குமாரசுவாமியம்

229 32. மாதப் பலப் படலம் மாதவுத யத்துடு முன் மேலாறு மூன்று மாகவகுப் பதுசுபமத் திமநேரா மாதத் தாதலள உதயதின மாய்தாரத் தேற்றி அதை இருநான் குக்கீவ தாறிரண்டைந் தும்மா மீதபலம் சேலைமுற மனமுடி பெண்ணாணவ் வெண்டிருதீ யாழ்தைநுகம் வெயிலிவைமா தேந்த்ர தேயநேர் கானாள்வைத் தித்திசைமுற் பலமாய் யாவையும்கண் டிசைப்பரிதன் மேற்றினத்துக் கியல்பே. 294. மாதம் பிறந்த நட்சத்திரத்திற்கு முன்பின்புள்ள நட்சத்திரம் தொட்டு ஆறும் ஒன்பதுமாக நேர் நடத்துவது சுபபலம் நிற்பலம் என்க. இதல்லாமல் சென்ம நட்சத்திரம் முதல் மாதோதைய நட்சத்திரம் வரைக்கும் எண்ணிக் கண்டதை ஏழில் பெருக்கி, எட்டில் கழித்துக் கண்டதில் இரண்டு, ஐந்து, ஆறு அதிகபலம் என்க. மற்றது நிர்பலம் என்க. இதல்லாமலும் சித்திரை மாதம் முதல் நேர் சித்திரை, விசாகம், கேட்டை , உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, அசுபதி, கார்த்திகை, ஆதிரை, பூசம், மகம், உத்திரம் இவை மாதேந்திரம் என்ப. சித்திரை மாதம் முதல் இத்தின திசை நேர்வைத்து வருடம் ஒன்றுக்குக் கால் நாளாகப் பெருக்கி முன்சொன்ன வருடத் திசாபலன் சொல்லுக. இவ்வகைப்படி பலம் சேகரித்துப் பலம் சொல்வது மாதப் பலன் என்ப. இதன்மேலும் தினப்பலம் சொல்லுவோம். மாதப் படலம் முற்றிற்று. ஆகப்படலம் முப்பத்து இரண்டிற்குக் கவி 294 33. தினப்பலப் படலம் தினவேதைக் குளதறிந்தும் இதற்குரைத்த பலத்தின் திறமறிந்து மத்தினம்வா ரந்திதிசே கரமாய் முனராதி யத்தினமீ ராமதனுக் குயர்த்தி மும்மூன்றுக் கீயமுதல் தினத்திசைமன் முதலாக்
229 32 . மாதப் பலப் படலம் மாதவுத யத்துடு முன் மேலாறு மூன்று மாகவகுப் பதுசுபமத் திமநேரா மாதத் தாதலள உதயதின மாய்தாரத் தேற்றி அதை இருநான் குக்கீவ தாறிரண்டைந் தும்மா மீதபலம் சேலைமுற மனமுடி பெண்ணாணவ் வெண்டிருதீ யாழ்தைநுகம் வெயிலிவைமா தேந்த்ர தேயநேர் கானாள்வைத் தித்திசைமுற் பலமாய் யாவையும்கண் டிசைப்பரிதன் மேற்றினத்துக் கியல்பே . 294 . மாதம் பிறந்த நட்சத்திரத்திற்கு முன்பின்புள்ள நட்சத்திரம் தொட்டு ஆறும் ஒன்பதுமாக நேர் நடத்துவது சுபபலம் நிற்பலம் என்க . இதல்லாமல் சென்ம நட்சத்திரம் முதல் மாதோதைய நட்சத்திரம் வரைக்கும் எண்ணிக் கண்டதை ஏழில் பெருக்கி எட்டில் கழித்துக் கண்டதில் இரண்டு ஐந்து ஆறு அதிகபலம் என்க . மற்றது நிர்பலம் என்க . இதல்லாமலும் சித்திரை மாதம் முதல் நேர் சித்திரை விசாகம் கேட்டை உத்திராடம் அவிட்டம் பூரட்டாதி அசுபதி கார்த்திகை ஆதிரை பூசம் மகம் உத்திரம் இவை மாதேந்திரம் என்ப . சித்திரை மாதம் முதல் இத்தின திசை நேர்வைத்து வருடம் ஒன்றுக்குக் கால் நாளாகப் பெருக்கி முன்சொன்ன வருடத் திசாபலன் சொல்லுக . இவ்வகைப்படி பலம் சேகரித்துப் பலம் சொல்வது மாதப் பலன் என்ப . இதன்மேலும் தினப்பலம் சொல்லுவோம் . மாதப் படலம் முற்றிற்று . ஆகப்படலம் முப்பத்து இரண்டிற்குக் கவி 294 33 . தினப்பலப் படலம் தினவேதைக் குளதறிந்தும் இதற்குரைத்த பலத்தின் திறமறிந்து மத்தினம்வா ரந்திதிசே கரமாய் முனராதி யத்தினமீ ராமதனுக் குயர்த்தி மும்மூன்றுக் கீயமுதல் தினத்திசைமன் முதலாக்