குமாரசுவாமியம்

199 அங்கிசாதிபதி உச்சனாகி ஒன்பதாமிடத்திற்கு உடையவனைக் கூடி பதினோரமிடத்தில் இருக்கில் சரசுபதி யோகம். இது நாற்பத்து ஒன்பதாம் வருடம் முதல் நடக்கும். மேற்பதிமன் இராகுசனி கூட அதில் மேவில் வேளுதயர் தம்மிலுற மெய்யிறைமிக் காகி னூற்புரளா கவன்பவன்பா கவன்றத்தில் சேர நோக்கிறைபார்த் திடில்வேண்ம னோன்பிறையின் மாறில் காற்பதிக்கெட் டறனுறப்பத் திறைநவமுற் றிடில்கால் கவியுறவிப் பதியுயரக் கைத்துறில்யோ கப்பேர் சூற்பகடா திபன்கலைபாம் புத்தி விண்பா தாளம் தோன்றுதலைம் பான்முதநேர் சொல்வதுமா றதற்கே. 247 பத்தாமிடத்திற்கு உடையவன் இராகு, சனியுடன் கூடி பத்தாமிடத்தில் இருக்கில் சண்டயோகம். இது ஐம்பதாம் வருடம் முதல் நடக்கும். இரண்டு, ஏழாமிடத்திற்கு உடைய வர்கள் சொட்சோத்திரத்தில் இருக்க, இலக்கனத்தில் உச்சனாகில் இரலையோகம்.இது ஐம்பத்து ஒன்றாம் வருடம் முதல் நடக்கும். குருவும், பதினோராமிடத்திற்கு உடைய வனும், சுக்கிரனும் கூடி ஒன்பதாமிடத்தில் இருக்க, இரண்டாமிடத்திற்கு உடையவன் பார்க்கில் சேடயோகம். இது ஐம்பத்து இரண்டாம் வருடம் முதல் நடக்கும். ஏழு, ஒன்பதாமிடத்திற்கு உடையவர்கள் கிரகம் மாறில் சமுத்திர யோகம். இது ஐம்பத்து மூன்றாம் வருடம் முதல் நடக்கும். ஒன்பதாமிடத்திற்கு உடையவன் ஏழாமிடத்தில் இருக்க, பத்தாமிடத்திற்கு உடையவன் ஒன்பதாமிடத்தில் இருக்கில் கனயோகம். இது ஐம்பத்து நான்காம் வருடம் முதல் நடக்கும். பன்னிரண்டாமிடத்தில் சுக்கிரன் இருக்க, இதற்கு உடையவன் உச்சனாகக் குருவைக் கூடில் பாதாளயோகம். இது ஐம்பத்து ஐந்தாம் வருடம் முதல் நடக்கும். ஆறினுக்கீ றனையகியங் கிசற்கினன்சேய் சேரில் அசமறஞ்சொல் லினர்மாறில் தனுவிறைபு ரத்தும் கூறலில்சோ மன்கருமக் குருவிறையைக் கூடில் குருக்கோன்பொன் பார்க்கமறை தற்குடையோர் கிடையில்
199 அங்கிசாதிபதி உச்சனாகி ஒன்பதாமிடத்திற்கு உடையவனைக் கூடி பதினோரமிடத்தில் இருக்கில் சரசுபதி யோகம் . இது நாற்பத்து ஒன்பதாம் வருடம் முதல் நடக்கும் . மேற்பதிமன் இராகுசனி கூட அதில் மேவில் வேளுதயர் தம்மிலுற மெய்யிறைமிக் காகி னூற்புரளா கவன்பவன்பா கவன்றத்தில் சேர நோக்கிறைபார்த் திடில்வேண்ம னோன்பிறையின் மாறில் காற்பதிக்கெட் டறனுறப்பத் திறைநவமுற் றிடில்கால் கவியுறவிப் பதியுயரக் கைத்துறில்யோ கப்பேர் சூற்பகடா திபன்கலைபாம் புத்தி விண்பா தாளம் தோன்றுதலைம் பான்முதநேர் சொல்வதுமா றதற்கே . 247 பத்தாமிடத்திற்கு உடையவன் இராகு சனியுடன் கூடி பத்தாமிடத்தில் இருக்கில் சண்டயோகம் . இது ஐம்பதாம் வருடம் முதல் நடக்கும் . இரண்டு ஏழாமிடத்திற்கு உடைய வர்கள் சொட்சோத்திரத்தில் இருக்க இலக்கனத்தில் உச்சனாகில் இரலையோகம் . இது ஐம்பத்து ஒன்றாம் வருடம் முதல் நடக்கும் . குருவும் பதினோராமிடத்திற்கு உடைய வனும் சுக்கிரனும் கூடி ஒன்பதாமிடத்தில் இருக்க இரண்டாமிடத்திற்கு உடையவன் பார்க்கில் சேடயோகம் . இது ஐம்பத்து இரண்டாம் வருடம் முதல் நடக்கும் . ஏழு ஒன்பதாமிடத்திற்கு உடையவர்கள் கிரகம் மாறில் சமுத்திர யோகம் . இது ஐம்பத்து மூன்றாம் வருடம் முதல் நடக்கும் . ஒன்பதாமிடத்திற்கு உடையவன் ஏழாமிடத்தில் இருக்க பத்தாமிடத்திற்கு உடையவன் ஒன்பதாமிடத்தில் இருக்கில் கனயோகம் . இது ஐம்பத்து நான்காம் வருடம் முதல் நடக்கும் . பன்னிரண்டாமிடத்தில் சுக்கிரன் இருக்க இதற்கு உடையவன் உச்சனாகக் குருவைக் கூடில் பாதாளயோகம் . இது ஐம்பத்து ஐந்தாம் வருடம் முதல் நடக்கும் . ஆறினுக்கீ றனையகியங் கிசற்கினன்சேய் சேரில் அசமறஞ்சொல் லினர்மாறில் தனுவிறைபு ரத்தும் கூறலில்சோ மன்கருமக் குருவிறையைக் கூடில் குருக்கோன்பொன் பார்க்கமறை தற்குடையோர் கிடையில்