குமாரசுவாமியம்

248 கர்ப்பம் தரித்திருக்கும் கால அளவு மதத்தசிதன் அங்கிசமொன் றாய்க்குருபா ராமன் மருவிலந்தக் கர்ப்பம்வரு டம்மூன்றுக் குளதாம் இதற்குடுகோன் கூடில் முந்நான் கிரவியிடத் தணிக்கோ ணேயதொன்றேல் பூர்ணமதற் கெய்துதல்அப் படியாம் அதற்கிலயல்பால் பெண்அலிமற் றரவுகொடி கூட அங்கபங்கம் ஒற்றைரட்டை யதனோர்மற் றுளது முதல்தனையர் பலத்துரைத்த இயல்பதுபோல் இதற்கு மொழியரினிக கர்ப்பசல னம்முறல்சொற்றிடலே. 325 ஏழில் இருந்த சனி, இலக்கனத்தில் அங்கிசம் ஏற, வியாழன் பாராது இருக்கில் மூன்று வருட கர்ப்பம் என்க. இப்பலத்துடனே சந்திரன் கூடில் பன்னிரண்டு வருட கர்ப்பம் என்க. இரவி இருந்த இராசிக்கு மூன்றாமிடம் திரிகோணமே இலக்கனமாகில் முன்னூறு நாளைக் கர்ப்பம் என்ப. அக்கோளுக்குக் குறையில் குறையும் என்ப, ஏறில் ஏறும் என்ப. இதற்கு ஆண், பெண், அலி, ஒற்றை, இரட்டை, கொடிச்சுற்றல், பாம்புடன் உதித்தல், அங்க ஈனம் இவை முதலானவையெல்லாம் முன்சொன்ன சனனோதயப்படி சொல்லுக. இதன்மேல் கர்ப்ப சலனம் சொல்லுவோம். கர்ப்ப சலனம் சொற்பர்விழித் திடக்கனலொன் றைந்தேழுற் றிருக்க துர்ப்பலமாய்க் குருமறையில் கர்ப்பமும்துர்ப் பலமாம் அற்பர்விய மாறனையாய் ஐந்தேழ்சேய் இருக்கில் ஆயுதத்தால் கர்ப்பம்விழ லாலவளு வதுவாய் முற்பதியில் சனியணையில் சுபரீறில் பவராய் முந்நூல்மார் பினன்பாரா திருக்கின்முகம் ஏழுள் பொற்புகர்பொல் லாதவர்கள் கிடையிருக்கில் சனிசேய் புரமுனிவர் வர்க்கமுறில் புகல்வதுமுற் பலமே. 326 ஒன்று, ஐந்து, ஏழாமிடங்களில் சேய் இருக்க, பாவர் பார்க்கக் குருதுர்ப்பெலமாகி மறையில் கர்ப்ப சலனம் என்ப.
248 கர்ப்பம் தரித்திருக்கும் கால அளவு மதத்தசிதன் அங்கிசமொன் றாய்க்குருபா ராமன் மருவிலந்தக் கர்ப்பம்வரு டம்மூன்றுக் குளதாம் இதற்குடுகோன் கூடில் முந்நான் கிரவியிடத் தணிக்கோ ணேயதொன்றேல் பூர்ணமதற் கெய்துதல்அப் படியாம் அதற்கிலயல்பால் பெண்அலிமற் றரவுகொடி கூட அங்கபங்கம் ஒற்றைரட்டை யதனோர்மற் றுளது முதல்தனையர் பலத்துரைத்த இயல்பதுபோல் இதற்கு மொழியரினிக கர்ப்பசல னம்முறல்சொற்றிடலே . 325 ஏழில் இருந்த சனி இலக்கனத்தில் அங்கிசம் ஏற வியாழன் பாராது இருக்கில் மூன்று வருட கர்ப்பம் என்க . இப்பலத்துடனே சந்திரன் கூடில் பன்னிரண்டு வருட கர்ப்பம் என்க . இரவி இருந்த இராசிக்கு மூன்றாமிடம் திரிகோணமே இலக்கனமாகில் முன்னூறு நாளைக் கர்ப்பம் என்ப . அக்கோளுக்குக் குறையில் குறையும் என்ப ஏறில் ஏறும் என்ப . இதற்கு ஆண் பெண் அலி ஒற்றை இரட்டை கொடிச்சுற்றல் பாம்புடன் உதித்தல் அங்க ஈனம் இவை முதலானவையெல்லாம் முன்சொன்ன சனனோதயப்படி சொல்லுக . இதன்மேல் கர்ப்ப சலனம் சொல்லுவோம் . கர்ப்ப சலனம் சொற்பர்விழித் திடக்கனலொன் றைந்தேழுற் றிருக்க துர்ப்பலமாய்க் குருமறையில் கர்ப்பமும்துர்ப் பலமாம் அற்பர்விய மாறனையாய் ஐந்தேழ்சேய் இருக்கில் ஆயுதத்தால் கர்ப்பம்விழ லாலவளு வதுவாய் முற்பதியில் சனியணையில் சுபரீறில் பவராய் முந்நூல்மார் பினன்பாரா திருக்கின்முகம் ஏழுள் பொற்புகர்பொல் லாதவர்கள் கிடையிருக்கில் சனிசேய் புரமுனிவர் வர்க்கமுறில் புகல்வதுமுற் பலமே . 326 ஒன்று ஐந்து ஏழாமிடங்களில் சேய் இருக்க பாவர் பார்க்கக் குருதுர்ப்பெலமாகி மறையில் கர்ப்ப சலனம் என்ப .