குமாரசுவாமியம்

211 பன்னிரண்டில் குரு இருக்க; குருவுக்கு ஐந்து, ஏழாமிடத்தில் புதன் இருக்கிலும் பேரிகையோகம். அருக்கன் முதல் பாவரிரண் டறமிருக்கச் சேய்பொன் அண்ணலிவர் மூவர்களு மணிவிழிக்கி லாபம் குருக்கணுறப் பவனுபரப் புகர்பெலக்கில் எட்டுக் குடையவன்கேந் திரிக்கவொன்றுள் குருப்புதன்தான் குருவா பிருக்கிலறத் தாதிபனுமந் தணனுமெ திர்க்கில் இவன்கவிநேர் கேந்திரிக்க விறைபெலக்கில் இறையும் முருக்கமுள மூவர்களும் இலக்கனத்தைப் பார்க்கில் உரகவிற்கோன் மிக்குறினும் பேரிகைப்பேர்க் குளதே. 267 இரவி முதல் பாவர், இரண்டு, ஒன்பதாமிடத்தில் இருக்கச் சேய், குரு, இலக்கனேசன் இவர்கள் மூவரும் மூன்றாம் இடத்தைப் பார்க்கிலும் பதினோராம் இடத்தைக் குரு பார்க்க இதற்குடையவன் உச்சமாகச் சுக்கிரன் பெலக்கிலும், எட்டாமிடத்திற்கு உடையவன் கேந்திரிக்க; ஒன்று, ஐந்து, ஒன்பதாம் இடத்தில் புதன் இருக்கப் பன்னிரெண்டாம் இடத்தில் குரு இருக்கினும்; ஒன்பதாம் இடத்திற்கு உடையவனும் குருவும் எதிர்க்கிலும்; வியாழனும் சுக்கிரனும் நேர் கேந்திரிக்க இலக்கனேசன் பலக்கிலும் இலக்கனேசனும் புதன், குரு, சுக்கிரனும் இலக்கனத்தைப் பார்க்கிலும், இராகு பவனாதிபன் உச்சம் ஏறிலும் பேரிகையோகம். பேரிகைப்பேர்க் கிளமைதனஞ் சனப்பிரிய மாயுப் பெருமைகுலம் புகழதிகப் பெயர்த்தனையர் பெண்டிர் வாரமிவை யாறாறாம் வயதுளதொன் றிறைவன் மறையவன்பார்த் திடக்கேந்த்ர மருவிலிவர் உறவாய்ச் சேர்தலிர சதம்பார்க்கப் பணபரப்பே ராகில் தினமன் முதல் இறைதன் முன் சலசரமொன் றாகில் பாரிமுதல் உள்ளருவர் சபர்பார்க்கக் கூடப் பார்ப்பதிறை யாகிலிவை சாமரை என் பனவே. 268
211 பன்னிரண்டில் குரு இருக்க ; குருவுக்கு ஐந்து ஏழாமிடத்தில் புதன் இருக்கிலும் பேரிகையோகம் . அருக்கன் முதல் பாவரிரண் டறமிருக்கச் சேய்பொன் அண்ணலிவர் மூவர்களு மணிவிழிக்கி லாபம் குருக்கணுறப் பவனுபரப் புகர்பெலக்கில் எட்டுக் குடையவன்கேந் திரிக்கவொன்றுள் குருப்புதன்தான் குருவா பிருக்கிலறத் தாதிபனுமந் தணனுமெ திர்க்கில் இவன்கவிநேர் கேந்திரிக்க விறைபெலக்கில் இறையும் முருக்கமுள மூவர்களும் இலக்கனத்தைப் பார்க்கில் உரகவிற்கோன் மிக்குறினும் பேரிகைப்பேர்க் குளதே . 267 இரவி முதல் பாவர் இரண்டு ஒன்பதாமிடத்தில் இருக்கச் சேய் குரு இலக்கனேசன் இவர்கள் மூவரும் மூன்றாம் இடத்தைப் பார்க்கிலும் பதினோராம் இடத்தைக் குரு பார்க்க இதற்குடையவன் உச்சமாகச் சுக்கிரன் பெலக்கிலும் எட்டாமிடத்திற்கு உடையவன் கேந்திரிக்க ; ஒன்று ஐந்து ஒன்பதாம் இடத்தில் புதன் இருக்கப் பன்னிரெண்டாம் இடத்தில் குரு இருக்கினும் ; ஒன்பதாம் இடத்திற்கு உடையவனும் குருவும் எதிர்க்கிலும் ; வியாழனும் சுக்கிரனும் நேர் கேந்திரிக்க இலக்கனேசன் பலக்கிலும் இலக்கனேசனும் புதன் குரு சுக்கிரனும் இலக்கனத்தைப் பார்க்கிலும் இராகு பவனாதிபன் உச்சம் ஏறிலும் பேரிகையோகம் . பேரிகைப்பேர்க் கிளமைதனஞ் சனப்பிரிய மாயுப் பெருமைகுலம் புகழதிகப் பெயர்த்தனையர் பெண்டிர் வாரமிவை யாறாறாம் வயதுளதொன் றிறைவன் மறையவன்பார்த் திடக்கேந்த்ர மருவிலிவர் உறவாய்ச் சேர்தலிர சதம்பார்க்கப் பணபரப்பே ராகில் தினமன் முதல் இறைதன் முன் சலசரமொன் றாகில் பாரிமுதல் உள்ளருவர் சபர்பார்க்கக் கூடப் பார்ப்பதிறை யாகிலிவை சாமரை என் பனவே . 268