குமாரசுவாமியம்

பாவகப் பலசேகரம், புவனப்பிரிதிவி, கல்பலதை, பூர்வபராசரியம், உத்தரபராசரியம், ஆரியபுடம், பலதாவிதப் பிரபலம், முகூர்த்த மாதவியம், விதிலபிதம், சாந்திபடாம், விகணிதம், குட்டாகரம், அண்டகோளப்பகுதி, பூகோளகை பஞ்சபட்சி, சரநூல், திரிமலசம்பிரதாயம், மனோ மாண்டவ்வியம், தின முகூர்த்தத்திரயம், மதத்துளது, தெரிசனை, சொப்பனம், சகுனம், காதல் இவை முதலானவை முற்காலத்தில் உண்டாகிய நூல்கள். இக்காலத்தில் உண்டாகிய நூல்களும் சில உண்டு என்றவாறு. மற்றுளநீற் களத்தசன்சர் வார்த்தசிந்தா மணியில் வகைப் பேர்பத் திரிகைசம்பு வாஞ்சியிரு நாதம் உற்றபல கற்றொழில்சா தகத்துதயம் வேம்பத் தூரருள்ள முடையான்கே சவிதனமெட் டுளதும் கற்றவரிப் படிபலவாய்த் தங்கள்கட் குடைய கருத்துளதெவ் வளவுளதங் வளவுகணிப் பதனாற் சொற்றிடலெப் படியெனிலிப் பேர்ப்பலசே கரமாய்ச் சொல்வததி சயமுளகு மாரசாவா மியமே. இக்காலத்துள்ள நூல்களாவன : நீலகண்டதாசியம், சர்வார்த்த சிந்தாமணி, சர்வதோபத்திரிகை, சம்புநாதவ்வியம், வாஞ்சிநாதவ்யம், சாதகபலரத்னம், சாதகசீவனம், சினேந்திரமாலை, உள்ளமுடையான், கேசவியம், அட்டைஸ்வரியம் இவை முதலாகிய பல நூல்களையும் அவரவர் புத்திக்குத் தக்கபடி கணித்துச் சொல்லி இருப்பதனால் எவ்வாறு பலன் சொல்லுவதென்னல், மேற்கூறிய நூல்களில் உள்ள பலன்கள் அனைத்தையும் ஒன்றாகத் திரட்டிச் சொல்லத்தக்க அதிசயமுடைய குமாரசுவாமியம் என்னும் நூலினால் சொல்வது என்றவாறு. பாயிரம் இயல்புளவிப் பலமுழுதும் சேகரித்தொன் றாக இயம்புமதி சயமுளகு மாரசு வாமியமே புயனெழுதும் எழுத்துமவன் எழுத்துமியல் பாகப் புகல்வதுகண் டிதனியல்பிப் புவியிலுளோர்க் கறிய
பாவகப் பலசேகரம் புவனப்பிரிதிவி கல்பலதை பூர்வபராசரியம் உத்தரபராசரியம் ஆரியபுடம் பலதாவிதப் பிரபலம் முகூர்த்த மாதவியம் விதிலபிதம் சாந்திபடாம் விகணிதம் குட்டாகரம் அண்டகோளப்பகுதி பூகோளகை பஞ்சபட்சி சரநூல் திரிமலசம்பிரதாயம் மனோ மாண்டவ்வியம் தின முகூர்த்தத்திரயம் மதத்துளது தெரிசனை சொப்பனம் சகுனம் காதல் இவை முதலானவை முற்காலத்தில் உண்டாகிய நூல்கள் . இக்காலத்தில் உண்டாகிய நூல்களும் சில உண்டு என்றவாறு . மற்றுளநீற் களத்தசன்சர் வார்த்தசிந்தா மணியில் வகைப் பேர்பத் திரிகைசம்பு வாஞ்சியிரு நாதம் உற்றபல கற்றொழில்சா தகத்துதயம் வேம்பத் தூரருள்ள முடையான்கே சவிதனமெட் டுளதும் கற்றவரிப் படிபலவாய்த் தங்கள்கட் குடைய கருத்துளதெவ் வளவுளதங் வளவுகணிப் பதனாற் சொற்றிடலெப் படியெனிலிப் பேர்ப்பலசே கரமாய்ச் சொல்வததி சயமுளகு மாரசாவா மியமே . இக்காலத்துள்ள நூல்களாவன : நீலகண்டதாசியம் சர்வார்த்த சிந்தாமணி சர்வதோபத்திரிகை சம்புநாதவ்வியம் வாஞ்சிநாதவ்யம் சாதகபலரத்னம் சாதகசீவனம் சினேந்திரமாலை உள்ளமுடையான் கேசவியம் அட்டைஸ்வரியம் இவை முதலாகிய பல நூல்களையும் அவரவர் புத்திக்குத் தக்கபடி கணித்துச் சொல்லி இருப்பதனால் எவ்வாறு பலன் சொல்லுவதென்னல் மேற்கூறிய நூல்களில் உள்ள பலன்கள் அனைத்தையும் ஒன்றாகத் திரட்டிச் சொல்லத்தக்க அதிசயமுடைய குமாரசுவாமியம் என்னும் நூலினால் சொல்வது என்றவாறு . பாயிரம் இயல்புளவிப் பலமுழுதும் சேகரித்தொன் றாக இயம்புமதி சயமுளகு மாரசு வாமியமே புயனெழுதும் எழுத்துமவன் எழுத்துமியல் பாகப் புகல்வதுகண் டிதனியல்பிப் புவியிலுளோர்க் கறிய