குமாரசுவாமியம்

234 ஓதிடிலிப் பாவகத்துக் குள்ளதுமப் படியாம் உதயமுதல் நாற்கோணுக் கொக்கஒரு வன்கீழ் ஈதல் கெடுத் திடல்மீநேர் யாவையும்மூன் றாக்கி இளமைமுதல் பலமுளதாம் பரலதிகத் தெலுமே. 301 இரவி முதல் சனி ஈறாக அவரவர்க்குக் கண்ட வயது தின கண்டத்தில் சனி பாவர் சகிதமாகக் கோசாரத்தில் வருவது கண்டு, அந்தந்த வர்க்கங்களுக்குத் தோஷம் சொல்லுவதால் இலக்கனம் முதல் பாவகம் பன்னிரண்டிற்கும் அந்தப்படி சர்வாட்டக வர்க்கத்தில் கண்டபரல் கொண்டு, பாவ வர்க்கப் பலமும் சொல்லுக, இலக்கனம் முதல் நாற்கோளும் பகுத்துக் காணில் இலக்கினக் கோள் பரல் ஏறில் பத்து சனத்தோடுகூடி சீவிப்பன் என்க. இரண்டாம் கோளுக்குச் சேவகா விருத்தி என்க. மூன்றாம் கோளுக்குச்சன இரட்சகன் என்க. நான்காம் கோளுக்குச் சன நிற்க கண்டகத்தால் சீவனம் என்க, மீனம் முதல் நாலிலும் பரல் அதிகமாகில் வாலவயதில் பாக்கியம் என்க. கடக முதல் நாலிலும் பரல் அதிகமாயின் நடுவயதில் பாக்கியம் என்க, விருச்சிகம் முதல் நாலிலும் பரல் அதிகமாயின் அமரவயதில் பாக்கியம் என்க. பரலதிகம் கேந்திரமப் பாலிரண்டுக் கவன்சேய் பயந்தவனப் படியாம்பத் தாதிவரை நான்கும் வரதனில் அதிகம்விடின் மற்றெனில்வாழ் உளதா மனைமனைக்கெப் பரலோக அப் பரல்படிவர்த் தனையாம் இரவிமுதல் உள்ளவர்கள் இருப்புமுதல் உதயம் ஈறாகக் கண்டதைஏழிற்பெருக்கி இதைநாள் குரைசெயிலத் தினம்வயதும் அவரவர்க்கு உளதாய் உரைப்பரினிப் பொதுப்பலத்துக் குள்ளதுரைப் பதுவே. 302 கேந்திரப் பரல் அதிகமாகில் சாதகன் பாக்கியவான் என்க. பணபரமாகில் புத்திரன் பாக்கியவான் என்க. ஆபோக்கிலிபமாகில் பிதாபாக்கியவான் என்க. சருவாட்டக வர்க்கத்தில் கண்ட பத்தாமிடப் பரலில் பதினோராமிடப்பரல் ஏறியும், பதினோராமிடத்திற்குப் பன்னிரெண்டாமிடத்தில் பரல் குறைந்தும், பன்னிரெண்டாமிடத்திற்கு இலக்கனம்
234 ஓதிடிலிப் பாவகத்துக் குள்ளதுமப் படியாம் உதயமுதல் நாற்கோணுக் கொக்கஒரு வன்கீழ் ஈதல் கெடுத் திடல்மீநேர் யாவையும்மூன் றாக்கி இளமைமுதல் பலமுளதாம் பரலதிகத் தெலுமே . 301 இரவி முதல் சனி ஈறாக அவரவர்க்குக் கண்ட வயது தின கண்டத்தில் சனி பாவர் சகிதமாகக் கோசாரத்தில் வருவது கண்டு அந்தந்த வர்க்கங்களுக்குத் தோஷம் சொல்லுவதால் இலக்கனம் முதல் பாவகம் பன்னிரண்டிற்கும் அந்தப்படி சர்வாட்டக வர்க்கத்தில் கண்டபரல் கொண்டு பாவ வர்க்கப் பலமும் சொல்லுக இலக்கனம் முதல் நாற்கோளும் பகுத்துக் காணில் இலக்கினக் கோள் பரல் ஏறில் பத்து சனத்தோடுகூடி சீவிப்பன் என்க . இரண்டாம் கோளுக்குச் சேவகா விருத்தி என்க . மூன்றாம் கோளுக்குச்சன இரட்சகன் என்க . நான்காம் கோளுக்குச் சன நிற்க கண்டகத்தால் சீவனம் என்க மீனம் முதல் நாலிலும் பரல் அதிகமாகில் வாலவயதில் பாக்கியம் என்க . கடக முதல் நாலிலும் பரல் அதிகமாயின் நடுவயதில் பாக்கியம் என்க விருச்சிகம் முதல் நாலிலும் பரல் அதிகமாயின் அமரவயதில் பாக்கியம் என்க . பரலதிகம் கேந்திரமப் பாலிரண்டுக் கவன்சேய் பயந்தவனப் படியாம்பத் தாதிவரை நான்கும் வரதனில் அதிகம்விடின் மற்றெனில்வாழ் உளதா மனைமனைக்கெப் பரலோக அப் பரல்படிவர்த் தனையாம் இரவிமுதல் உள்ளவர்கள் இருப்புமுதல் உதயம் ஈறாகக் கண்டதைஏழிற்பெருக்கி இதைநாள் குரைசெயிலத் தினம்வயதும் அவரவர்க்கு உளதாய் உரைப்பரினிப் பொதுப்பலத்துக் குள்ளதுரைப் பதுவே . 302 கேந்திரப் பரல் அதிகமாகில் சாதகன் பாக்கியவான் என்க . பணபரமாகில் புத்திரன் பாக்கியவான் என்க . ஆபோக்கிலிபமாகில் பிதாபாக்கியவான் என்க . சருவாட்டக வர்க்கத்தில் கண்ட பத்தாமிடப் பரலில் பதினோராமிடப்பரல் ஏறியும் பதினோராமிடத்திற்குப் பன்னிரெண்டாமிடத்தில் பரல் குறைந்தும் பன்னிரெண்டாமிடத்திற்கு இலக்கனம்