குமாரசுவாமியம்

232 உரைப்பதயஞ் சிலையாகி உயிர்த்தவன்தன் தனையர் உடற்பரதி அல்லவெனில் தன்னுடைய உடல்போம் வரைக்குவரு மென்பர்துர கதவவலோ கனமாய் வரின்முனரில் சொற்பபலம் மண்டூக கதியாய் விரைக்குழல்கற் கடகமெனில் களமரணம் சீயம் வீணையெனில் பிதுர்மரணம் மிதுனமரி மேவில் அரைக்கதின்மேல் விரணமிதற் கிடையசடர் இருக்கில் அரசர்பயம் தலபேதம் அகாலமர ணமுமே. 298 மேடத்தில் நின்று தனுப் பிரவேசமாகில் பிதுர், புத்திர, களத்திர பயம் அல்லது தன்னுடைய சரீர பயம் என்க. துரகத லோகாபனமாகில் இப்பலம் சொற்பம் என்க. மண்டூக கதியாகக் கன்னியில் நின்று கடகப் பிரவேசமாகில் களத்திர தோசம் சொல்லுக. சிங்கத்தில் நின்று மிதுனம் தாண்டில் பிதுர்தோஷம் சொல்லுக. மிதுனத்தில் நின்று சிங்கம் தாண்டினால் அரைக்குமேல் விரணம் சொல்லுக. இக்கெதிகளுக்கு இடையில் பாவர் நிற்கில் இராசகோபம், தான சலனம், அகாலமரணம். காலனைப்பெற் றவன் முதலா (கக்)கசடர்திசை யாகும் காலமப காரமுமப் படியாகக் கதியும் மேலுயர்தல் விழலாகின் மெய்பதனம் எனவும் விளம்புமவர் மற்றுளசுப முடிக்குறின்மிக் குளதாம் சாலுதய மேலுநர சக்கரத்துக் கியல்கேள் சனிக்கனலுக் கிடைவாய்மற் றவாக்கரைக்கம் மவமாம் ஒலிமனர்க் குறவகங்கை தனநடைதா ளுயர மூணலமற் றிடமாகின் மொழிவதவம் எனுமே. 299 இரவி ஆதி பாவருடைய திசை அபகாரச் சித்திரம் சேகரிக்கும் காலம் தப்புப் பாய்ச்சலும் கூடில் சரீர பதனம் சொல்லுக. சுபவர்க்கம் சேகரமாகில் சுபாதிக பலம் சொல்லுக. இதன்மேல் கும்போதயனே ! நர சக்கரத்து இயல்பும் கேட்பாயாக. சனி, சேய்க்கு அரையிலும், வாயிலும், மற்றவர்க்கு அரையிலும் சிரசிலும் நிற்பலம் என்க. ஆகையால் சிரசில் அரசர் உறவு, கையில் தனலாபம், காலில்
232 உரைப்பதயஞ் சிலையாகி உயிர்த்தவன்தன் தனையர் உடற்பரதி அல்லவெனில் தன்னுடைய உடல்போம் வரைக்குவரு மென்பர்துர கதவவலோ கனமாய் வரின்முனரில் சொற்பபலம் மண்டூக கதியாய் விரைக்குழல்கற் கடகமெனில் களமரணம் சீயம் வீணையெனில் பிதுர்மரணம் மிதுனமரி மேவில் அரைக்கதின்மேல் விரணமிதற் கிடையசடர் இருக்கில் அரசர்பயம் தலபேதம் அகாலமர ணமுமே . 298 மேடத்தில் நின்று தனுப் பிரவேசமாகில் பிதுர் புத்திர களத்திர பயம் அல்லது தன்னுடைய சரீர பயம் என்க . துரகத லோகாபனமாகில் இப்பலம் சொற்பம் என்க . மண்டூக கதியாகக் கன்னியில் நின்று கடகப் பிரவேசமாகில் களத்திர தோசம் சொல்லுக . சிங்கத்தில் நின்று மிதுனம் தாண்டில் பிதுர்தோஷம் சொல்லுக . மிதுனத்தில் நின்று சிங்கம் தாண்டினால் அரைக்குமேல் விரணம் சொல்லுக . இக்கெதிகளுக்கு இடையில் பாவர் நிற்கில் இராசகோபம் தான சலனம் அகாலமரணம் . காலனைப்பெற் றவன் முதலா ( கக் ) கசடர்திசை யாகும் காலமப காரமுமப் படியாகக் கதியும் மேலுயர்தல் விழலாகின் மெய்பதனம் எனவும் விளம்புமவர் மற்றுளசுப முடிக்குறின்மிக் குளதாம் சாலுதய மேலுநர சக்கரத்துக் கியல்கேள் சனிக்கனலுக் கிடைவாய்மற் றவாக்கரைக்கம் மவமாம் ஒலிமனர்க் குறவகங்கை தனநடைதா ளுயர மூணலமற் றிடமாகின் மொழிவதவம் எனுமே . 299 இரவி ஆதி பாவருடைய திசை அபகாரச் சித்திரம் சேகரிக்கும் காலம் தப்புப் பாய்ச்சலும் கூடில் சரீர பதனம் சொல்லுக . சுபவர்க்கம் சேகரமாகில் சுபாதிக பலம் சொல்லுக . இதன்மேல் கும்போதயனே ! நர சக்கரத்து இயல்பும் கேட்பாயாக . சனி சேய்க்கு அரையிலும் வாயிலும் மற்றவர்க்கு அரையிலும் சிரசிலும் நிற்பலம் என்க . ஆகையால் சிரசில் அரசர் உறவு கையில் தனலாபம் காலில்