குமாரசுவாமியம்

198 உடையவனுடைய திரேக்காண இராசியில் இருக்கில் போகயோகம். இது நாற்பத்து இரண்டாம் வருடம் முதல் நடக்கும். இரண்டாமிடத்தில் குரு, நான்காமிடத்தில் சுக்கிரன் ஏழாமிடத்தில் சந்திரன், பதினோராமிடத்தில் செவ்வாய் இருக்க, இலக்கனேசன் பெலக்கில் காமினியோகம். இது நாற்பத்து மூன்றாவது வருடம் முதல் நடக்கும். பதினொன்று, ஐந்திற்குடையவர்கள் கிரகம் மாற, நான்காமிடத்திற்கு உடையவனும் சந்திரனும் பாவசகிதம் இல்லாமல் கூடில் இந்திரயோகம். இது நாற்பத்து நான்காம் வருடம் முதல் நடக்கும். விப்பிரனொன் பானாகிப் பார்க்கவெட்டி றிறைவர் வியத்தினில்கூ டிற்பூர்வ இதுவுறுமங் கிசகன் வைப்புதயத் தவன்பார்க்கத் திவியுறில்பொன் உதய வர்க்கோத்த மம்புகர்பார்த் திடவறக்கோள் வலுக்கில் லுப்பதிபன் கட்குருவை உறவுபையன் பவத்தில் உற இவனொன் பானுறிலீ துளனணனங் கிசகன் இப்பதிமிக் காய்ச்சேரின் மான்புள்பசுத் தார்நா விற்பெண்ணைந்து யோகமையொன் பதமுதன்மேல் எனுமே. 246 ஒன்பதாமிடத்திற்கு உடையவன் குருவாகிப் பார்க்க, எட்டு, பன்னிரண்டாம் இடத்திற்கு உடையவர்கள் கூடி பன்னிரண்டில் இருக்கில் மிருகயோகம். இது நாற்பத்து ஐந்தாம் வருடம் முதல் நடக்கும். பூர்வமதியின் அங்கிசாதிபன் இலக்கனத்தில் இருக்க, இலக்கனேசன் பார்க்க சனனமாகில் கருடயோகம். இது நாற்பத்து ஆறாம் வருடம் முதல் நடக்கும். குரு இலக்கனத்தில் இருக்க, இலக்கனம் வர்க்கோத்தமாக, ஒன்பதாமிடத்திற்கு உடையவன் பெலக்க, சுக்கிரன் பார்க்கில் பசுயோகம். இது நாற்பத்து ஏழாம் வருடம் முதல் நடக்கும். மதி, குரு கூடி இரண்டாமிடத்தில் இருக்க, இதற்குடையவன் பதினோராம் இடத்தில் இருக்க, இதற்குடையவன் ஒன்பதாம் இடத்தில் இருக்கில் தாமயோகம். இது நாற்பத்து எட்டாம் வருடம் முதல் நடக்கும். பதினோராம் இடத்திற்கு உடையவனது
198 உடையவனுடைய திரேக்காண இராசியில் இருக்கில் போகயோகம் . இது நாற்பத்து இரண்டாம் வருடம் முதல் நடக்கும் . இரண்டாமிடத்தில் குரு நான்காமிடத்தில் சுக்கிரன் ஏழாமிடத்தில் சந்திரன் பதினோராமிடத்தில் செவ்வாய் இருக்க இலக்கனேசன் பெலக்கில் காமினியோகம் . இது நாற்பத்து மூன்றாவது வருடம் முதல் நடக்கும் . பதினொன்று ஐந்திற்குடையவர்கள் கிரகம் மாற நான்காமிடத்திற்கு உடையவனும் சந்திரனும் பாவசகிதம் இல்லாமல் கூடில் இந்திரயோகம் . இது நாற்பத்து நான்காம் வருடம் முதல் நடக்கும் . விப்பிரனொன் பானாகிப் பார்க்கவெட்டி றிறைவர் வியத்தினில்கூ டிற்பூர்வ இதுவுறுமங் கிசகன் வைப்புதயத் தவன்பார்க்கத் திவியுறில்பொன் உதய வர்க்கோத்த மம்புகர்பார்த் திடவறக்கோள் வலுக்கில் லுப்பதிபன் கட்குருவை உறவுபையன் பவத்தில் உற இவனொன் பானுறிலீ துளனணனங் கிசகன் இப்பதிமிக் காய்ச்சேரின் மான்புள்பசுத் தார்நா விற்பெண்ணைந்து யோகமையொன் பதமுதன்மேல் எனுமே . 246 ஒன்பதாமிடத்திற்கு உடையவன் குருவாகிப் பார்க்க எட்டு பன்னிரண்டாம் இடத்திற்கு உடையவர்கள் கூடி பன்னிரண்டில் இருக்கில் மிருகயோகம் . இது நாற்பத்து ஐந்தாம் வருடம் முதல் நடக்கும் . பூர்வமதியின் அங்கிசாதிபன் இலக்கனத்தில் இருக்க இலக்கனேசன் பார்க்க சனனமாகில் கருடயோகம் . இது நாற்பத்து ஆறாம் வருடம் முதல் நடக்கும் . குரு இலக்கனத்தில் இருக்க இலக்கனம் வர்க்கோத்தமாக ஒன்பதாமிடத்திற்கு உடையவன் பெலக்க சுக்கிரன் பார்க்கில் பசுயோகம் . இது நாற்பத்து ஏழாம் வருடம் முதல் நடக்கும் . மதி குரு கூடி இரண்டாமிடத்தில் இருக்க இதற்குடையவன் பதினோராம் இடத்தில் இருக்க இதற்குடையவன் ஒன்பதாம் இடத்தில் இருக்கில் தாமயோகம் . இது நாற்பத்து எட்டாம் வருடம் முதல் நடக்கும் . பதினோராம் இடத்திற்கு உடையவனது