குமாரசுவாமியம்

24{) அற்பாயுள் என்க. காலவோரையாகில், அதிபதி பேர்க்குள்ள பலன் சொல்லுக, வேளைக்கு அப்பெயர் பலன் சொல்லுக. வர்க்கத்துக்கும் பட்சிக்கும் நேர்த்தொழில் பெயர் வைத்துப் பலன் சொல்லுக. சரத்தில் சந்திரகலைக்குச்சுபபலமும் சூரிய கலைக்குத் துர்ப்பலமும் அக்கினி கலைக்கு மரணமும் பூதகலைக்கு அப்பெயர்ப்படி பலமும் சொல்லுக. தற்பெயர்மற் றுள்ளவைக்கும் தற்பெயரில் சொல்லன்மேல் சாற்றுதலக் கனபலமாம் தவமுனியே தகர்ப்பேர் முற்பவன மாகவரி லரசர்வெகு மான மூர்க்கன்வெகு சனப்பிரியன் மோகிதை ரியவான் நற்கனனா சாரன்மன தமைதிபொறை அறிவ ஆகம்ரம்யன் மனப்பயமெய் யனற்றருவா யுதத்தால் கற்படன்மட் சுவர்விழத லால்விரணா திக்கன் களத்ரத்வயன் தனனயறர்பங் கபங்கனிட்டர் சிரேட்டர்களே 311 சொன்னவை அல்லாமல் மற்றது எது உதயமோ அந்தப் பேர்ப்படி பலன் சொல்லுக. அகத்தியனே! இலக்கன பலன் கேட்பாயாக. இலக்கனம் மேடமாகில் இராச வெகுமானம், மூர்க்கன், வெகுசனப்பிரியன், மோகி, தைரியவன், அற்பன், அனாசாரன், அடக்கமுடையவன், பொறுமை, அறிவு, அழகு, மனோபயம் இவை உடையவன். அனல், மரம், ஆயுதம், கல்சுவர் விழுதல் இந்த வர்க்கங்களினாலே விரணம் அதிகம் உள்ள சரீரம், உபய களத்திரம், அற்ப புத்திரர், சகோதர சிரேஷ்டன். களத்திரதோ டந்தனையர் காலாந்த்ர முளர்தற் கார்யபரன் குணதோடன் கண்டறிவன் கபடத் துளத்தவனாம் விடயசள னனையுபய மனைவி உரைக்குடையன் மூத்ரகிரிச் சனனுதர ரோகி வளர்த்திசொற்ப தனமறவ ழக்கறிவன் கணக்கன் மைதுனவ பேட்சையவ மனையுமகா கபடி அளப்பிலவ மானமுள அற்பசுதர் காமத் தழுதுசதா துக்கிஇவை யான்கதைகண் டதற்கே. 312
24 { ) அற்பாயுள் என்க . காலவோரையாகில் அதிபதி பேர்க்குள்ள பலன் சொல்லுக வேளைக்கு அப்பெயர் பலன் சொல்லுக . வர்க்கத்துக்கும் பட்சிக்கும் நேர்த்தொழில் பெயர் வைத்துப் பலன் சொல்லுக . சரத்தில் சந்திரகலைக்குச்சுபபலமும் சூரிய கலைக்குத் துர்ப்பலமும் அக்கினி கலைக்கு மரணமும் பூதகலைக்கு அப்பெயர்ப்படி பலமும் சொல்லுக . தற்பெயர்மற் றுள்ளவைக்கும் தற்பெயரில் சொல்லன்மேல் சாற்றுதலக் கனபலமாம் தவமுனியே தகர்ப்பேர் முற்பவன மாகவரி லரசர்வெகு மான மூர்க்கன்வெகு சனப்பிரியன் மோகிதை ரியவான் நற்கனனா சாரன்மன தமைதிபொறை அறிவ ஆகம்ரம்யன் மனப்பயமெய் யனற்றருவா யுதத்தால் கற்படன்மட் சுவர்விழத லால்விரணா திக்கன் களத்ரத்வயன் தனனயறர்பங் கபங்கனிட்டர் சிரேட்டர்களே 311 சொன்னவை அல்லாமல் மற்றது எது உதயமோ அந்தப் பேர்ப்படி பலன் சொல்லுக . அகத்தியனே ! இலக்கன பலன் கேட்பாயாக . இலக்கனம் மேடமாகில் இராச வெகுமானம் மூர்க்கன் வெகுசனப்பிரியன் மோகி தைரியவன் அற்பன் அனாசாரன் அடக்கமுடையவன் பொறுமை அறிவு அழகு மனோபயம் இவை உடையவன் . அனல் மரம் ஆயுதம் கல்சுவர் விழுதல் இந்த வர்க்கங்களினாலே விரணம் அதிகம் உள்ள சரீரம் உபய களத்திரம் அற்ப புத்திரர் சகோதர சிரேஷ்டன் . களத்திரதோ டந்தனையர் காலாந்த்ர முளர்தற் கார்யபரன் குணதோடன் கண்டறிவன் கபடத் துளத்தவனாம் விடயசள னனையுபய மனைவி உரைக்குடையன் மூத்ரகிரிச் சனனுதர ரோகி வளர்த்திசொற்ப தனமறவ ழக்கறிவன் கணக்கன் மைதுனவ பேட்சையவ மனையுமகா கபடி அளப்பிலவ மானமுள அற்பசுதர் காமத் தழுதுசதா துக்கிஇவை யான்கதைகண் டதற்கே . 312