரு வோரும் பாலாகில் பாலர்தன மற்றெனில்உற் பலமாம் நூலடிதொட் டதனமல டாய் அழிதல் ஆண்பெண் ணுக்கழிவு சுரர்நரரல் லாதகணம் நுவலொன் றேலிவைநன் றாண்பெண்ணிது வல்லதுபெண் இருவோர் என்னிலுமாம் கிழமைதிதி இராசிதினம் மிருகம் கோலமறை பட்சிபெண்டீர்க் கமுமாகேந் திரமும் கூட்டுவதற் கேற்றிருந்தால் விவாகமும்கூட் டுவதே. 345 பெண் பாலும், புருடன் வைரமும் ஆகிலும் அல்லது இருவர்களும் பாலாகிலும் புத்திரரும், தனமும் உண்டு என்ப. இருவரும் வைரமாகில் ஆகாது என்ப. அடிக்கயிறு ஒன்றாகில் தரித்திரம் என்க. இடைக்கயிறு ஒன்றாகில் மலடு, அகடாகில் பெற்று இழத்தல், கழுத்தாகில் புருடனுக்கு ஆகாது என்க. சிரமாகில் பெண்ணுக்கு ஆகாது என்க. தேவகணமும் மனுட கணமும் பொருந்தும் என்க. இராட்சத கணமாக இரண்டும் இருக்கில் பொருந்தும் என்க. ஆண் ஆணாகவும், பெண் பெண்ணாகவும் இருக்கில் ஆம் என்க. அல்லவெனில் இருவரும் பெண்ணாகில் ஆம் என்க. இதன்மேலும் அதிபதி, திதி, இராசி, நட்சத்திரம், மிருகம், வேதக்கயிறு, பஞ்சபட்சி, ஸ்திரீ தீர்க்கம், மாகேந்திரம் இவை கூட்டுவதற்கு இயல்பாக இருக்கில் விவாகமும் கூட்டுவதற்கு உத்தமம். கூட்டுதல்பொன் புகர்பலக்கக் குருவரிவிட் டிருக்கக் குசன்சனிஇவ் வாரமதி மாதமுங்கூ டாமல் நாட்டமுயிர் உளசுடரே ரினனவுண்புன் மதிநேர் நாவாய்முக் குளமெனுமிந் நாட்களி நற்றியும் வாட்டமிலொன் றேழிறைவர் பலமாய்ப்பொன் பார்க்க மதமுமதற் கடுத்தது நிர் மலமாக மறையோர் ஈட்டுகன லோமமுகத் தவர்கதெய்வ மாக எண்ணியவர் வாக்கியங்கொண் டிசைப்பதுநன் மணமே.346 விவாகம் கூட்டுதல், குரு, சுக்கிரன் பலமாக, மாமக காலமும் சேய், சனி வாரமும் அதிகம் அல்லது மலமாதமும் நீக்கி கண் உயிர் உளதாகிய சோதி, மகம், அத்தம், மூலம்,
260 பாலவளு மற்றவனு மாகில் இரு வோரும் பாலாகில் பாலர்தன மற்றெனில்உற் பலமாம் நூலடிதொட் டதனமல டாய் அழிதல் ஆண்பெண் ணுக்கழிவு சுரர்நரரல் லாதகணம் நுவலொன் றேலிவைநன் றாண்பெண்ணிது வல்லதுபெண் இருவோர் என்னிலுமாம் கிழமைதிதி இராசிதினம் மிருகம் கோலமறை பட்சிபெண்டீர்க் கமுமாகேந் திரமும் கூட்டுவதற் கேற்றிருந்தால் விவாகமும்கூட் டுவதே . 345 பெண் பாலும் புருடன் வைரமும் ஆகிலும் அல்லது இருவர்களும் பாலாகிலும் புத்திரரும் தனமும் உண்டு என்ப . இருவரும் வைரமாகில் ஆகாது என்ப . அடிக்கயிறு ஒன்றாகில் தரித்திரம் என்க . இடைக்கயிறு ஒன்றாகில் மலடு அகடாகில் பெற்று இழத்தல் கழுத்தாகில் புருடனுக்கு ஆகாது என்க . சிரமாகில் பெண்ணுக்கு ஆகாது என்க . தேவகணமும் மனுட கணமும் பொருந்தும் என்க . இராட்சத கணமாக இரண்டும் இருக்கில் பொருந்தும் என்க . ஆண் ஆணாகவும் பெண் பெண்ணாகவும் இருக்கில் ஆம் என்க . அல்லவெனில் இருவரும் பெண்ணாகில் ஆம் என்க . இதன்மேலும் அதிபதி திதி இராசி நட்சத்திரம் மிருகம் வேதக்கயிறு பஞ்சபட்சி ஸ்திரீ தீர்க்கம் மாகேந்திரம் இவை கூட்டுவதற்கு இயல்பாக இருக்கில் விவாகமும் கூட்டுவதற்கு உத்தமம் . கூட்டுதல்பொன் புகர்பலக்கக் குருவரிவிட் டிருக்கக் குசன்சனிஇவ் வாரமதி மாதமுங்கூ டாமல் நாட்டமுயிர் உளசுடரே ரினனவுண்புன் மதிநேர் நாவாய்முக் குளமெனுமிந் நாட்களி நற்றியும் வாட்டமிலொன் றேழிறைவர் பலமாய்ப்பொன் பார்க்க மதமுமதற் கடுத்தது நிர் மலமாக மறையோர் ஈட்டுகன லோமமுகத் தவர்கதெய்வ மாக எண்ணியவர் வாக்கியங்கொண் டிசைப்பதுநன் மணமே . 346 விவாகம் கூட்டுதல் குரு சுக்கிரன் பலமாக மாமக காலமும் சேய் சனி வாரமும் அதிகம் அல்லது மலமாதமும் நீக்கி கண் உயிர் உளதாகிய சோதி மகம் அத்தம் மூலம்