குமாரசுவாமியம்

204 உடையவன் பார்க்கிலும்; சேய், புதன் இவர்கள் ஆட்சியில் இருந்து, உச்ச அங்கிசம் ஏற, குரு பார்க்கிலும்; ஒரு கிரகம் நீசக் கிரகமாக அதில் ஒருவன் உச்சாங்கிசம் ஏற, அதற்கு உடையவனும் இலக்கனேசனும் பெலக்கிலும்; ஒரு கிரகம் நீசமாகி உச்சாங்கிசம் ஏற, இதற்கு உடையவன் உச்சமாகி இலக்கனேசன் பெலக்கிலும்; ஐந்தாமிடத்திற்கு உடைய வனுடைய அங்கிசாதிபதி உச்சமாகச்சுபக்கிரகம் பார்க்கிலும் மிருதங்கயோகம் என்பது. சாற்கிறைசேய் வெர்வதைநோய் தனையடுற பசத் தாதல்வெயில் அங்கிசங்கள் உகிலிரச தம்போய் நாற்கிருநான் கிறைவனுச்ச மாகஇவர் சேர நாயகன்கேந் திருக்கின்மிரு தங்கமிந்நா மமுமே ழாற்குணம னோகரம்பாக் கியமரசர் வாழ்வு அனேகசன ரெட்டகமீ தாவதிரே ழாண்டின் மேற்குருவாம் வித்தைதனம் வேந்தர்வெகு மானம் விடமார்க்கம் இவைநேராய் விளம்புவகைக் கெனுமே. 255 எட்டாமிடத்தில் சனி, ஆறாமிடத்தில் சேய், ஐந்தாம் இடத்தில் இரவி இருக்க, இவன் அங்கிசாதிபதி உச்சனாகிலும் பதினோராம் இடத்திற்கு உடையவன் உச்சனாகி சுக்கிரனுடனே கூட இலக்கனேசன் கேந்திரிக்கிலும் மிருதங்க யோகம் என்ப. முற்கவிதையில் சொன்ன மிருதங்கயோகம் ஐந்தும் இக்கவியில் சொன்ன மிருதங்கயோகம் இரண்டுமாக மிருதங்கயோகம் ஏழுக்கும் பலன் அறியவேண்டில் முன்பு சொன்ன யோகம் ஐந்திற்கும் பலன் நேர், குணதிகன், சதா சந்தோஷி, பாக்கியவான், இராசசமானன், அனேக சன இரட்சகன் என்ப. பின் சொன்ன யோகம் இரண்டிற்கும் பலன் அசாரிய, அபிஷேகம் உடையன், வித்தை , தனம், இராச வெகுமானம், விடமார்க்கம் இவை உடையவன் என்ப. இப்பலன் பதினான்கு வயதிற்குமேல் நடக்கும். கைக்கிசைக்கோள் ஆட்சியுச்ச கேந்திரக்கோள் இருக்கில் கர்மதர்மம் அதில்சேரக் கவிபெலக்கில் கவியும் மெய்க்கறனும் கேந்திரகோண் வேவிவிண்ணோர் வர்க்க மிக்காகில் அணன்றனைய ரின்மாறில் வெயிலும்
204 உடையவன் பார்க்கிலும் ; சேய் புதன் இவர்கள் ஆட்சியில் இருந்து உச்ச அங்கிசம் ஏற குரு பார்க்கிலும் ; ஒரு கிரகம் நீசக் கிரகமாக அதில் ஒருவன் உச்சாங்கிசம் ஏற அதற்கு உடையவனும் இலக்கனேசனும் பெலக்கிலும் ; ஒரு கிரகம் நீசமாகி உச்சாங்கிசம் ஏற இதற்கு உடையவன் உச்சமாகி இலக்கனேசன் பெலக்கிலும் ; ஐந்தாமிடத்திற்கு உடைய வனுடைய அங்கிசாதிபதி உச்சமாகச்சுபக்கிரகம் பார்க்கிலும் மிருதங்கயோகம் என்பது . சாற்கிறைசேய் வெர்வதைநோய் தனையடுற பசத் தாதல்வெயில் அங்கிசங்கள் உகிலிரச தம்போய் நாற்கிருநான் கிறைவனுச்ச மாகஇவர் சேர நாயகன்கேந் திருக்கின்மிரு தங்கமிந்நா மமுமே ழாற்குணம னோகரம்பாக் கியமரசர் வாழ்வு அனேகசன ரெட்டகமீ தாவதிரே ழாண்டின் மேற்குருவாம் வித்தைதனம் வேந்தர்வெகு மானம் விடமார்க்கம் இவைநேராய் விளம்புவகைக் கெனுமே . 255 எட்டாமிடத்தில் சனி ஆறாமிடத்தில் சேய் ஐந்தாம் இடத்தில் இரவி இருக்க இவன் அங்கிசாதிபதி உச்சனாகிலும் பதினோராம் இடத்திற்கு உடையவன் உச்சனாகி சுக்கிரனுடனே கூட இலக்கனேசன் கேந்திரிக்கிலும் மிருதங்க யோகம் என்ப . முற்கவிதையில் சொன்ன மிருதங்கயோகம் ஐந்தும் இக்கவியில் சொன்ன மிருதங்கயோகம் இரண்டுமாக மிருதங்கயோகம் ஏழுக்கும் பலன் அறியவேண்டில் முன்பு சொன்ன யோகம் ஐந்திற்கும் பலன் நேர் குணதிகன் சதா சந்தோஷி பாக்கியவான் இராசசமானன் அனேக சன இரட்சகன் என்ப . பின் சொன்ன யோகம் இரண்டிற்கும் பலன் அசாரிய அபிஷேகம் உடையன் வித்தை தனம் இராச வெகுமானம் விடமார்க்கம் இவை உடையவன் என்ப . இப்பலன் பதினான்கு வயதிற்குமேல் நடக்கும் . கைக்கிசைக்கோள் ஆட்சியுச்ச கேந்திரக்கோள் இருக்கில் கர்மதர்மம் அதில்சேரக் கவிபெலக்கில் கவியும் மெய்க்கறனும் கேந்திரகோண் வேவிவிண்ணோர் வர்க்க மிக்காகில் அணன்றனைய ரின்மாறில் வெயிலும்