குமாரசுவாமியம்

2. தினாதி நாமோதயப் படலம் நட்சத்திரத்தின் பெயர்கள் இரலைபரிப் பேரடுப்பின் பேரெரிப்பேர் பார்த்தே இன்பேர்மான் தலைப்பேர்யா ழிறைப்பேர்வேய் கடைப்பேர் குருமதிதைப் பேர்யணிப்பேர் நுகப்பேரா குமைப்பேர் குளப்பேருத் தமன்பேர்வத் திரப்பேர்கோ கனகம் திரிகடர்ப்பேர் முறப்பேர்புற் பேரளிப்பேர் திதிபுத் திரர்பேர்நீர்ப் பேர்முடிப்பேர் சீதரன்பேர் வீச்செக் குருவினம்பேர் நாழிப்பே ரரசுமுர சுப்பே ரோடப்பே ரசுபதிதொட் டுரைப்பதுமிப் பேரே. 2 1. அசுபதிக்கு இரலை, பரி, கிள்ளை , வாசி, கொக்கு, மா என்றும், 2. பரணிக்கு அடுப்பு, அட்டுதல், சுசிதலம் என்றும், 3. கார்த்திகைக்கு எரி, அங்கி, ஆரம் என்றும், 4, உரோகிணிக்குப் பார், தேர், உருள்வையம், சகடு, சாகாடு என்றும், 5. மிருகசிரத்துக்கு மான்தலை, மிருகவதனம், மான்முகம் என்றும், 6. திருவாதிரைக்கு யாழ், வீணை, உருத்திரன், சிவன் என்றும், 7. புனர்பூசத்துக்கு வேய், மூங்கில்கண், FAK, கடை என்றும், 8. பூசத்திற்கு குரு, மதி, தை என்றும், 9. ஆயில்யத்திற்குப் பணி, பாம்பு, கட்செவி, புயங்கம் என்றும், 10. மகத்திற்கு நுகம், நாஞ்சில், கலப்பை என்றும், 11. பூரத்திற்கு ஆகு, பெருச்சாளி, உமை, சிவை என்றும், . 12. உத்திரத்திற்குக் குளம், ஏரி, தடாகம், வாவி என்றும், 13. அத்தத்திற்கு உத்தமன், பிரபலன், ஆரோகி என்றும், 14. சித்திரைக்கு வஸ்திரம், ஒலியல், ஆடை, நீவி என்றும், 15. சோதிக்குக் கோகனகம், கமலம், சுடர், தீபம் என்றும், 16. விசாகத்திற்கு முறம், முற்றில், சுளகு என்றும்,
2 . தினாதி நாமோதயப் படலம் நட்சத்திரத்தின் பெயர்கள் இரலைபரிப் பேரடுப்பின் பேரெரிப்பேர் பார்த்தே இன்பேர்மான் தலைப்பேர்யா ழிறைப்பேர்வேய் கடைப்பேர் குருமதிதைப் பேர்யணிப்பேர் நுகப்பேரா குமைப்பேர் குளப்பேருத் தமன்பேர்வத் திரப்பேர்கோ கனகம் திரிகடர்ப்பேர் முறப்பேர்புற் பேரளிப்பேர் திதிபுத் திரர்பேர்நீர்ப் பேர்முடிப்பேர் சீதரன்பேர் வீச்செக் குருவினம்பேர் நாழிப்பே ரரசுமுர சுப்பே ரோடப்பே ரசுபதிதொட் டுரைப்பதுமிப் பேரே . 2 1 . அசுபதிக்கு இரலை பரி கிள்ளை வாசி கொக்கு மா என்றும் 2 . பரணிக்கு அடுப்பு அட்டுதல் சுசிதலம் என்றும் 3 . கார்த்திகைக்கு எரி அங்கி ஆரம் என்றும் 4 உரோகிணிக்குப் பார் தேர் உருள்வையம் சகடு சாகாடு என்றும் 5 . மிருகசிரத்துக்கு மான்தலை மிருகவதனம் மான்முகம் என்றும் 6 . திருவாதிரைக்கு யாழ் வீணை உருத்திரன் சிவன் என்றும் 7 . புனர்பூசத்துக்கு வேய் மூங்கில்கண் FAK கடை என்றும் 8 . பூசத்திற்கு குரு மதி தை என்றும் 9 . ஆயில்யத்திற்குப் பணி பாம்பு கட்செவி புயங்கம் என்றும் 10 . மகத்திற்கு நுகம் நாஞ்சில் கலப்பை என்றும் 11 . பூரத்திற்கு ஆகு பெருச்சாளி உமை சிவை என்றும் . 12 . உத்திரத்திற்குக் குளம் ஏரி தடாகம் வாவி என்றும் 13 . அத்தத்திற்கு உத்தமன் பிரபலன் ஆரோகி என்றும் 14 . சித்திரைக்கு வஸ்திரம் ஒலியல் ஆடை நீவி என்றும் 15 . சோதிக்குக் கோகனகம் கமலம் சுடர் தீபம் என்றும் 16 . விசாகத்திற்கு முறம் முற்றில் சுளகு என்றும்