குமாரசுவாமியம்

203 உதயவெனொன் றுறத்தாதை திரமாய்ச்சேய் மதியும் உறில்சேயாங் சிசன்குருபார்த் திடக்கேந்திரத் துறையில் சிதன்மதிபொன் சனி நலம்வேள் சிரமனையில் சுசமாய்ச் சேரிலற முளர்கூடச் செடக்கோன்கேந் திரிக்கில் பிதிரனையர் சேரஇறை பெலக்கிலறக் கோள்கோன் பெற்றிடவின் மாறிடன்மெய் பெண்டிறைவ ராகில் வதைமனுச்ச மில்லிசைமான் மருவறவன் பெலக்கின் மன்யோக கடகமென வழுத்துவதிப் புவியே. 253 இலக்கனேசன் ஒன்றிலிருக்க, ஒன்பதாமிடம் திரமாகிச் சேய், மதி கூடிலும், சேய் அங்கிசாதிபதி கேந்திரத்திலிருக்க, குரு பார்க்கிலும், ஒன்தாமிடத்தில் சுக்கிரன், ஏழாமிடத்தில் மதி, ஒன்றில் குரு நான்மாமிடத்தில் சனியுமாக சுபவர்க்கம் ஏறிலும், ஐந்து, ஒன்பதாமிடத்திற்கு உடையவர்கள் கூட இலக்கனேசன் கேந்திரிக்கிலும், நான்கு, ஒன்பதாமிடத்திற்கு உடையவர்கள் கூட, இலக்கனேசன் பெலக்கிலும், ஒன்பதாம் இடத்திற்கு உடையன் ஐந்து, ஒன்பதாம் இடத்தில் இருக்க, ஒன்று, ஏழாமிடத்திற்கு உடையவர்கள் கிரகம் மாறிலும், எட்டாமிடத்திற்கு உடையவன் உச்சமாக; நான்கு, பத்தாம் இடத்தில் புதன் இருக்க, ஒன்பதாமிடத்திற்கு உடையவன் பெலக்கிலும் கடயோகம் என்ப. இதன் பலன் ராசயோகம். இப்புரம னங்கிசகன் இருந்தவில்கோள் உச்சத் தெய்துதல்கேந் திரமாக வேட்கிறைபார்த் திடின்மால் அப்பவுமன் ஆட்சியிலுச் சாங்கிசம்பொன் விழிப்ப தாகிலுச்சாங் கிசநீசத் தவனுறவப் பதிமான் வைப்புதய னும்பெலக்கில் இவன்பெலமாய் நீசன் மருவிய அங் கிசம் இவனும் உச்சமுறில் மனக்கோன் தப்பிலவர் பார்க்க அவன் அங்கிசமன் உச்சத் தாகின்மிரு தங்கமெனச் சாற்றுவதிப் பெயரே. 254 இலக்கனேசனுடைய அங்கிசாதிபதி இருந்த இராசிநாதன் கேந்திர, உச்சத்தில் இருக்க, ஏழாமிடத்திற்கு
203 உதயவெனொன் றுறத்தாதை திரமாய்ச்சேய் மதியும் உறில்சேயாங் சிசன்குருபார்த் திடக்கேந்திரத் துறையில் சிதன்மதிபொன் சனி நலம்வேள் சிரமனையில் சுசமாய்ச் சேரிலற முளர்கூடச் செடக்கோன்கேந் திரிக்கில் பிதிரனையர் சேரஇறை பெலக்கிலறக் கோள்கோன் பெற்றிடவின் மாறிடன்மெய் பெண்டிறைவ ராகில் வதைமனுச்ச மில்லிசைமான் மருவறவன் பெலக்கின் மன்யோக கடகமென வழுத்துவதிப் புவியே . 253 இலக்கனேசன் ஒன்றிலிருக்க ஒன்பதாமிடம் திரமாகிச் சேய் மதி கூடிலும் சேய் அங்கிசாதிபதி கேந்திரத்திலிருக்க குரு பார்க்கிலும் ஒன்தாமிடத்தில் சுக்கிரன் ஏழாமிடத்தில் மதி ஒன்றில் குரு நான்மாமிடத்தில் சனியுமாக சுபவர்க்கம் ஏறிலும் ஐந்து ஒன்பதாமிடத்திற்கு உடையவர்கள் கூட இலக்கனேசன் கேந்திரிக்கிலும் நான்கு ஒன்பதாமிடத்திற்கு உடையவர்கள் கூட இலக்கனேசன் பெலக்கிலும் ஒன்பதாம் இடத்திற்கு உடையன் ஐந்து ஒன்பதாம் இடத்தில் இருக்க ஒன்று ஏழாமிடத்திற்கு உடையவர்கள் கிரகம் மாறிலும் எட்டாமிடத்திற்கு உடையவன் உச்சமாக ; நான்கு பத்தாம் இடத்தில் புதன் இருக்க ஒன்பதாமிடத்திற்கு உடையவன் பெலக்கிலும் கடயோகம் என்ப . இதன் பலன் ராசயோகம் . இப்புரம னங்கிசகன் இருந்தவில்கோள் உச்சத் தெய்துதல்கேந் திரமாக வேட்கிறைபார்த் திடின்மால் அப்பவுமன் ஆட்சியிலுச் சாங்கிசம்பொன் விழிப்ப தாகிலுச்சாங் கிசநீசத் தவனுறவப் பதிமான் வைப்புதய னும்பெலக்கில் இவன்பெலமாய் நீசன் மருவிய அங் கிசம் இவனும் உச்சமுறில் மனக்கோன் தப்பிலவர் பார்க்க அவன் அங்கிசமன் உச்சத் தாகின்மிரு தங்கமெனச் சாற்றுவதிப் பெயரே . 254 இலக்கனேசனுடைய அங்கிசாதிபதி இருந்த இராசிநாதன் கேந்திர உச்சத்தில் இருக்க ஏழாமிடத்திற்கு