குமாரசுவாமியம்

202 இரவி, மதி நீங்கலாகக் குசாதி பஞ்சக் கிரகங்களில் செவ்வாய் ஆட்சி, உச்சம், கேந்திர கோணமாய் அதிபெலமாகி சுபருடன் கூடிச் சுபவர்க்கம் ஏறில் பஞ்சமாயோகத்தில் ருசக யோகம். இதன் பலன் வயது எழுபத்து இரண்டு. அழகு கீர்த்தி, திடசரீரம், தேககாந்தி, அதிசிவப்பு, தனம், வினையம், இராசாங்கம், சமத்து, சரீர உறுப்பெல்லாம் அழகு அபிமானம், சுபதொழில், வஞ்சனையாகிய மனம், சேனாபதி கரசரணங்களில் உத்தமரேகை, வனவரை சஞ்சாரப் பிரியன் மனோரதம். இரதபதி முதனேர்யோ கப்பெயர்த் திரமங் கிசமாள விசசமசி தன்னீறாம் இவர்கட் தரைதருகா ரகப்பெயரில் சேய்க்குரைத்த இயல்போல் உத்தமமிக் காகவெடுத்து ரைப்பதற் குளதாய்- வரும்வயதென் பது இதனுக் கதிகமிரண் டிதனில் வாங்குதல் ராரொருப திதிவுமுன்போல் வகுத்துத் தரைமிசைக்குச் சாதிபஞ்ச மாயோகப் பெயராய்ச் சாற்றுவரீ தன்றியும்கேள் சாலுதயத் தவனே. 252 புதன் முதல் நேர்யோகப் பெயர் அறியும்படி : முன்சொன்ன செவ்வாய்க்குச் சொன்னபடி புதன் உச்ச சொட்சேத்திர கேந்திர கோணத்தில் அதிபெலமாகச் சுபவர்க்கம் ஏறி இருக்கில், பத்திரயோகம். குருவாகில் அங்கிசயோகம். சுக்கிரனாகில் மாளவியோகம். சனியாகில் சசயோகம். இந்த யோகங்களுக்கு எல்லாம் பலன் சொல்லவேண்டில், செவ்வாய்க்குச் சொன்ன பலன்போல் அவரவர் காரகத்தை வைத்துச் சுபபலாதிகமாகப் பலன் சொல்லுக, பத்திர யோகத்திற்கு வயது எண்பது. அங்கிச் யோகத்திற்கு வயது எண்பத்து இரண்டு. மாளவி யோகத்திற்கு வயது எழுபது. சசயோகத்திற்கு வயது எழுபத்து இரண்டு. இதன்மேல் சிறிது யோகப்பலன் கேட்பாயாகக் கும்போதயனாகிய அகத்தியமாமுனியே!
202 இரவி மதி நீங்கலாகக் குசாதி பஞ்சக் கிரகங்களில் செவ்வாய் ஆட்சி உச்சம் கேந்திர கோணமாய் அதிபெலமாகி சுபருடன் கூடிச் சுபவர்க்கம் ஏறில் பஞ்சமாயோகத்தில் ருசக யோகம் . இதன் பலன் வயது எழுபத்து இரண்டு . அழகு கீர்த்தி திடசரீரம் தேககாந்தி அதிசிவப்பு தனம் வினையம் இராசாங்கம் சமத்து சரீர உறுப்பெல்லாம் அழகு அபிமானம் சுபதொழில் வஞ்சனையாகிய மனம் சேனாபதி கரசரணங்களில் உத்தமரேகை வனவரை சஞ்சாரப் பிரியன் மனோரதம் . இரதபதி முதனேர்யோ கப்பெயர்த் திரமங் கிசமாள விசசமசி தன்னீறாம் இவர்கட் தரைதருகா ரகப்பெயரில் சேய்க்குரைத்த இயல்போல் உத்தமமிக் காகவெடுத்து ரைப்பதற் குளதாய் வரும்வயதென் பது இதனுக் கதிகமிரண் டிதனில் வாங்குதல் ராரொருப திதிவுமுன்போல் வகுத்துத் தரைமிசைக்குச் சாதிபஞ்ச மாயோகப் பெயராய்ச் சாற்றுவரீ தன்றியும்கேள் சாலுதயத் தவனே . 252 புதன் முதல் நேர்யோகப் பெயர் அறியும்படி : முன்சொன்ன செவ்வாய்க்குச் சொன்னபடி புதன் உச்ச சொட்சேத்திர கேந்திர கோணத்தில் அதிபெலமாகச் சுபவர்க்கம் ஏறி இருக்கில் பத்திரயோகம் . குருவாகில் அங்கிசயோகம் . சுக்கிரனாகில் மாளவியோகம் . சனியாகில் சசயோகம் . இந்த யோகங்களுக்கு எல்லாம் பலன் சொல்லவேண்டில் செவ்வாய்க்குச் சொன்ன பலன்போல் அவரவர் காரகத்தை வைத்துச் சுபபலாதிகமாகப் பலன் சொல்லுக பத்திர யோகத்திற்கு வயது எண்பது . அங்கிச் யோகத்திற்கு வயது எண்பத்து இரண்டு . மாளவி யோகத்திற்கு வயது எழுபது . சசயோகத்திற்கு வயது எழுபத்து இரண்டு . இதன்மேல் சிறிது யோகப்பலன் கேட்பாயாகக் கும்போதயனாகிய அகத்தியமாமுனியே !