குமாரசுவாமியம்

215 சிங்காதனமும் குரு பாரிசாதமும் சுக்கிரன் ஐராவதமுமாகத் தேவதாங்கிசத்தில் ஏறிலும்; சுக்கிரன் பாராவதத்திலும், குரு கோபுரத்திலும், சந்திரன் தேவலோகத்திலும் இருக்கில், பத்தாமிடத்திற்கு உடையவன் இருந்த இராசியாதிபதி இருந்த அங்கிசாதிபதி இருந்த அங்கிசன் உச்ச சொட்சேத்திரக் கோணில் இருக்கிலும், இலக்கனேசனுக்கு நான்காம் இடத்தில் இரவி, பத்தாம் இடத்தில் சுக்கிரன், பதினோராம் இடத்தில் சேய் நிற்கிலும் திருமூர்த்தியோகம். நிகழ்த்துவதற் கிறைக்கறெட் டுபயமிவை சுபரும் நிசுபருமாய்க் கலக்கிலிது வும்மூவர் நிருபர் சுகத்துடையர் இதன்மேலக் கினம்சுறவா எட்டில் சுக்கிரன்பொன் இவர்க்கீறில் தெந்துவக்கோன் தோன்றில் அகத்ததனு லாபமதில் அம்புலிஊழ் சனிநேர் ஆகமுதல் திரமாக வலவநிதி யாகின் மகத்துவனாம் வெகுகாலம் சுபமாக அரசர் வாழ்வுளனா கும்பரமா னந்தம்வரு பலரே. 274 இரண்டாமிடத்திற்கு உடையவனுக்குப் பன்னிரண்டு, எட்டு, இரண்டாமிடங்களில் பாவர் சுபர் கலக்கிலும் திரிமூர்த்தியோகம். இதன் பலன் : அரசர் சுகம் என்ப. இதன்மேல் இலக்கனம் மகரமாக எட்டாமிடத்தில் குரு, சுக்கிரன்; ஏழாமிடத்தில் புதன் இருக்கிலும்; நான்கு, ஏழு, பதினோராமிடத்தில் மதி, இரவி, சனி நேர் இருக்க, இலக்கனம் திரமாகக் குரு உச்சனாகிலும் பரமானந்தயோகம், இதன் பலன் இராசசமானன், பெரியவன், வெகுகாலம் சுகம் உடையவன், வரும்உதயத் திறை இருந்த விற்கிறைகேந் திரகோன் மருவவதற் கிறைபெலக்கின் மனன்றுயின்மா னிவர்கள் இருவரும் கேந் திரமெதிர்க்க சுபர்பார்க்கில் ஏழில் இன்பமுள ரெட்டசுபர் இவர்பவனோ டிருக்கில் பருபதம் நகரபுரா திபராவர் கோணில் பாவர்மதி கேந்திரத்தில் பாகவனொன் றுதித்த திரமதெனில் சொல்வேண்மெய் திவியல்சிகி சேரில் செல்வமிரு பதின்மேல் செந்திருக்கெனும்போ தினுக்கே. 275
215 சிங்காதனமும் குரு பாரிசாதமும் சுக்கிரன் ஐராவதமுமாகத் தேவதாங்கிசத்தில் ஏறிலும் ; சுக்கிரன் பாராவதத்திலும் குரு கோபுரத்திலும் சந்திரன் தேவலோகத்திலும் இருக்கில் பத்தாமிடத்திற்கு உடையவன் இருந்த இராசியாதிபதி இருந்த அங்கிசாதிபதி இருந்த அங்கிசன் உச்ச சொட்சேத்திரக் கோணில் இருக்கிலும் இலக்கனேசனுக்கு நான்காம் இடத்தில் இரவி பத்தாம் இடத்தில் சுக்கிரன் பதினோராம் இடத்தில் சேய் நிற்கிலும் திருமூர்த்தியோகம் . நிகழ்த்துவதற் கிறைக்கறெட் டுபயமிவை சுபரும் நிசுபருமாய்க் கலக்கிலிது வும்மூவர் நிருபர் சுகத்துடையர் இதன்மேலக் கினம்சுறவா எட்டில் சுக்கிரன்பொன் இவர்க்கீறில் தெந்துவக்கோன் தோன்றில் அகத்ததனு லாபமதில் அம்புலிஊழ் சனிநேர் ஆகமுதல் திரமாக வலவநிதி யாகின் மகத்துவனாம் வெகுகாலம் சுபமாக அரசர் வாழ்வுளனா கும்பரமா னந்தம்வரு பலரே . 274 இரண்டாமிடத்திற்கு உடையவனுக்குப் பன்னிரண்டு எட்டு இரண்டாமிடங்களில் பாவர் சுபர் கலக்கிலும் திரிமூர்த்தியோகம் . இதன் பலன் : அரசர் சுகம் என்ப . இதன்மேல் இலக்கனம் மகரமாக எட்டாமிடத்தில் குரு சுக்கிரன் ; ஏழாமிடத்தில் புதன் இருக்கிலும் ; நான்கு ஏழு பதினோராமிடத்தில் மதி இரவி சனி நேர் இருக்க இலக்கனம் திரமாகக் குரு உச்சனாகிலும் பரமானந்தயோகம் இதன் பலன் இராசசமானன் பெரியவன் வெகுகாலம் சுகம் உடையவன் வரும்உதயத் திறை இருந்த விற்கிறைகேந் திரகோன் மருவவதற் கிறைபெலக்கின் மனன்றுயின்மா னிவர்கள் இருவரும் கேந் திரமெதிர்க்க சுபர்பார்க்கில் ஏழில் இன்பமுள ரெட்டசுபர் இவர்பவனோ டிருக்கில் பருபதம் நகரபுரா திபராவர் கோணில் பாவர்மதி கேந்திரத்தில் பாகவனொன் றுதித்த திரமதெனில் சொல்வேண்மெய் திவியல்சிகி சேரில் செல்வமிரு பதின்மேல் செந்திருக்கெனும்போ தினுக்கே . 275