குமாரசுவாமியம்

227 சொல்லுக. மதிக்கு மூன்று, ஆறு, ஏழு, பத்து, பதினொன்று சுபபலம். இதற்கு எட்டு, ஒன்பது, பன்னிரெண்டு, இரண்டு , நான்கு, ஐந்து சுத்தமாகில் சொல்லுக. சேய்க்கு இரண்டு, ஆறு, பதினொன்று சுபபலம். இதற்கு பன்னிரண்டு, ஐந்து, ஒன்பது சுத்தமாகில் சொல்லுக. புதனுக்கு எட்டு, இரண்டு, பத்து, பதினொன்று, ஒன்பது சுபபலம். இதற்கு ஒன்று, ஐந்து, எட்டு, பன்னிரண்டு, ஒன்பது சுத்தமாகில் சொல்லுக. குருவுக்கு ஏழு, ஐந்து, பதினொன்று, இரண்டு, ஒன்பது சுபபலம். இதற்கு மூன்று, நான்கு, எட்டு, பன்னிரண்டு, பத்து சுத்தமாகில் சொல்லுக. சுக்கிரனுக்கு ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு , ஐந்து, எட்டு, பதினொன்று, பன்னிரண்டு சுபபலம். இதற்கு ஆறு, மூன்று, பத்து, ஒன்பது, ஐந்து, பதினொன்று, ஒன்று சுத்தமாகில் சொல்லுக. சனி, இராகு, கேதுவுக்குச் சேய் சொன்னபடி சொல்லு. இதன்மேலும் ஒன்றில் சனி , இரண்டாமிடத்தில் கேது, மூன்றாமிடத்தில் குரு, நான்காம் இடத்தில் புதன், ஐந்தாமிடத்தில் இரவி, ஆறாமிடத்தில் சுக்கிரன், ஏழாமிடத்தில் செவ்வாய், எட்டாமிடத்தில் மதி, ஒன்பதாமிடத்தில் இராகு இருக்கில் ஆகாது. அவரவருக் குரைத்ததல்லால் பூவுதயத் ததனில் அண்ணலிற்கோள் குருவபல மதிபார்க்கப் பலமாம் இவர்களுதப் பில்வேதைக் கிவருறிலிப் பலம் வாக் கெட்டியதயத் தொன்றனையில் வீழ்தலில் எய் துதனால் பவருறின்மூன் றாதியில்பங் குறப்பவுமன் பார்க்கில் பாரிசுத வாத்மபயம் பத்தினில்பற் றியதபான் புவனமக னைக்கூடில் பதிவிடல்கே டொனிக்கில் பொற்கலச இதன் மேலாண் டதனியல்புக் குளதே. 292 அவரவர்க்குச் சொன்னது அல்லாமல் செனன இலக்கனத்தும் இலக்கனேசத் திரிகோணத்திலும் குரு வரில் நிர்ப்பலம். மதி பார்க்கில் பலம் என்ப, கிரக உதைப்பில் வேதையில் வரில் அப்பெயர்ப் பகுதிக்குப் பலன் சொல்லுக. இரண்டு, ஐந்து, எட்டிலாவது; ஒன்று, நான்கிலாவது, ஆறு, எட்டு, பன்னிரண்டிலாவது பாவர் நால்வர் சேகரிக்கிலும்,
227 சொல்லுக . மதிக்கு மூன்று ஆறு ஏழு பத்து பதினொன்று சுபபலம் . இதற்கு எட்டு ஒன்பது பன்னிரெண்டு இரண்டு நான்கு ஐந்து சுத்தமாகில் சொல்லுக . சேய்க்கு இரண்டு ஆறு பதினொன்று சுபபலம் . இதற்கு பன்னிரண்டு ஐந்து ஒன்பது சுத்தமாகில் சொல்லுக . புதனுக்கு எட்டு இரண்டு பத்து பதினொன்று ஒன்பது சுபபலம் . இதற்கு ஒன்று ஐந்து எட்டு பன்னிரண்டு ஒன்பது சுத்தமாகில் சொல்லுக . குருவுக்கு ஏழு ஐந்து பதினொன்று இரண்டு ஒன்பது சுபபலம் . இதற்கு மூன்று நான்கு எட்டு பன்னிரண்டு பத்து சுத்தமாகில் சொல்லுக . சுக்கிரனுக்கு ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து எட்டு பதினொன்று பன்னிரண்டு சுபபலம் . இதற்கு ஆறு மூன்று பத்து ஒன்பது ஐந்து பதினொன்று ஒன்று சுத்தமாகில் சொல்லுக . சனி இராகு கேதுவுக்குச் சேய் சொன்னபடி சொல்லு . இதன்மேலும் ஒன்றில் சனி இரண்டாமிடத்தில் கேது மூன்றாமிடத்தில் குரு நான்காம் இடத்தில் புதன் ஐந்தாமிடத்தில் இரவி ஆறாமிடத்தில் சுக்கிரன் ஏழாமிடத்தில் செவ்வாய் எட்டாமிடத்தில் மதி ஒன்பதாமிடத்தில் இராகு இருக்கில் ஆகாது . அவரவருக் குரைத்ததல்லால் பூவுதயத் ததனில் அண்ணலிற்கோள் குருவபல மதிபார்க்கப் பலமாம் இவர்களுதப் பில்வேதைக் கிவருறிலிப் பலம் வாக் கெட்டியதயத் தொன்றனையில் வீழ்தலில் எய் துதனால் பவருறின்மூன் றாதியில்பங் குறப்பவுமன் பார்க்கில் பாரிசுத வாத்மபயம் பத்தினில்பற் றியதபான் புவனமக னைக்கூடில் பதிவிடல்கே டொனிக்கில் பொற்கலச இதன் மேலாண் டதனியல்புக் குளதே . 292 அவரவர்க்குச் சொன்னது அல்லாமல் செனன இலக்கனத்தும் இலக்கனேசத் திரிகோணத்திலும் குரு வரில் நிர்ப்பலம் . மதி பார்க்கில் பலம் என்ப கிரக உதைப்பில் வேதையில் வரில் அப்பெயர்ப் பகுதிக்குப் பலன் சொல்லுக . இரண்டு ஐந்து எட்டிலாவது ; ஒன்று நான்கிலாவது ஆறு எட்டு பன்னிரண்டிலாவது பாவர் நால்வர் சேகரிக்கிலும்