குமாரசுவாமியம்

197 பதினோராமிடத்திற்கு உடையவனுடைய திரேக்காணத்தில் இரவி, சேய், இராகு இருப்பது பார்ப்பதாகில் அசுபயோகம். இது முப்பத்து ஐந்தாம் வருடம் முதல் நடக்கும். குரு, சுக்கிரன் கிரகம் மாறில் வேதாந்தயோகம். இது முப்பத்து ஆறாம் வருடம் முதல் நடக்கும். இரண்டாமிடத்தில், ஐந்தாம் இடத்திற்குடையவன், பத்தாமிடத்தில் இரண்டாமிடத்திற்கு உடையவன், ஒன்றாமிடத்தில் ஒன்பதாமிடத்திற்கு உடையவன், பதினோராம் இடத்தில் இதற்கு உடையவன் இருக்கில் இராசயோகம். இது முப்பத்து ஏழாம் வருடம் முதல் நடக்கும். ஐந்தாமிடத்தில் குரு, இதற்கு உடையன் ஒன்பதாம் இடத்தில் இருக்க, பத்தாமிடத்தில் சனி இருக்கில் கீரீடயோகம். இது முப்பத்து எட்டாம் வருடம் முதல் நடக்கும். மதிக்கு ஐந்தாம் இடத்தில் இரவி, பதினோராம் இடத்திற்கு கேந்திரத்தில் குரு, பத்தாமிடத்திற்குக் கேந்திரத்தில் சுபர் இருக்கில் சுவாசயோகம். இது முப்பத்து ஒன்பதாம் வருடம் முதல் நடக்கும். ஆறதற்கா னனன்விதுவுக் கறத்தறத்தில் புகர்வந் தணையிலற னங்சனிடத் தரசனுச்ச னாகிப் ஆறுமவன் னுடன்கூடல் பொன்னுளத்தக் கோமான் புகுதலறன் திரேகாணத் தெனில் பிருவக் குருவும் ஏறதிபன் னில்வேள்சந் திரன்பவஞ்சே யாக இறைபெலக்கில் லாபமுள ரின்மாற விலனிந் துறகலக் கூடிலிலை நளன்சுகமிப் பெண்கோன் யோகமும்நாற் பதுமுதலைந் தாகவிப்பேர்க் குளதே. 245 ஏழாமிடத்திற்கு உடையவன் மதிக்கு ஒன்பதில் இருக்க, இலக்கனத்திற்கு ஒன்பதில் சுக்கிரன் இருக்கில் பத்திரயோகம். இது நாற்பதாம் வருடம் முதல் நடக்கும். ஒன்பதாம் இடத்திற்கு உடையவனது அங்கிசாதிபதி இருக்க, இராசிநாதன் உச்சனாகி இலக்கனேசனுடன் கூடில் நளயோகம். இது நாற்பத்து ஒன்றாம் வருடம் முதல் நடக்கும். ஐந்தாமிடத்தில் குரு இருக்க, இதற்கு உடையவன் ஆறுக்கு
197 பதினோராமிடத்திற்கு உடையவனுடைய திரேக்காணத்தில் இரவி சேய் இராகு இருப்பது பார்ப்பதாகில் அசுபயோகம் . இது முப்பத்து ஐந்தாம் வருடம் முதல் நடக்கும் . குரு சுக்கிரன் கிரகம் மாறில் வேதாந்தயோகம் . இது முப்பத்து ஆறாம் வருடம் முதல் நடக்கும் . இரண்டாமிடத்தில் ஐந்தாம் இடத்திற்குடையவன் பத்தாமிடத்தில் இரண்டாமிடத்திற்கு உடையவன் ஒன்றாமிடத்தில் ஒன்பதாமிடத்திற்கு உடையவன் பதினோராம் இடத்தில் இதற்கு உடையவன் இருக்கில் இராசயோகம் . இது முப்பத்து ஏழாம் வருடம் முதல் நடக்கும் . ஐந்தாமிடத்தில் குரு இதற்கு உடையன் ஒன்பதாம் இடத்தில் இருக்க பத்தாமிடத்தில் சனி இருக்கில் கீரீடயோகம் . இது முப்பத்து எட்டாம் வருடம் முதல் நடக்கும் . மதிக்கு ஐந்தாம் இடத்தில் இரவி பதினோராம் இடத்திற்கு கேந்திரத்தில் குரு பத்தாமிடத்திற்குக் கேந்திரத்தில் சுபர் இருக்கில் சுவாசயோகம் . இது முப்பத்து ஒன்பதாம் வருடம் முதல் நடக்கும் . ஆறதற்கா னனன்விதுவுக் கறத்தறத்தில் புகர்வந் தணையிலற னங்சனிடத் தரசனுச்ச னாகிப் ஆறுமவன் னுடன்கூடல் பொன்னுளத்தக் கோமான் புகுதலறன் திரேகாணத் தெனில் பிருவக் குருவும் ஏறதிபன் னில்வேள்சந் திரன்பவஞ்சே யாக இறைபெலக்கில் லாபமுள ரின்மாற விலனிந் துறகலக் கூடிலிலை நளன்சுகமிப் பெண்கோன் யோகமும்நாற் பதுமுதலைந் தாகவிப்பேர்க் குளதே . 245 ஏழாமிடத்திற்கு உடையவன் மதிக்கு ஒன்பதில் இருக்க இலக்கனத்திற்கு ஒன்பதில் சுக்கிரன் இருக்கில் பத்திரயோகம் . இது நாற்பதாம் வருடம் முதல் நடக்கும் . ஒன்பதாம் இடத்திற்கு உடையவனது அங்கிசாதிபதி இருக்க இராசிநாதன் உச்சனாகி இலக்கனேசனுடன் கூடில் நளயோகம் . இது நாற்பத்து ஒன்றாம் வருடம் முதல் நடக்கும் . ஐந்தாமிடத்தில் குரு இருக்க இதற்கு உடையவன் ஆறுக்கு