குமாரசுவாமியம்

249 நான்கு, ஆறு, பன்னிரண்டாமிடங்களில் பாவர் இருக்க, ஐந்து, ஏழாமிடங்களில் சேய் இருக்கில், கருவியாடலால் கர்ப்பம் மரணம் என்ப. அதனால் மாதுரு மரணம் என்ப. ஒன்றில் சனி, மூன்றில் சுபர், பன்னிரண்டில் பாவர் இருக்கக் குரு பாராது இருக்கிலும்; இரண்டு, ஐந்து, ஏழாமிடங்களில் குரு, சுக்கிரனும் பாவ மத்தியமாய் இருக்கிலும்; ஒன்று, ஐந்தாமிடம் , இதற்கு உடையவர்களும், சனி, சேய் வர்க்கம் ஏறிலும் முன்சொன்ன பலம். புகர்வேளுக் கிறைபெலமாய்ப் பாதகரைப் பொருந்தி புக்குதலப் பதனமெனில் பிதுர்மரணம் புதல்வன் செகமுதயம் ஆகுமுனம் சிசுவிறைபொன் பதனத் தெய்திடினும் கர்ப்பசல னப்பெயர்சொற் றிடுவார் சுகனுதயம் வயமாவங் கிசமுறினும் இவனில் சுடரனலாங் கிசம்முதலாய்த் தோன்றிடில்துக் கியுமாம் மகமுகமைந் தொன்றேழொன் பதுசுபமாய் இவர்கள் அதிபலமுற் றிடில்பாக்ய பதிவிரதை அவளே, 327 சுக்கிரனும், ஏழுக்குடையவனும் பெலமாகிப் பாவருடன்கூடி ஆறு, எட்டு, பன்னிரண்டாம் இடங்களில் இருக்கில் கர்ப்ப காலத்தில் பர்த்தா மரணம் என்ப. ஐந்தாம் இடத்திற்குடையவனும் குருவும் மறையினும் கர்ப்பசலனம் என்ப. சனி இலக்கனத்திலிருந்து சிங்காங்கிசம் ஏறிலும் மகர, கும்ப இலக்கனமாகி, இரவி, சேய்கூடி அங்கிசம் ஏறிலும், சதா துக்கி என்ப. நான்கு, இரண்டு, ஐந்து, ஒன்று, ஏழு, ஒன்பதாமிடங்கள் சுபவர்க்கமாகிச் சுபகிரகங்களும் அதில் பலமுற்று இருக்கில் பாக்கிய பதிவிரதை. பதிவிரதை சேயிலொன்றாய்ப் பார்ப்பானுற் றிடிலான் பாகனிலொன் றாய்க்குருவின் அங்கிசம்பற் றிடின்கோள் மதிநிதிமால் புகர் இருக்கின் மால்விலொன்றாங் கிசகம் வவ்விலொன்றே ழதற்குடையர் மாழைவர்க்கத் தேறி இதுபலமெட் டுசிதனுற மூன்றொருவர் எய்தில் இற்பாவர் சேகரிக்கில் உபதேசங்கேந் திரக்கோள் அதில்சுபருற் றிடில்சுதரா மானரிதேள் மாதொன் றாய்மதியுள் ஞரின்மதிக்கீ தாகிலற்ப மகவே. 328
249 நான்கு ஆறு பன்னிரண்டாமிடங்களில் பாவர் இருக்க ஐந்து ஏழாமிடங்களில் சேய் இருக்கில் கருவியாடலால் கர்ப்பம் மரணம் என்ப . அதனால் மாதுரு மரணம் என்ப . ஒன்றில் சனி மூன்றில் சுபர் பன்னிரண்டில் பாவர் இருக்கக் குரு பாராது இருக்கிலும் ; இரண்டு ஐந்து ஏழாமிடங்களில் குரு சுக்கிரனும் பாவ மத்தியமாய் இருக்கிலும் ; ஒன்று ஐந்தாமிடம் இதற்கு உடையவர்களும் சனி சேய் வர்க்கம் ஏறிலும் முன்சொன்ன பலம் . புகர்வேளுக் கிறைபெலமாய்ப் பாதகரைப் பொருந்தி புக்குதலப் பதனமெனில் பிதுர்மரணம் புதல்வன் செகமுதயம் ஆகுமுனம் சிசுவிறைபொன் பதனத் தெய்திடினும் கர்ப்பசல னப்பெயர்சொற் றிடுவார் சுகனுதயம் வயமாவங் கிசமுறினும் இவனில் சுடரனலாங் கிசம்முதலாய்த் தோன்றிடில்துக் கியுமாம் மகமுகமைந் தொன்றேழொன் பதுசுபமாய் இவர்கள் அதிபலமுற் றிடில்பாக்ய பதிவிரதை அவளே 327 சுக்கிரனும் ஏழுக்குடையவனும் பெலமாகிப் பாவருடன்கூடி ஆறு எட்டு பன்னிரண்டாம் இடங்களில் இருக்கில் கர்ப்ப காலத்தில் பர்த்தா மரணம் என்ப . ஐந்தாம் இடத்திற்குடையவனும் குருவும் மறையினும் கர்ப்பசலனம் என்ப . சனி இலக்கனத்திலிருந்து சிங்காங்கிசம் ஏறிலும் மகர கும்ப இலக்கனமாகி இரவி சேய்கூடி அங்கிசம் ஏறிலும் சதா துக்கி என்ப . நான்கு இரண்டு ஐந்து ஒன்று ஏழு ஒன்பதாமிடங்கள் சுபவர்க்கமாகிச் சுபகிரகங்களும் அதில் பலமுற்று இருக்கில் பாக்கிய பதிவிரதை . பதிவிரதை சேயிலொன்றாய்ப் பார்ப்பானுற் றிடிலான் பாகனிலொன் றாய்க்குருவின் அங்கிசம்பற் றிடின்கோள் மதிநிதிமால் புகர் இருக்கின் மால்விலொன்றாங் கிசகம் வவ்விலொன்றே ழதற்குடையர் மாழைவர்க்கத் தேறி இதுபலமெட் டுசிதனுற மூன்றொருவர் எய்தில் இற்பாவர் சேகரிக்கில் உபதேசங்கேந் திரக்கோள் அதில்சுபருற் றிடில்சுதரா மானரிதேள் மாதொன் றாய்மதியுள் ஞரின்மதிக்கீ தாகிலற்ப மகவே . 328