குமாரசுவாமியம்

201 வருட யோகம் முதல் நேர் வருடம் 3, 3, 8, 9. 9, 10, 3, 10, 7, 3, 12, 12, 8, 5, 5, 5, 3, 8ஆயுள் வரை; 3, 3, 8, 8, 3 ஆயுள் வரை ; 9, 5, 8, 9 ஆயுள் வரை , 5, 7, 3, 3, 16, 5, 7, 9, 3, 3, 3, 3, 3, 3, 8, 8, 12, 8, 3, 5, 9, 3, 5, 4, 14, 7, 9, 3, 8, 3, 3, 8, 15, 15, 12, 4, 6, 3, 5, 2. சொல்லியயோ கத்தொகையோ ரெழுபது மேல் ஐந்தும் சொற்றிடினோர் அறுபதல்லால் தோன்றொருபத் தைந்து மல்லிறைவன் கலைமுனநாட் பெயர்க்கதிகத் தொகைப்பேர் அதற்கதற்காம் இத்தொகைசம் வச்சரமீ தலது வல்லம்மிக் குளயோக மின்னமுஞ்சற் றுளதா மலையவனே எனுமூனம்பின் ஆகமென வாங்கும் வில்லவனுக் கொருகுருவே என்றடிதாழ்ந் ததுவும் விளம்புகவென் றானயில்வே லவனும்விளம் பினனே. 250 முன்சொன்ன வருடத்தொகை வர்க்கம் எழுபத்து ஐந்தில் செனனம் முதல் அறுபது வருடம்போக நின்ற தொகை பதினைந்தும் பதினேழாம் வருடத்தில் கண்ட அதிகயோகத் தொகைக்கும் இருபத்து ஏழு வருடத்தில் கண்ட அதிகயோகத் தொகைக்குமாகச் செனனம் முதல் நேர்வைத்து நடத்தும் போது இத்தொகைசரிவர நடக்கும். இதன்மேல் சிறிது யோகம் பிரபலமாக இருப்பதும் உண்டு. பொதியாசலனே என்று சொல்லா முன்னம் பினாகபாணிக்கும் குருவே அந்த யோக மகத்துவம் திருவுளம் பற்றவேண்டும் என்று தெண்டம் பண்ணா முன்னம் திருவாய் மலர்ந்தருளினவன் கூர்மை தங்கிய வேலாயுதன், இன்னமதியற்ற ழகன் முத லோர்கேந்திர கோன் சொட்சேத் திரமுயர்தல் அதிபெலமாய் இயல்பினர்ச்சேர்ந் திசைதல் அனலெனில்பே ருசகமிதற் காயுவெண்ணொன் பதுமாம் அழகுபுகழ்ந் திடதேக காந்தியதி சிவப்புத் தனம்வினைமா சுசெய்யச மத்துளமெய் யுறுப்பத் தனையும் வனப் பபிமானந் தற்தொழில்வஞ் சனைசெய் மனமனிக பதிதாள்கை மகத்துவரே கையதாய் வனவரைசஞ் சாரவிருப் பதிகமனோ ரதமே. 251
201 வருட யோகம் முதல் நேர் வருடம் 3 3 8 9 . 9 10 3 10 7 3 12 12 8 5 5 5 3 8ஆயுள் வரை ; 3 3 8 8 3 ஆயுள் வரை ; 9 5 8 9 ஆயுள் வரை 5 7 3 3 16 5 7 9 3 3 3 3 3 3 8 8 12 8 3 5 9 3 5 4 14 7 9 3 8 3 3 8 15 15 12 4 6 3 5 2 . சொல்லியயோ கத்தொகையோ ரெழுபது மேல் ஐந்தும் சொற்றிடினோர் அறுபதல்லால் தோன்றொருபத் தைந்து மல்லிறைவன் கலைமுனநாட் பெயர்க்கதிகத் தொகைப்பேர் அதற்கதற்காம் இத்தொகைசம் வச்சரமீ தலது வல்லம்மிக் குளயோக மின்னமுஞ்சற் றுளதா மலையவனே எனுமூனம்பின் ஆகமென வாங்கும் வில்லவனுக் கொருகுருவே என்றடிதாழ்ந் ததுவும் விளம்புகவென் றானயில்வே லவனும்விளம் பினனே . 250 முன்சொன்ன வருடத்தொகை வர்க்கம் எழுபத்து ஐந்தில் செனனம் முதல் அறுபது வருடம்போக நின்ற தொகை பதினைந்தும் பதினேழாம் வருடத்தில் கண்ட அதிகயோகத் தொகைக்கும் இருபத்து ஏழு வருடத்தில் கண்ட அதிகயோகத் தொகைக்குமாகச் செனனம் முதல் நேர்வைத்து நடத்தும் போது இத்தொகைசரிவர நடக்கும் . இதன்மேல் சிறிது யோகம் பிரபலமாக இருப்பதும் உண்டு . பொதியாசலனே என்று சொல்லா முன்னம் பினாகபாணிக்கும் குருவே அந்த யோக மகத்துவம் திருவுளம் பற்றவேண்டும் என்று தெண்டம் பண்ணா முன்னம் திருவாய் மலர்ந்தருளினவன் கூர்மை தங்கிய வேலாயுதன் இன்னமதியற்ற ழகன் முத லோர்கேந்திர கோன் சொட்சேத் திரமுயர்தல் அதிபெலமாய் இயல்பினர்ச்சேர்ந் திசைதல் அனலெனில்பே ருசகமிதற் காயுவெண்ணொன் பதுமாம் அழகுபுகழ்ந் திடதேக காந்தியதி சிவப்புத் தனம்வினைமா சுசெய்யச மத்துளமெய் யுறுப்பத் தனையும் வனப் பபிமானந் தற்தொழில்வஞ் சனைசெய் மனமனிக பதிதாள்கை மகத்துவரே கையதாய் வனவரைசஞ் சாரவிருப் பதிகமனோ ரதமே . 251