குமாரசுவாமியம்

217 ஆற்றனுவி லான்றுவச மாம்இதுவும் இதனுக் கரசன்வெகு மானிகலைக் கியானியதி ரூப நாற்றிசையும் புகழ்கொடையும் நன்மனதன் புடைய நந்தனனாம் மலர்வேதம் நல்கியநந் தனனே, 277 ஒன்பதாமிடத்திற்கு உடைய அங்கிசன் குரு, சுக்கிரன் வர்க்கம் ஏறி, இலக்கனத்தில் இருக்க, இலக்கனேசன் கேந்திர கோணில் இருக்கிலும்; இரவி, மதி, இலக்கனம் இம்மூன்றும் குரு வர்க்கமாக, இரண்டாமிடத்திற்கு உடையவன் பெலக்கிலும், மச்சயோகம் என்ப. இதன் பலன் : இராசன், இராச வெகுமானன், கலைக்யானி, அழகன், வெகுகீர்த்திமான் விரதணன், நன்மனசு, புத்திரவான் என்ப அகத்தியமா முனியே! தனத்தினுக்கீ றாகவரத் தனவுமிருப் பதுபோல் தான்முதனே ரளவுமர வற்றுளமற் றிவர்கள் இனத்தொருவர் ஒருவருடன் எய்தாமல் தனிக்கில் இவைகிரக மாலிகையாம் இப்பெயர்தொட்டதுவாய் நினைத்திதனுக் கியல்புசொல வேண்டுவதில் இவர்கள் இதற்கு முதல் கெப்பலமப் பலமுநிகழ்த் துவர்மேல் தினத்ததிபன் இவர்கட்ககி சிகியல் லாமல் சேய்முதல் சுன் னளவிருபால் சேர்வதும் சொற் றிடலே. 278 இலக்கனம் முதல் ஏழாமிடம் வரைக்கும் இராகு, கேது நீங்கலாக மற்றுள்ள எழுவரும் நேர் இருக்கில் கிரகமாலிகை யோகம் என்ப. இந்தப்படிக்கு இலக்கனம் நேராக நடத்துங்கால் பன்னிரண்டாம் இடம் முதல் ஆறாம் இடம் வரைக்கும் பன்னிரண்டு பிரகாரமாக நடத்தும். இதன் பலன் : இலக்கனம் முதலாக பன்னிரண்டாம் இடம் வரைக்கும் உள்ள காரகம் கொண்டு பலன் சொல்லுக. இதன்மேல் இரவி, மதிக்கு முன்பின் இராகு, கேது நீங்கலாகக் குசாதி பஞ்ச கிரகங்களும் இருப்பின் அதற்குப் பலன் சொல்லுவோம்.
217 ஆற்றனுவி லான்றுவச மாம்இதுவும் இதனுக் கரசன்வெகு மானிகலைக் கியானியதி ரூப நாற்றிசையும் புகழ்கொடையும் நன்மனதன் புடைய நந்தனனாம் மலர்வேதம் நல்கியநந் தனனே 277 ஒன்பதாமிடத்திற்கு உடைய அங்கிசன் குரு சுக்கிரன் வர்க்கம் ஏறி இலக்கனத்தில் இருக்க இலக்கனேசன் கேந்திர கோணில் இருக்கிலும் ; இரவி மதி இலக்கனம் இம்மூன்றும் குரு வர்க்கமாக இரண்டாமிடத்திற்கு உடையவன் பெலக்கிலும் மச்சயோகம் என்ப . இதன் பலன் : இராசன் இராச வெகுமானன் கலைக்யானி அழகன் வெகுகீர்த்திமான் விரதணன் நன்மனசு புத்திரவான் என்ப அகத்தியமா முனியே ! தனத்தினுக்கீ றாகவரத் தனவுமிருப் பதுபோல் தான்முதனே ரளவுமர வற்றுளமற் றிவர்கள் இனத்தொருவர் ஒருவருடன் எய்தாமல் தனிக்கில் இவைகிரக மாலிகையாம் இப்பெயர்தொட்டதுவாய் நினைத்திதனுக் கியல்புசொல வேண்டுவதில் இவர்கள் இதற்கு முதல் கெப்பலமப் பலமுநிகழ்த் துவர்மேல் தினத்ததிபன் இவர்கட்ககி சிகியல் லாமல் சேய்முதல் சுன் னளவிருபால் சேர்வதும் சொற் றிடலே . 278 இலக்கனம் முதல் ஏழாமிடம் வரைக்கும் இராகு கேது நீங்கலாக மற்றுள்ள எழுவரும் நேர் இருக்கில் கிரகமாலிகை யோகம் என்ப . இந்தப்படிக்கு இலக்கனம் நேராக நடத்துங்கால் பன்னிரண்டாம் இடம் முதல் ஆறாம் இடம் வரைக்கும் பன்னிரண்டு பிரகாரமாக நடத்தும் . இதன் பலன் : இலக்கனம் முதலாக பன்னிரண்டாம் இடம் வரைக்கும் உள்ள காரகம் கொண்டு பலன் சொல்லுக . இதன்மேல் இரவி மதிக்கு முன்பின் இராகு கேது நீங்கலாகக் குசாதி பஞ்ச கிரகங்களும் இருப்பின் அதற்குப் பலன் சொல்லுவோம் .