குமாரசுவாமியம்

250 மேடம், விருச்சிகம் இலக்கனமாகிக் குரு இருக்கிலும், இடபம், மிதுனம், கன்னி இவை இலக்கனமாகிக் குரு அங்கிசம் ஏறிலும், ஒன்று, ஐந்து, ஒன்பதாம் இடங்களில் மதி, குரு, புதன், சுக்கிரன் இருக்கிலும், இலக்கனம் தனுவாகி புதன் அங்கிசம் ஏறிலும்; ஒன்று, ஏழாமிடங்கள் இவற்றிற்கு உடையவர்களும் குரு வர்க்கம் ஏறிலும் பதிவிரதை என்ப எட்டாமிடத்தில் சுக்கிரன் இருக்க, மூன்றாமிடத்தில் ஒருதனி கிரகம் இருக்கிலும், நான்காமிடத்தில் பாவர்கூடிலும், பாவர் உபசெயமும் சுபர் கேந்திர கோணமுமாக இருக்கிலும், புத்திரவாட்டி என்ப. இடபம், சிங்கம், விருச்சிகம், கன்னி இலக்கனமாக, ஐந்தாமிடத்தில் மதி இருக்கிலும் அல்லது இந்த இலக்கனங்களில் இருக்கனும் அற்ப புத்திரர். அற்பதிலக் கினக்கோனி லானனமுற் றிடிலீ தரிவைவர்க்கத் துற்றிடினும் பெண்பெறுவள் அதிக எற்பதிபத் துறில்பால புத்திரர்மால் ராறில் இரவியன லாபமுறில் இதமுளநந் தனராம் நிற்புரனில் இரவிமுதனில் பவர்களி யல்போல் நிகழ்த்துதலப் பதிபகநி டேகமிவைக் கியல்பாம் முற்பதிம னுற்றவர்பார்த் தவரியல்பு போல மொழிவதிவட் கியல்பிதுவும் முழுதும் உள தெனுமே. 329 ஒன்று, ஐந்து, ஒன்பது, நான்கு, இரண்டு இவை திர வர்க்கமாகி மதி நிற்கில் பெண் பெறுவாள் என்ப. இரவி, சனி கூடிப் பத்தாமிடத்தில் இருக்கில் பாவ புத்திரர் என்க. பன்னிரண்டாமிடத்தில் புதன், பதினோராமிடத்தில் இரவி, சேய் கூடில் சுபபுத்திரர் என்ப. ஏழாமிடத்தில் இரவி முதல் உள்ளவர்களில் இருப்பது அறிந்து பதிபக நிடேக இயல்பு சொல்லுக. இலக்கனத்தை, இலக்கனாதிபதியைக் கூடினவர் பார்த்தவர் கண்ட சாதகி இயல்பு சொல்லுக. உளமசுப ரேலிலகி ஒன்றாமன் மால்வீ டுதயமெனச் சனியாங்கிட முறின்மதிபொன் வீட்டில் களர்தரும ரைக்கூடில் கடகமொன்றாங் கிசகம் கனகமுறில் பெற்றிழப்பள் காரியிலொன் றாகி
250 மேடம் விருச்சிகம் இலக்கனமாகிக் குரு இருக்கிலும் இடபம் மிதுனம் கன்னி இவை இலக்கனமாகிக் குரு அங்கிசம் ஏறிலும் ஒன்று ஐந்து ஒன்பதாம் இடங்களில் மதி குரு புதன் சுக்கிரன் இருக்கிலும் இலக்கனம் தனுவாகி புதன் அங்கிசம் ஏறிலும் ; ஒன்று ஏழாமிடங்கள் இவற்றிற்கு உடையவர்களும் குரு வர்க்கம் ஏறிலும் பதிவிரதை என்ப எட்டாமிடத்தில் சுக்கிரன் இருக்க மூன்றாமிடத்தில் ஒருதனி கிரகம் இருக்கிலும் நான்காமிடத்தில் பாவர்கூடிலும் பாவர் உபசெயமும் சுபர் கேந்திர கோணமுமாக இருக்கிலும் புத்திரவாட்டி என்ப . இடபம் சிங்கம் விருச்சிகம் கன்னி இலக்கனமாக ஐந்தாமிடத்தில் மதி இருக்கிலும் அல்லது இந்த இலக்கனங்களில் இருக்கனும் அற்ப புத்திரர் . அற்பதிலக் கினக்கோனி லானனமுற் றிடிலீ தரிவைவர்க்கத் துற்றிடினும் பெண்பெறுவள் அதிக எற்பதிபத் துறில்பால புத்திரர்மால் ராறில் இரவியன லாபமுறில் இதமுளநந் தனராம் நிற்புரனில் இரவிமுதனில் பவர்களி யல்போல் நிகழ்த்துதலப் பதிபகநி டேகமிவைக் கியல்பாம் முற்பதிம னுற்றவர்பார்த் தவரியல்பு போல மொழிவதிவட் கியல்பிதுவும் முழுதும் உள தெனுமே . 329 ஒன்று ஐந்து ஒன்பது நான்கு இரண்டு இவை திர வர்க்கமாகி மதி நிற்கில் பெண் பெறுவாள் என்ப . இரவி சனி கூடிப் பத்தாமிடத்தில் இருக்கில் பாவ புத்திரர் என்க . பன்னிரண்டாமிடத்தில் புதன் பதினோராமிடத்தில் இரவி சேய் கூடில் சுபபுத்திரர் என்ப . ஏழாமிடத்தில் இரவி முதல் உள்ளவர்களில் இருப்பது அறிந்து பதிபக நிடேக இயல்பு சொல்லுக . இலக்கனத்தை இலக்கனாதிபதியைக் கூடினவர் பார்த்தவர் கண்ட சாதகி இயல்பு சொல்லுக . உளமசுப ரேலிலகி ஒன்றாமன் மால்வீ டுதயமெனச் சனியாங்கிட முறின்மதிபொன் வீட்டில் களர்தரும ரைக்கூடில் கடகமொன்றாங் கிசகம் கனகமுறில் பெற்றிழப்பள் காரியிலொன் றாகி