குமாரசுவாமியம்

16 இலக்கனேசன் இருந்த இராசிநாதன் கேந்திர கோணில் இருக்க, இதற்குடையவன் பெலக்கிலும்; ஒன்று, எட்டாம் இடத்திற்கு உடையவர்கள் எதிர் கேந்திரமாகி இருக்கிச்சுபர் பார்க்கிலும்; ஒன்பதாம் இடத்தில் சுபர், எட்டாமிடத்தில் பாவர், பதினோராம் இடத்திற்கு உரியவனைக் கூடி இருக்கிலும் பருப்பதயோகம். இதன் பலன் நரகபுராதிபர். இதன்மேல் ஐந்து, ஒன்பதாமிடத்தில் கேந்திரத்தில் மதி, இலக்கனம் திரமாகச் சுக்கிரன் இருக்கிலும், இரண்டு, ஏழு, ஒன்றில் இரவி, மதி, கேது நேர் இருக்கினும் குசுமயோகம். இதன் பலன் வயது இருபதுக்குமேல் செல்வனாவான். தினகரன்மற் றுளபவரொன் றறமிருக்க இறைகேந் திரத்திருக்கச் சிசுவசுபர் கலக்கில் சிரமும் கனகமிரண் டேழினருங் கல்லியனும் சரமாய்க் கதுவுதல் கேந் திரமாகில் கவிபொனுற் றிரமாய் மனநவமற் றவரிருக்க மெய்துயிலிப் பதிநிர் மலமாகில் இறைவன்மரு வங்கிசன்கோண் மருவத் தனையரிறை பார்க்கிலற்கோன் அங்கிசனங் கிசகன் சார்வதும்சுபர் பார்க்கிலும் சே லெனசாற் றுவரே. 276 ஒன்றில் இரவி, ஒன்பதாமிடத்தில் பாவர், இலக்கனேசன் கேந்திரிக்க, ஐந்தாமிடத்தில் பாவர் சுபர் கலக்கிலும் இலக்கினமும் குருவும் இரண்டு, ஏழுக்கு உடையவர்களும், இலக்கனேசனும் சரவர்க்கம் ஏற, இவை கேந்திரங்களாக இருக்கிலும், குரு, சுக்கிரன் அதிவர்க்கம் ஏற, ஐந்து, ஒன்பதாமிடத்தில் மற்றவர் இருக்க, எட்டாமிடம் சுத்தமாகிலும், இலக்கனேசன் இருந்த அங்கிசாதிபதி ஐந்து, ஒன்பதாமிடத்தில் இருக்க, ஐந்தாம் இடத்திற்கு உடையவன் பார்க்கிலும், மதியினுடைய அங்கிசாதிபதி இருந்த அங்கிசாதிபதி உச்சமாகச் சுபர் பார்க்கிலும்மச்சயோகம். சாற்றறக்கோள் அங்கிசகன் குருப்புகர்வர்க் கமுமாய்ச் சடத்துதிக்க அதற்கிறைகேந் திரக்கோணத் தாகி நூற்றிதழ்மன் னர்கிறைவன் லக்கினம் இம் மூன்று நூற்புரன்மார் பினன்வகையாய் நோக்கிறைவன் பெலக்கில்
16 இலக்கனேசன் இருந்த இராசிநாதன் கேந்திர கோணில் இருக்க இதற்குடையவன் பெலக்கிலும் ; ஒன்று எட்டாம் இடத்திற்கு உடையவர்கள் எதிர் கேந்திரமாகி இருக்கிச்சுபர் பார்க்கிலும் ; ஒன்பதாம் இடத்தில் சுபர் எட்டாமிடத்தில் பாவர் பதினோராம் இடத்திற்கு உரியவனைக் கூடி இருக்கிலும் பருப்பதயோகம் . இதன் பலன் நரகபுராதிபர் . இதன்மேல் ஐந்து ஒன்பதாமிடத்தில் கேந்திரத்தில் மதி இலக்கனம் திரமாகச் சுக்கிரன் இருக்கிலும் இரண்டு ஏழு ஒன்றில் இரவி மதி கேது நேர் இருக்கினும் குசுமயோகம் . இதன் பலன் வயது இருபதுக்குமேல் செல்வனாவான் . தினகரன்மற் றுளபவரொன் றறமிருக்க இறைகேந் திரத்திருக்கச் சிசுவசுபர் கலக்கில் சிரமும் கனகமிரண் டேழினருங் கல்லியனும் சரமாய்க் கதுவுதல் கேந் திரமாகில் கவிபொனுற் றிரமாய் மனநவமற் றவரிருக்க மெய்துயிலிப் பதிநிர் மலமாகில் இறைவன்மரு வங்கிசன்கோண் மருவத் தனையரிறை பார்க்கிலற்கோன் அங்கிசனங் கிசகன் சார்வதும்சுபர் பார்க்கிலும் சே லெனசாற் றுவரே . 276 ஒன்றில் இரவி ஒன்பதாமிடத்தில் பாவர் இலக்கனேசன் கேந்திரிக்க ஐந்தாமிடத்தில் பாவர் சுபர் கலக்கிலும் இலக்கினமும் குருவும் இரண்டு ஏழுக்கு உடையவர்களும் இலக்கனேசனும் சரவர்க்கம் ஏற இவை கேந்திரங்களாக இருக்கிலும் குரு சுக்கிரன் அதிவர்க்கம் ஏற ஐந்து ஒன்பதாமிடத்தில் மற்றவர் இருக்க எட்டாமிடம் சுத்தமாகிலும் இலக்கனேசன் இருந்த அங்கிசாதிபதி ஐந்து ஒன்பதாமிடத்தில் இருக்க ஐந்தாம் இடத்திற்கு உடையவன் பார்க்கிலும் மதியினுடைய அங்கிசாதிபதி இருந்த அங்கிசாதிபதி உச்சமாகச் சுபர் பார்க்கிலும்மச்சயோகம் . சாற்றறக்கோள் அங்கிசகன் குருப்புகர்வர்க் கமுமாய்ச் சடத்துதிக்க அதற்கிறைகேந் திரக்கோணத் தாகி நூற்றிதழ்மன் னர்கிறைவன் லக்கினம் இம் மூன்று நூற்புரன்மார் பினன்வகையாய் நோக்கிறைவன் பெலக்கில்