குமாரசுவாமியம்

196 ஐந்தாமிடத்திற்கு உடையவன் ஒன்பதாம் இடத்திற்கு உடையவனுடைய அங்கிசத்தில் மதியுடன் கூடி இருக்கில் கந்து யோகம். இது இருபத்து எட்டாம் வருடம் முதல் நடக்கும். இலக்கனேசன், பத்தாமிடத்திற்கு உடைய வனுடைய அங்கிசத்தில் இருக்க, அவன் அங்கிசம் இலக்கனத்தில் இருக்கப் பாவ சகிதம் இல்லாமல் குரு பார்க்கில் சாபயோகம். இது இருபத்து ஒன்பதாம் வருடம் முதல் நடக்கும். ஒன்பதாமிடத்தில் ஐந்திற்கு உடையவன் இருக்க, பதினோராமிடத்திற்கு உடையவன் மதியுடன் கூடி இரண்டில் இருக்கில் படவு யோகம். இது முப்பதாம் வருடம் முதல் நடக்கும். பதினோராமிடத்திற்கு உடையவன் மதியுடன் கூடி ஒன்பதாமிடத்தில் இருக்க, பதினொன்றில் குரு இருக்கில் நாபியோகம். இது முப்பத்து ஒன்றாம் வருடம் முதல் நடக்கும். பத்தாமிடத்தில் இராகு இருக்க, சனி துலாத்தில் இருந்து பதினோராமிடத்தைப் பார்க்கில் விதண்டயோகம். இது முப்பத்து இரண்டாம் வருடம் முதல் நடக்கும். ஐந்தாமிடத்தில் மதி, இரண்டாமிடத்தில் ஒன்பதிற்கு உடையவன் இருக்க, ஐந்தாமிடத்திற்கு உடையவன் உச்சமாகில் புட்பயோகம். இது, முப்பத்து மூன்றாம் வருடம் முதல் நடக்கும். மூன்றினுக்கே ழிறைவனகி ஷனண்ணத்திரேக் காண முறில்பவக்கோள் திரேக்காண முளரிமன்சேய் ராகு தோன்றுகல்பார்த் திடலாகில் குருப்புகரின் மாறில் சொல்லிசையொன் றாயமிவை சுதன்கணவம் பவனே ஊன்றிடில்பொன் னைந்திலிவன் அறத்தசிதன் இசையில் உரின்மிதிக்கைந் தினனாயத் திசைக்கேந்திரத் துறல்பொன் சான்றவரேல் சுபமசுப மறைமன்முடி சரம்போல் தரல்யோகம் முப்பத்திமூன்றதற்காறேற் றமுமே. 244 ஒன்பதாமிடத்திற்கு உடையவனுடைய அங்கிசாதிபதி இலக்கனாதிபதியின் திரேக்காணத்தில் இருக்கில் சுபயோகம். இது முப்பத்து நான்காம் வருடம் முதல் நடக்கும்.
196 ஐந்தாமிடத்திற்கு உடையவன் ஒன்பதாம் இடத்திற்கு உடையவனுடைய அங்கிசத்தில் மதியுடன் கூடி இருக்கில் கந்து யோகம் . இது இருபத்து எட்டாம் வருடம் முதல் நடக்கும் . இலக்கனேசன் பத்தாமிடத்திற்கு உடைய வனுடைய அங்கிசத்தில் இருக்க அவன் அங்கிசம் இலக்கனத்தில் இருக்கப் பாவ சகிதம் இல்லாமல் குரு பார்க்கில் சாபயோகம் . இது இருபத்து ஒன்பதாம் வருடம் முதல் நடக்கும் . ஒன்பதாமிடத்தில் ஐந்திற்கு உடையவன் இருக்க பதினோராமிடத்திற்கு உடையவன் மதியுடன் கூடி இரண்டில் இருக்கில் படவு யோகம் . இது முப்பதாம் வருடம் முதல் நடக்கும் . பதினோராமிடத்திற்கு உடையவன் மதியுடன் கூடி ஒன்பதாமிடத்தில் இருக்க பதினொன்றில் குரு இருக்கில் நாபியோகம் . இது முப்பத்து ஒன்றாம் வருடம் முதல் நடக்கும் . பத்தாமிடத்தில் இராகு இருக்க சனி துலாத்தில் இருந்து பதினோராமிடத்தைப் பார்க்கில் விதண்டயோகம் . இது முப்பத்து இரண்டாம் வருடம் முதல் நடக்கும் . ஐந்தாமிடத்தில் மதி இரண்டாமிடத்தில் ஒன்பதிற்கு உடையவன் இருக்க ஐந்தாமிடத்திற்கு உடையவன் உச்சமாகில் புட்பயோகம் . இது முப்பத்து மூன்றாம் வருடம் முதல் நடக்கும் . மூன்றினுக்கே ழிறைவனகி ஷனண்ணத்திரேக் காண முறில்பவக்கோள் திரேக்காண முளரிமன்சேய் ராகு தோன்றுகல்பார்த் திடலாகில் குருப்புகரின் மாறில் சொல்லிசையொன் றாயமிவை சுதன்கணவம் பவனே ஊன்றிடில்பொன் னைந்திலிவன் அறத்தசிதன் இசையில் உரின்மிதிக்கைந் தினனாயத் திசைக்கேந்திரத் துறல்பொன் சான்றவரேல் சுபமசுப மறைமன்முடி சரம்போல் தரல்யோகம் முப்பத்திமூன்றதற்காறேற் றமுமே . 244 ஒன்பதாமிடத்திற்கு உடையவனுடைய அங்கிசாதிபதி இலக்கனாதிபதியின் திரேக்காணத்தில் இருக்கில் சுபயோகம் . இது முப்பத்து நான்காம் வருடம் முதல் நடக்கும் .