குமாரசுவாமியம்

254 மருமலர்க்கோன் சுதனாங்சம் யாழிட மாக வருதன் முத லாகிலிரு மகிழ்நிறையுற் றவளாம் குருமுதல்கோ னாகமத நல்லவர்பெற் றிருக்கில் குறையாத வாழ்வையுள் கோகனகத் தவளாம் பருதியிருட் காலமுள கடிகையை முப் பிரிவாய்ப் படுப்பதற்குப் புருவமெதிர் பார்வையடிப் பார்வை பொருமுலைக்கண் ணுடையவளாம் ருதுகாலப் பலமாய்ப் புகல்வதுமீ தொன்றாம்புட் போதயன்புத் திரனே. 336 இடபம், மிதுனம் இலக்கினமாகசனியாங்கிசம் ஏறிலும் தூய பர்த்தா உடையவள். இலக்கனேசன் குருவாக, ஏழாமிடத்தில் சுபர் இருக்கில் குறையாத வாழ்வுடைய செல்வி, பகல்-இராக் காலத்தில் ருதுவாகில் அறிந்து ஒரு சாமம் பத்தி நாழிகையாக நேர்வைத்து இதற்கு நேர் புருட பார்வை, நேர்ப்பார்வை, கீழ்ப்பார்வை உள்ள முலைக் கண்களை உடையவள் என்க. இதுவும் ருது பலத்தில் ஒரு பலன் புட்போதயனுக்குப் புத்திரனானவா! மாதர் சாதகப் படலம் முற்றிற்று. ஆகப்படலம் முப்பத்து ஏழிற்குக் கவி 336 இரண்டாவது சாதக காண்டம் முற்றிற்று
254 மருமலர்க்கோன் சுதனாங்சம் யாழிட மாக வருதன் முத லாகிலிரு மகிழ்நிறையுற் றவளாம் குருமுதல்கோ னாகமத நல்லவர்பெற் றிருக்கில் குறையாத வாழ்வையுள் கோகனகத் தவளாம் பருதியிருட் காலமுள கடிகையை முப் பிரிவாய்ப் படுப்பதற்குப் புருவமெதிர் பார்வையடிப் பார்வை பொருமுலைக்கண் ணுடையவளாம் ருதுகாலப் பலமாய்ப் புகல்வதுமீ தொன்றாம்புட் போதயன்புத் திரனே . 336 இடபம் மிதுனம் இலக்கினமாகசனியாங்கிசம் ஏறிலும் தூய பர்த்தா உடையவள் . இலக்கனேசன் குருவாக ஏழாமிடத்தில் சுபர் இருக்கில் குறையாத வாழ்வுடைய செல்வி பகல் - இராக் காலத்தில் ருதுவாகில் அறிந்து ஒரு சாமம் பத்தி நாழிகையாக நேர்வைத்து இதற்கு நேர் புருட பார்வை நேர்ப்பார்வை கீழ்ப்பார்வை உள்ள முலைக் கண்களை உடையவள் என்க . இதுவும் ருது பலத்தில் ஒரு பலன் புட்போதயனுக்குப் புத்திரனானவா ! மாதர் சாதகப் படலம் முற்றிற்று . ஆகப்படலம் முப்பத்து ஏழிற்குக் கவி 336 இரண்டாவது சாதக காண்டம் முற்றிற்று