குமாரசுவாமியம்

218 திடத்தரிக்கோள் முதற்கிரகர் சேர்ந்திடில்வா சிப்போர் சேய்முதற்றுற் களத்திரவான் செலவுவரல் சரியாம் இடர்ப்படுதல் வித்தையுமாம் யாபாரந் தனையர் இயல்புளதாம் இசையோகம் இறையபயம் தனமாம் விடத்துளமார்க் கன்கபடன் வெகுசனக்கூட் டுறவு பந்துசனம் உள்ளவனாம் மேல்பிறமே விடில்பேற் நடத்துவதும் வேசியவ நலன்விகிர்தி முனர்க்கா நவில்வரிதன் மேலிருபா னண்ணுதல்சொல் லுதுமே, 279 இரவிக்கு முன்னேகிரகம் நிற்கில் வாசியோகம். இதன் பலன் : சேய் நிற்கில் பொல்லாத களத்திரம். புதன் நிற்கில் ஆதாயமும் செலவும் சரி, சஞ்சலம். குரு நிற்க வியாபாரம், புத்திர பாக்கியம். சுக்கிரன் நிற்கில் கீர்த்தி, யோகம், மனோபயம், தனம். சனி நிற்க விடமார்க்கம், கபடி, வெகுசனக் கூட்டுறவு, பந்துசனம் உள்ளவன். இரவிக்குப் பின்பு கிரகங்கள் நிற்க வேசியோகம். இதன் பலன் : வாசியோக பலத்திற்கு நேர் விகிர்தியாகச் சொல்லுக. இதன்மேல் இரவிக்கு இருபுறமும் கிரகங்கள் நிற்பதற்கும் சொல்லுவோம். நண்ணினனை நெருக்கலுப சரியாமப் பலமா நாட்கிறைமுற் சுபரனபை நல்லகுலம் ஒழுக்கம் வண்ணமுலை யார்வசிகம் சகலகலா நிபுணன் மன்னன்வெகு மானமுமாம் அற்பதின்பேர் சுனபை உண்ணலன்சு யாற்சிதமும் உன்னுளதும் உளதாம் உபய புறத்தும் மாகிற்றுரு துரைப்பேர்க் குலகோர் விண்ணவனாம் என்னவதி செயமுளவித் தையுமாய் வெகுகாலம் சுகமாக வீற்றிருப்ப திவனே. 280 இரவிக்கு இருபுறமும் கிரகங்கள் இருக்கில் உபசரி யோகம் என்ப. இதன் பலன் : முற்பலன் இரண்டும் கூட்டிச் சொல்லுக. மதிக்கு முன் சுபர் நிற்கில் அனபா யோகம். இதன் பலன் : நல்ல குலம், ஒழுக்கம், ஸ்திரீவசியம், சகலகலா நிபுணம், இராசவெகுமானம். மதிக்குப்பின் சுபர் நிற்கில்
218 திடத்தரிக்கோள் முதற்கிரகர் சேர்ந்திடில்வா சிப்போர் சேய்முதற்றுற் களத்திரவான் செலவுவரல் சரியாம் இடர்ப்படுதல் வித்தையுமாம் யாபாரந் தனையர் இயல்புளதாம் இசையோகம் இறையபயம் தனமாம் விடத்துளமார்க் கன்கபடன் வெகுசனக்கூட் டுறவு பந்துசனம் உள்ளவனாம் மேல்பிறமே விடில்பேற் நடத்துவதும் வேசியவ நலன்விகிர்தி முனர்க்கா நவில்வரிதன் மேலிருபா னண்ணுதல்சொல் லுதுமே 279 இரவிக்கு முன்னேகிரகம் நிற்கில் வாசியோகம் . இதன் பலன் : சேய் நிற்கில் பொல்லாத களத்திரம் . புதன் நிற்கில் ஆதாயமும் செலவும் சரி சஞ்சலம் . குரு நிற்க வியாபாரம் புத்திர பாக்கியம் . சுக்கிரன் நிற்கில் கீர்த்தி யோகம் மனோபயம் தனம் . சனி நிற்க விடமார்க்கம் கபடி வெகுசனக் கூட்டுறவு பந்துசனம் உள்ளவன் . இரவிக்குப் பின்பு கிரகங்கள் நிற்க வேசியோகம் . இதன் பலன் : வாசியோக பலத்திற்கு நேர் விகிர்தியாகச் சொல்லுக . இதன்மேல் இரவிக்கு இருபுறமும் கிரகங்கள் நிற்பதற்கும் சொல்லுவோம் . நண்ணினனை நெருக்கலுப சரியாமப் பலமா நாட்கிறைமுற் சுபரனபை நல்லகுலம் ஒழுக்கம் வண்ணமுலை யார்வசிகம் சகலகலா நிபுணன் மன்னன்வெகு மானமுமாம் அற்பதின்பேர் சுனபை உண்ணலன்சு யாற்சிதமும் உன்னுளதும் உளதாம் உபய புறத்தும் மாகிற்றுரு துரைப்பேர்க் குலகோர் விண்ணவனாம் என்னவதி செயமுளவித் தையுமாய் வெகுகாலம் சுகமாக வீற்றிருப்ப திவனே . 280 இரவிக்கு இருபுறமும் கிரகங்கள் இருக்கில் உபசரி யோகம் என்ப . இதன் பலன் : முற்பலன் இரண்டும் கூட்டிச் சொல்லுக . மதிக்கு முன் சுபர் நிற்கில் அனபா யோகம் . இதன் பலன் : நல்ல குலம் ஒழுக்கம் ஸ்திரீவசியம் சகலகலா நிபுணம் இராசவெகுமானம் . மதிக்குப்பின் சுபர் நிற்கில்