குமாரசுவாமியம்

224 இவர்களிருப் பதற்கணிமா ரகதிசைமற் றுளதுக் கிசைப்பதுகா ரகமெழுத்தி ரொன்பதுமீ ரறநேர் பவுமனிர சகமால்பொன் பங்கினனிந் தகியப் பணியகர திசைத்திறமாய்ப் பகர்வததற் காமே. 288 பூவோதய இலக்கனம் புருட இராசியாகில் இதற்கு ஏழாம் இடமே இலக்கனமாக வைத்தும், ஸ்திரி இராசியாகில் இதற்கபிமுக ராசியே இலக்கனமாக வைத்தும், இந்த இலக்கனம் தொட்டு முன்சொன்ன லக்கன திசைபோல நடத்திய வருடத்தில் புருட ராசிக்கு அமைந்த இலக்கனம் சரமாகில் ஏழும், திரமாகில் எட்டும், உபயமாகில் ஒன்பதும் கூடக் கூட்டிப் பகிர்ந்த வருடம் வைத்து நடத்துக. அபிமுக ராசி இலக்கனத்திற்கு உள்ளபடி நடத்திய வருடத்தில் உச்சத்துக்கு ஒருவருடம் கூட்டியும், நீசத்துக்கு ஒரு வருடம் குறைத்தும் நடத்துக. இந்தப்படிக்கு நடத்துங்கால், இந்த இலக்கனாதிபர் இருந்த வீட்டிற்கு மூன்றாம் இடத்திசையே மாரகதிசை. மற்றுள்ளதற்குக் காரகபலம் வைத்துச்சொல்லுக. இதன்மேல் அட்சரதேவதாதிசை அறியும்படி, ககர முதல் னகரம் ஈறாகிய பதினெட்டு மெய்யினுள் ககர சகர டகர தகர பகர ஙகரத்திற்குச் சேய் தேவதை ஞகரத்திற்கு வெள்ளி தேவதை ணகரத்திற்கு புதன் தேவதை நகரத்திற்குக் குரு தேவதை மகரத்திற்குச் சனி தேவதை ரகரத்திற்கு இரவி தேவதை வகரத்திற்கு மதி தேவதை ளகரத்திற்கு இராகு தேவதை னகரத்திற்கு தேவதை யகர லகர ழகர நகர கேது
224 இவர்களிருப் பதற்கணிமா ரகதிசைமற் றுளதுக் கிசைப்பதுகா ரகமெழுத்தி ரொன்பதுமீ ரறநேர் பவுமனிர சகமால்பொன் பங்கினனிந் தகியப் பணியகர திசைத்திறமாய்ப் பகர்வததற் காமே . 288 பூவோதய இலக்கனம் புருட இராசியாகில் இதற்கு ஏழாம் இடமே இலக்கனமாக வைத்தும் ஸ்திரி இராசியாகில் இதற்கபிமுக ராசியே இலக்கனமாக வைத்தும் இந்த இலக்கனம் தொட்டு முன்சொன்ன லக்கன திசைபோல நடத்திய வருடத்தில் புருட ராசிக்கு அமைந்த இலக்கனம் சரமாகில் ஏழும் திரமாகில் எட்டும் உபயமாகில் ஒன்பதும் கூடக் கூட்டிப் பகிர்ந்த வருடம் வைத்து நடத்துக . அபிமுக ராசி இலக்கனத்திற்கு உள்ளபடி நடத்திய வருடத்தில் உச்சத்துக்கு ஒருவருடம் கூட்டியும் நீசத்துக்கு ஒரு வருடம் குறைத்தும் நடத்துக . இந்தப்படிக்கு நடத்துங்கால் இந்த இலக்கனாதிபர் இருந்த வீட்டிற்கு மூன்றாம் இடத்திசையே மாரகதிசை . மற்றுள்ளதற்குக் காரகபலம் வைத்துச்சொல்லுக . இதன்மேல் அட்சரதேவதாதிசை அறியும்படி ககர முதல் னகரம் ஈறாகிய பதினெட்டு மெய்யினுள் ககர சகர டகர தகர பகர ஙகரத்திற்குச் சேய் தேவதை ஞகரத்திற்கு வெள்ளி தேவதை ணகரத்திற்கு புதன் தேவதை நகரத்திற்குக் குரு தேவதை மகரத்திற்குச் சனி தேவதை ரகரத்திற்கு இரவி தேவதை வகரத்திற்கு மதி தேவதை ளகரத்திற்கு இராகு தேவதை னகரத்திற்கு தேவதை யகர லகர ழகர நகர கேது