குமாரசுவாமியம்

239 சஞ்சலம்சூல் அதிகண்டம் பரிடணம்சாத் தியம்பொய் சனத்வேடம் வைதிரிதி துருவமவத் தமுமாம் வஞ்சகம்பத் திரங்கீட மற்பாயு இவையின் மற்றுளயோ கம்கரணம் யாவையும்நற் பலமாம் மஞ்சலென வாதநித்த அதிகசனத் துறவெற் கற்கெனில னாசார பற்பசுத ரமைதி மிஞ்சியதப் பலமுளதா கும்உதய மாகில் வெகுமானம் தனம்பாக்யம் வெகுசனமித் திரமே. 309 சூலயோகம், அதிகண்டம், அரிடணம், சாத்தியம் இவையாகில் கோள் சொல்லல், சனத்து வேடம் என்க. வைதிரிதி, துருவமாகில் துர்ப்பலம் என்க. பத்திரவா கரணமாகில் வஞ்சம் என்க. கீடமாகில் அற்பாயுள் என்க. மற்றுள்ள யோக, கரணமாகில் சுபபலம் என்க. பகலாகில் வெகுசன இரட்சகன், வெகுசன மித்திரன் என்க. நிசி காலமாகில் அனாசாரம், அற்ப புத்திரர், அடக்கம் இவற்றோடு முற்பலம் கூட்டிச் சொல்லுக. உதயகால சனனமாகில் வெகுமானம், தனம், பாக்கியம், வெகுசன மித்திரம் என்க. மித்திரம் சொல் செலவரசர் வெகுமானம் ரிணமில் வெகுதனம்மத் யானமெனில் அபரமிதில் சமமாம் மத்தமன மனமவமா னந்தரித்திரம் அற்பாயுள் வாமகிருத் திரனாகில் அதற்குளதுற் றொழிலா நித்தியவோ ரைபலமும் வேளைவர்க்கம் பட்சி நிகழ்த்தியபேர்ப் பலம்போலும் தேருளதாம் சரத்தில் சத்திசிவம் சுபமசுபக் கினிமார ணமாய்ச் சாற்றிலைம்பூ தமெனிற்றற் பெயர்தற் பலமே. 310 மத்தியான காலமாகில், வெகுசனமித்திரம், வெகுசனாங்கு கார வசனம், இராச வெகுமானம், ரிணம் இன்மை, வெகுதனம் என்க. அபரான்னமாகில் சமபாக்கியம் என்க. அத்தமன சந்தியாகில், அவமானம், தரித்திரம் அற்பாயுள் என்க. சர்ப்ப முகூர்த்தமாகில், சர்ப்ப வெகுசனத் துவேடம், அற்பாயுள் என்க. ருத்திரமுகூர்த்தமாகில், வங்கிச நாசம், ஆற்பன இங்கிசை, தாரசசுததோடம், தரித்திரம்,
239 சஞ்சலம்சூல் அதிகண்டம் பரிடணம்சாத் தியம்பொய் சனத்வேடம் வைதிரிதி துருவமவத் தமுமாம் வஞ்சகம்பத் திரங்கீட மற்பாயு இவையின் மற்றுளயோ கம்கரணம் யாவையும்நற் பலமாம் மஞ்சலென வாதநித்த அதிகசனத் துறவெற் கற்கெனில னாசார பற்பசுத ரமைதி மிஞ்சியதப் பலமுளதா கும்உதய மாகில் வெகுமானம் தனம்பாக்யம் வெகுசனமித் திரமே . 309 சூலயோகம் அதிகண்டம் அரிடணம் சாத்தியம் இவையாகில் கோள் சொல்லல் சனத்து வேடம் என்க . வைதிரிதி துருவமாகில் துர்ப்பலம் என்க . பத்திரவா கரணமாகில் வஞ்சம் என்க . கீடமாகில் அற்பாயுள் என்க . மற்றுள்ள யோக கரணமாகில் சுபபலம் என்க . பகலாகில் வெகுசன இரட்சகன் வெகுசன மித்திரன் என்க . நிசி காலமாகில் அனாசாரம் அற்ப புத்திரர் அடக்கம் இவற்றோடு முற்பலம் கூட்டிச் சொல்லுக . உதயகால சனனமாகில் வெகுமானம் தனம் பாக்கியம் வெகுசன மித்திரம் என்க . மித்திரம் சொல் செலவரசர் வெகுமானம் ரிணமில் வெகுதனம்மத் யானமெனில் அபரமிதில் சமமாம் மத்தமன மனமவமா னந்தரித்திரம் அற்பாயுள் வாமகிருத் திரனாகில் அதற்குளதுற் றொழிலா நித்தியவோ ரைபலமும் வேளைவர்க்கம் பட்சி நிகழ்த்தியபேர்ப் பலம்போலும் தேருளதாம் சரத்தில் சத்திசிவம் சுபமசுபக் கினிமார ணமாய்ச் சாற்றிலைம்பூ தமெனிற்றற் பெயர்தற் பலமே . 310 மத்தியான காலமாகில் வெகுசனமித்திரம் வெகுசனாங்கு கார வசனம் இராச வெகுமானம் ரிணம் இன்மை வெகுதனம் என்க . அபரான்னமாகில் சமபாக்கியம் என்க . அத்தமன சந்தியாகில் அவமானம் தரித்திரம் அற்பாயுள் என்க . சர்ப்ப முகூர்த்தமாகில் சர்ப்ப வெகுசனத் துவேடம் அற்பாயுள் என்க . ருத்திரமுகூர்த்தமாகில் வங்கிச நாசம் ஆற்பன இங்கிசை தாரசசுததோடம் தரித்திரம்