குமாரசுவாமியம்

21) பதிபனுச்சம் அல்லது கேந் திரமதிக்குற் றிடின்முற் பதிமன்விதுத் திரமாய் எட் டொருவனுறப் பார்ப்பான் மதியுடன்கேந் திரக்கிலுங்கா களமாம்வா லிபத்தின் மத்திமநா லேழதின்மேல் வாகனயோ கமுமே, 265 இலக்கனேசன் அதிபெலமாகிக் கேந்திரிக்க நிசி காலத்தில் சர இலக்கனனாகி, குரு பார்க்கிலும் காகளயோகம் என்ப, இதன் பலன் தனம், குலம், பேர், தயவு, மோகம், இராச வெகுமானம், நீதி இவை உடையவன் என்ப. இலக்கனேசன் நின்ற இராசிக்கு உடையவன் இருந்த இராசிநாதன் உச்சமாக அல்லது மதிக்குக் கேந்திரமாகிலும், இலக்கனமும் இலக்கனேசனும், மதியும் திரவர்க்கம் ஏற, எட்டாமிடத்தில் சேய் இருக்க; குரு, மதி கூடிக் கேந்திரக்கினும் காகளயோகம் என்ப. இதன் பயன் : வாலிபத்தில் மத்திம பலமும் வருடம் இருபத்து எட்டுக்குமேல் வாகனயோகமும் உண்டாம். வாகனத்துக் கில்லறமாய் அங்கிரகம் இருக்க மானமனன் உச்சமுறின் மண்புகரந் தணனும் கோகைபெறக் கேந்திரிக்கத் தாதைமனன் பார்க்கில் ஒரு இறைக்குக் கேந்திரகோள் குருப்புகருற் றுறையத் தேகமனுக் காயமனன் கேந்திரிக்கில் அசிதன் சேய்பொனின னெட்டாறாய்த் தத்தமுறில் செடக்கோள் ஏகமுறப் புகர்க்கீறில் ஈழமிவர்கை நடத ழிற்புதனெய் துதல்பேரி கைப்பெயருக் கெனுமே. 266 இரண்டு, ஏழு, பன்னிரண்டாமிடத்தில் கிரகம் இருக்க, பத்தாமிடத்திற்கு உடையவன் உச்சமாகிலும்: இலக்கனேசன் குரு, சுக்கிரனுக்குக் கேந்திரிக்க, ஒன்பதாமிடத்திற்கு உடையவன் பார்க்கிலும்; செவ்வாய்க்குக் கேந்திரகோணில் குரு, சுக்கிரன் இருக்க; இலக்கனேசனுக்குப் பதினோராம் இடத்திற்கு உடையவன் கேந்திரிக்கிலும்; சனிக்கு ஆறு, எட்டாமிடத்தில் சேய்; சேய்க்கு ஆறு, எட்டாமிடத்தில் குரு; குருவுக்கு ஆறு, எட்டாமிடத்தில் இரவி இருக்கிலும்; இலக்கனேசன் இலக்கனத்தில் இருக்க, சுக்கிரனுக்குப்
21 ) பதிபனுச்சம் அல்லது கேந் திரமதிக்குற் றிடின்முற் பதிமன்விதுத் திரமாய் எட் டொருவனுறப் பார்ப்பான் மதியுடன்கேந் திரக்கிலுங்கா களமாம்வா லிபத்தின் மத்திமநா லேழதின்மேல் வாகனயோ கமுமே 265 இலக்கனேசன் அதிபெலமாகிக் கேந்திரிக்க நிசி காலத்தில் சர இலக்கனனாகி குரு பார்க்கிலும் காகளயோகம் என்ப இதன் பலன் தனம் குலம் பேர் தயவு மோகம் இராச வெகுமானம் நீதி இவை உடையவன் என்ப . இலக்கனேசன் நின்ற இராசிக்கு உடையவன் இருந்த இராசிநாதன் உச்சமாக அல்லது மதிக்குக் கேந்திரமாகிலும் இலக்கனமும் இலக்கனேசனும் மதியும் திரவர்க்கம் ஏற எட்டாமிடத்தில் சேய் இருக்க ; குரு மதி கூடிக் கேந்திரக்கினும் காகளயோகம் என்ப . இதன் பயன் : வாலிபத்தில் மத்திம பலமும் வருடம் இருபத்து எட்டுக்குமேல் வாகனயோகமும் உண்டாம் . வாகனத்துக் கில்லறமாய் அங்கிரகம் இருக்க மானமனன் உச்சமுறின் மண்புகரந் தணனும் கோகைபெறக் கேந்திரிக்கத் தாதைமனன் பார்க்கில் ஒரு இறைக்குக் கேந்திரகோள் குருப்புகருற் றுறையத் தேகமனுக் காயமனன் கேந்திரிக்கில் அசிதன் சேய்பொனின னெட்டாறாய்த் தத்தமுறில் செடக்கோள் ஏகமுறப் புகர்க்கீறில் ஈழமிவர்கை நடத ழிற்புதனெய் துதல்பேரி கைப்பெயருக் கெனுமே . 266 இரண்டு ஏழு பன்னிரண்டாமிடத்தில் கிரகம் இருக்க பத்தாமிடத்திற்கு உடையவன் உச்சமாகிலும் : இலக்கனேசன் குரு சுக்கிரனுக்குக் கேந்திரிக்க ஒன்பதாமிடத்திற்கு உடையவன் பார்க்கிலும் ; செவ்வாய்க்குக் கேந்திரகோணில் குரு சுக்கிரன் இருக்க ; இலக்கனேசனுக்குப் பதினோராம் இடத்திற்கு உடையவன் கேந்திரிக்கிலும் ; சனிக்கு ஆறு எட்டாமிடத்தில் சேய் ; சேய்க்கு ஆறு எட்டாமிடத்தில் குரு ; குருவுக்கு ஆறு எட்டாமிடத்தில் இரவி இருக்கிலும் ; இலக்கனேசன் இலக்கனத்தில் இருக்க சுக்கிரனுக்குப்