குமாரசுவாமியம்

252 மேவலராய்ப் பவர்பார்க்கச் சேய்சனியில் ஒன்றாய் விதுப்புகர்சேர்ந் திடில்தாயும் மகளும்விபச் சாரம் பூவுதய வில்சனியாங் கிசமாகில் லீறம் புயனிருக்க ஒன்ரேழில் அசிதனுறில் புரக்கோன் பாவருடன் பதனமுறப் பல்லசுப மாகில் பதிதுயிலொன் றதன்மருறில் பாதகர்நீர் ஏறத் தேவகுரு மதிஇவரில் ஒன்றாகி இவளும் தரித்திரியாம் பதியுமனோ சஞ்சலம்செய் பவனே. 332 சனி, சேய் வீடு இலக்கனமாகி; மதி, சுக்கிரன் கூடப் பாவர்சத்துருவர்க்கம் ஏறிப்பார்க்கில், தாயும் மகளும் விபசாரி என்ப. இலக்கனத்தில் சனி அங்கிசம் ஏறிலும்; ஒன்று, ஏழாம் இடத்தில் சனி இருக்கப் பன்னிரண்டாம் இடத்தில் இரவி இருக்கிலும், இலக்கனேசன் பாவ சகிதமாகி மறைய இரண்டாம் இடத்தில் பாவர் இருக்கிலும்; ஒன்று, ஏழு, எட்டாம் இடத்தில் பாவர் இருக்கிலும்; மதி, குரு, வீடு இலக்கனமாகப்பாவர் நான்காமிடத்தில் இருக்கிலும் தரித்திரி என்ப, பதியும் சதா மனோசஞ்சலி. வனசன்மகன் அங்கிசகக் கடகமுத லாக மாசுளாவே ளூரில்சனிஏழ் பவர்பார்க்க மருவில் கனலனைவே டுயிலணையக் கல்லியமால் வீடாய்க் கரியவங்கி டம்கதுவில் காமவிறை மறைய வனன்மனைமன் மதனாகில் அறத்திறைஅந் தணனும் அசுபமுறத் துயில்வேல்வஞ் சகரணை யில்லவள் தனுசுகயல் உடலாகப் பாவர்சுபர் கலக்கச் சர்ப்பமிசை யுற்றிடினும் வைதவியத் தவளே. 333 இலக்கனம் கடகமாகிச் சனியாங்கிசம் ஏற, ஏழாம் இடத்தில் பாவர் இருக்கிலும் சனி இருக்கப் பாவர் பார்க்கிலும், நான்கு, ஏழு, எட்டாமிடத்தில் சேய் இருக்க, மிதுனம், கன்னி இலக்கனமாகிச் சனியாங்கிசம் ஏறிலும், மேடம், விருச்சிகம், ஏழாமிடமாகிச் செவ்வாய் மறையிலும், ஒன்பதாமிடத்திற்கு உடையவனும், குருவும், துர்ப்பெலமாக ஏழு, எட்டாமிடத்தில் பாவர் இருக்கிலும்; கடகம், தனுசு, மீனம், இலக்கனமாகிப் பாவர் சுபர்கூட பத்தாமிடத்தில் இராகு இருக்கிலும் வைதவியம் அடைவள்.
252 மேவலராய்ப் பவர்பார்க்கச் சேய்சனியில் ஒன்றாய் விதுப்புகர்சேர்ந் திடில்தாயும் மகளும்விபச் சாரம் பூவுதய வில்சனியாங் கிசமாகில் லீறம் புயனிருக்க ஒன்ரேழில் அசிதனுறில் புரக்கோன் பாவருடன் பதனமுறப் பல்லசுப மாகில் பதிதுயிலொன் றதன்மருறில் பாதகர்நீர் ஏறத் தேவகுரு மதிஇவரில் ஒன்றாகி இவளும் தரித்திரியாம் பதியுமனோ சஞ்சலம்செய் பவனே . 332 சனி சேய் வீடு இலக்கனமாகி ; மதி சுக்கிரன் கூடப் பாவர்சத்துருவர்க்கம் ஏறிப்பார்க்கில் தாயும் மகளும் விபசாரி என்ப . இலக்கனத்தில் சனி அங்கிசம் ஏறிலும் ; ஒன்று ஏழாம் இடத்தில் சனி இருக்கப் பன்னிரண்டாம் இடத்தில் இரவி இருக்கிலும் இலக்கனேசன் பாவ சகிதமாகி மறைய இரண்டாம் இடத்தில் பாவர் இருக்கிலும் ; ஒன்று ஏழு எட்டாம் இடத்தில் பாவர் இருக்கிலும் ; மதி குரு வீடு இலக்கனமாகப்பாவர் நான்காமிடத்தில் இருக்கிலும் தரித்திரி என்ப பதியும் சதா மனோசஞ்சலி . வனசன்மகன் அங்கிசகக் கடகமுத லாக மாசுளாவே ளூரில்சனிஏழ் பவர்பார்க்க மருவில் கனலனைவே டுயிலணையக் கல்லியமால் வீடாய்க் கரியவங்கி டம்கதுவில் காமவிறை மறைய வனன்மனைமன் மதனாகில் அறத்திறைஅந் தணனும் அசுபமுறத் துயில்வேல்வஞ் சகரணை யில்லவள் தனுசுகயல் உடலாகப் பாவர்சுபர் கலக்கச் சர்ப்பமிசை யுற்றிடினும் வைதவியத் தவளே . 333 இலக்கனம் கடகமாகிச் சனியாங்கிசம் ஏற ஏழாம் இடத்தில் பாவர் இருக்கிலும் சனி இருக்கப் பாவர் பார்க்கிலும் நான்கு ஏழு எட்டாமிடத்தில் சேய் இருக்க மிதுனம் கன்னி இலக்கனமாகிச் சனியாங்கிசம் ஏறிலும் மேடம் விருச்சிகம் ஏழாமிடமாகிச் செவ்வாய் மறையிலும் ஒன்பதாமிடத்திற்கு உடையவனும் குருவும் துர்ப்பெலமாக ஏழு எட்டாமிடத்தில் பாவர் இருக்கிலும் ; கடகம் தனுசு மீனம் இலக்கனமாகிப் பாவர் சுபர்கூட பத்தாமிடத்தில் இராகு இருக்கிலும் வைதவியம் அடைவள் .