குமாரசுவாமியம்

247 அதிபெலமுஞ் சுபமுமுள திதிவரை நாள்மற் றாதலும்பார்த் தற்காலத் துதயமுங்கண் டனைதல் இதில் அதிக பிரபலயோ கத்துளகர்ப் பமுமாம் இதன்மேலும் கர்ப்பவியல் கேட்பதகத் தியனே. 323 சையோககாலம் அறியவேண்டில் ருது காலத்தின் முதல் பதினாறு நாள் அளவும் கர்ப்ப உற்பத்திக்குக் காலம் என்ப. ஆதலால் இவற்றில் ஒற்றித்த நாளில் பெண்ணும், இரட்டித்த நாளில் ஆணுமாக உற்பவிக்கும். பதினொன்று, பதிமூன்றாம் நாளில் பிறந்த பெண்விபசாரத்தை அடையும் என்க. ஆதலால் இவை அல்லாத நாட்களில் அதிபெலமும் சுபமும் உள்ள நாள், வாரம், திதி இவை முதலானவை எல்லாம் சுபமாக நிசி காலத்தில் இலக்கனம் சுபமாகப் பார்த்துச் செய்வது சேயோகம் என்ப. இதில் சனித்த கர்ப்பம் அதிபிரபல யோகமாக இருக்கும். இதன் மேல் கர்ப்ப இயல் கேட்பாயாக அகத்தியமாமுனியே! கர்ப்பவியல் பதனமில்லா தசுபருப சயமாயா தானம் பற்றியலக் கனகோணில் குருவுறப்பார்க் கவன்சேய் மதிரவிமித் திரராக மருவிடில்கர்ப் பமுமாம் வரத்தனையு மாந்தரித்த மாதமுதல் புகர்சேய் நிதிரவிஇந் தசிதபுதன் நேரிவர்கள் பலக்கில் நிசமான கர்ப்பநிரா குலமாநேர் இவர்கள் அதனமுறில் அவரவருக் கமைந்திடுமா தத்தில் ஆகுலமாம் சுபர்பார்க்கில் சஞ்சலமாம் அதற்கே. 324 ஆதான இலக்கனத்துக்கு உபசெயத்தில் பாவர் நிற்க ஒன்று, ஐந்து, ஒன்பதாம் இடங்களில் குரு இருக்க, சுக்கிரன், சேய், மதி, இரவி நால்வரும் மித்திரராகக் கூடில் கர்ப்பவர்த்தனை என்ப. சுக்கிரன், சேய், குரு, இரவி, மதி, சனி , புதன் இவர்கள் பலக்கில் கர்ப்பம் தரித்த மாதம் முதல் நேர்வர்த்தனை சொல்லுக. இவர்களில் ஒருவன் ஆறாம் இடத்தில் இருக்கில் அவனுக்குச் சொன்ன மாதம் கர்ப்ப சலனம் சொல்லுக.
247 அதிபெலமுஞ் சுபமுமுள திதிவரை நாள்மற் றாதலும்பார்த் தற்காலத் துதயமுங்கண் டனைதல் இதில் அதிக பிரபலயோ கத்துளகர்ப் பமுமாம் இதன்மேலும் கர்ப்பவியல் கேட்பதகத் தியனே . 323 சையோககாலம் அறியவேண்டில் ருது காலத்தின் முதல் பதினாறு நாள் அளவும் கர்ப்ப உற்பத்திக்குக் காலம் என்ப . ஆதலால் இவற்றில் ஒற்றித்த நாளில் பெண்ணும் இரட்டித்த நாளில் ஆணுமாக உற்பவிக்கும் . பதினொன்று பதிமூன்றாம் நாளில் பிறந்த பெண்விபசாரத்தை அடையும் என்க . ஆதலால் இவை அல்லாத நாட்களில் அதிபெலமும் சுபமும் உள்ள நாள் வாரம் திதி இவை முதலானவை எல்லாம் சுபமாக நிசி காலத்தில் இலக்கனம் சுபமாகப் பார்த்துச் செய்வது சேயோகம் என்ப . இதில் சனித்த கர்ப்பம் அதிபிரபல யோகமாக இருக்கும் . இதன் மேல் கர்ப்ப இயல் கேட்பாயாக அகத்தியமாமுனியே ! கர்ப்பவியல் பதனமில்லா தசுபருப சயமாயா தானம் பற்றியலக் கனகோணில் குருவுறப்பார்க் கவன்சேய் மதிரவிமித் திரராக மருவிடில்கர்ப் பமுமாம் வரத்தனையு மாந்தரித்த மாதமுதல் புகர்சேய் நிதிரவிஇந் தசிதபுதன் நேரிவர்கள் பலக்கில் நிசமான கர்ப்பநிரா குலமாநேர் இவர்கள் அதனமுறில் அவரவருக் கமைந்திடுமா தத்தில் ஆகுலமாம் சுபர்பார்க்கில் சஞ்சலமாம் அதற்கே . 324 ஆதான இலக்கனத்துக்கு உபசெயத்தில் பாவர் நிற்க ஒன்று ஐந்து ஒன்பதாம் இடங்களில் குரு இருக்க சுக்கிரன் சேய் மதி இரவி நால்வரும் மித்திரராகக் கூடில் கர்ப்பவர்த்தனை என்ப . சுக்கிரன் சேய் குரு இரவி மதி சனி புதன் இவர்கள் பலக்கில் கர்ப்பம் தரித்த மாதம் முதல் நேர்வர்த்தனை சொல்லுக . இவர்களில் ஒருவன் ஆறாம் இடத்தில் இருக்கில் அவனுக்குச் சொன்ன மாதம் கர்ப்ப சலனம் சொல்லுக .