குமாரசுவாமியம்

200 ஏறில்விற்கோள் கட்படக்கா லாபனுறில் ஏழெட் டிலைமுதலைம் பொறியோகம் அறுபதள வெனுமால் பேறிதனுக் கெவ்வளவாம் எனில் செனனம் முதலாம் பெறுவதும் கேட்பதுமத் துதயவன்பெற் றவனே. 248 இராகுவினுடைய அங்கிசாதிபதி ஐந்து, ஒன்பதாம் இடங்களில் இரவி, சேய் கூடில் காத்திரயோகம். இது ஐம்பத்து ஆறாம் வருடம் முதல் நடக்கும். இரண்டு, ஒன்பதாமிடத்திற்கு உடையவர்கள் கிரகம் மாறில் வசன யோகம். இது ஐம்பத்து ஏழாம் வருடம் முதல் நடக்கும். ஒன்றாமிடத்தில் ஏழாமிடத்திற்கு உடையவன், இரண்டாம் இடத்தில் மதி, பத்தாமிடத்தில் குருவும் இலக்கனேசனும் கூடில் அட்சயோகம். இது ஐம்பத்து எட்டாம் வருடம் முதல் நடக்கும். ஒன்பதாமிடத்திற்கு உடையவன் ஆறு, எட்டு, பன்னிரண்டாம் இடங்களுக்கு உடைவர்களுக்கு இடையில் இருக்க, குரு பார்க்கில் நாசிகாயோகம். இது ஐம்பத்து ஒன்பதாம் வருடம் முதல் நடக்கும். பதினோராமிடத்திற்கு உடையவன் பன்னிரண்டாமிடத்தில் இருக்க, குரு பார்க்கில் கர்னயோகம். இது அறுபதாம் வருடம் முதல் நடக்கும். இந்த யோகங்கள் முன்சொன்ன வருடத்திற்குமேல் எவ்வளவு காலம் நடக்கும் என்பது அறியவேண்டில் செனனம் முதல் நேர் சொல்லுவோம், கேட்பாயாக அகத்தியமாமுனியே! உதயமுதல் சதுர்யோகம் ஆயுவிரு முன்றெட் ஒன்பதாம் போக்கணிபோக் குருவிலிமூன் றடிமற் றகமுளது வைந்தணிமாய் வல்லதிரண் டணியெட். டதுமூன்றவ் வாய்வுறமுள் ளவமறமா யுவுச்சேய் மதனிருமூன் றற்கலையுண் மாரனமு முப்பூண் மற்றவைரண் டெட்டீரெட் டணியுளணி யறம்வம் சுதனில்பதி னாலேழொன் பதுவலெட்டீர் மூன்றெண் சோடசமுன் னிதுவீறாய் ஆறணியுட் சொலுமே. முன்சொன்ன வருடங்களுக்குமேல் யோகம் நிற்கும் காலம் அறியவேண்டில் செனனம் முதல் நேர் நாலு யோகமும் ஆயுர்த்தாயம் வரைக்கும் நடக்கும். இதன்மேல் ஐந்தாம்
200 ஏறில்விற்கோள் கட்படக்கா லாபனுறில் ஏழெட் டிலைமுதலைம் பொறியோகம் அறுபதள வெனுமால் பேறிதனுக் கெவ்வளவாம் எனில் செனனம் முதலாம் பெறுவதும் கேட்பதுமத் துதயவன்பெற் றவனே . 248 இராகுவினுடைய அங்கிசாதிபதி ஐந்து ஒன்பதாம் இடங்களில் இரவி சேய் கூடில் காத்திரயோகம் . இது ஐம்பத்து ஆறாம் வருடம் முதல் நடக்கும் . இரண்டு ஒன்பதாமிடத்திற்கு உடையவர்கள் கிரகம் மாறில் வசன யோகம் . இது ஐம்பத்து ஏழாம் வருடம் முதல் நடக்கும் . ஒன்றாமிடத்தில் ஏழாமிடத்திற்கு உடையவன் இரண்டாம் இடத்தில் மதி பத்தாமிடத்தில் குருவும் இலக்கனேசனும் கூடில் அட்சயோகம் . இது ஐம்பத்து எட்டாம் வருடம் முதல் நடக்கும் . ஒன்பதாமிடத்திற்கு உடையவன் ஆறு எட்டு பன்னிரண்டாம் இடங்களுக்கு உடைவர்களுக்கு இடையில் இருக்க குரு பார்க்கில் நாசிகாயோகம் . இது ஐம்பத்து ஒன்பதாம் வருடம் முதல் நடக்கும் . பதினோராமிடத்திற்கு உடையவன் பன்னிரண்டாமிடத்தில் இருக்க குரு பார்க்கில் கர்னயோகம் . இது அறுபதாம் வருடம் முதல் நடக்கும் . இந்த யோகங்கள் முன்சொன்ன வருடத்திற்குமேல் எவ்வளவு காலம் நடக்கும் என்பது அறியவேண்டில் செனனம் முதல் நேர் சொல்லுவோம் கேட்பாயாக அகத்தியமாமுனியே ! உதயமுதல் சதுர்யோகம் ஆயுவிரு முன்றெட் ஒன்பதாம் போக்கணிபோக் குருவிலிமூன் றடிமற் றகமுளது வைந்தணிமாய் வல்லதிரண் டணியெட் . டதுமூன்றவ் வாய்வுறமுள் ளவமறமா யுவுச்சேய் மதனிருமூன் றற்கலையுண் மாரனமு முப்பூண் மற்றவைரண் டெட்டீரெட் டணியுளணி யறம்வம் சுதனில்பதி னாலேழொன் பதுவலெட்டீர் மூன்றெண் சோடசமுன் னிதுவீறாய் ஆறணியுட் சொலுமே . முன்சொன்ன வருடங்களுக்குமேல் யோகம் நிற்கும் காலம் அறியவேண்டில் செனனம் முதல் நேர் நாலு யோகமும் ஆயுர்த்தாயம் வரைக்கும் நடக்கும் . இதன்மேல் ஐந்தாம்