குமாரசுவாமியம்

194 இடத்தில் இருக்கபூதலயோகம். இது பத்தொன்பதாம் வருடம் முதல் நடக்கும். பத்தாமிடத்திற்கு உடையவனை நான்காமிடத்திற்கு உடையவனுடைய அங்கிசாதிபதி இச்சமாகிக் கூடில் அங்குலியோகம். இது இருபதாம் வருடம் முதல் நடக்கும். இரண்டாமிடத்தில் ஒன்று, ஒன்பதாம் இடத்திற்கு உடையவர்களும் இவர்கள் அங்கிசாதிபர்களும் கூடியிருக்க, குரு பார்க்கில் அசுரயோகம். இது இருபத்தொன்றாம் வருடம் முதல் நடக்கும். ஏழாமிடத்திற்கு உடையவனும் மதியும், பதினோராமிடத்தில் இருக்க, இலக்கனேசன் பார்க்கில் கஜயோகம். இது இருபத்து இரண்டாம் வருடம் முதல் நடக்கும். நான்கினுக்கே ழிறைமதியும் வேளுறமுற் சரமாய் நண்ணுதலவ் விரவாகி நண்டுதய மாக மான்கணிமா லைச்சேரப் பொன்மதிபார்த் திடில்பொன் மதிக்கறங்கேந் திரத்திவன்சேய்க் கணன்புகர்வந் தணையில் கோன்கணுக்கெட். டுறராகு பத்துறவக் கோன்முற் குடிலுறிற்றாய் நவமுறையங் கோயனிசைமான் குடும்பத் தான்கதுவின் மழைகதையா னரிகந்துக யோகத் தாமிருபான் மூன்றதனோ டாவதுமைந் தளவே. 241 பத்தாமிடத்திற்கு உடையவனும் மதியும்கூடி, ஏழாம் இடத்தில் இருக்க, இலக்கனம் சரமாக நிசி காலத்து உதயமாகில் மாரியோகம். இது இருபத்து மூன்றாம் வருடம் முதல் நடக்கும், இலக்கனம் கடகமாகப் புதன் கன்னியில் இருக்கக் குரு, மதி பார்க்கில் தெண்டயோகம். இது இருபத்து நான்காம் வருடம் முதல் நடக்கும். மதிக்கு ஒன்பதாம் இடத்தில் அல்லது கேந்திரத்தில் குரு இருக்கப் புதனுக்குப் பதினோராமிடத்தில் சுக்கிரன் இருக்கில் ரிஷபயோகம். இது இருபத்தைந்தாம் வருடம் முதல் நடக்கும். ஒன்பதாம் இடத்தில் இலக்கனேசன் இருக்க, பத்தாம் இடத்தில் இராகு இருக்க, இதற்கு உடையவன் இலக்கனத்தில் இருக்கில் சக்கரயோகம். இது இருபத்தாறாம் வருடம் மகல் நடக்கம். நான்காம் இடத்தில் இலக்கனேசனும் ஒன்பதாம் இடத்தில் பத்தாறாம் வருடம் முதல் நடக்கும் நான்காம்
194 இடத்தில் இருக்கபூதலயோகம் . இது பத்தொன்பதாம் வருடம் முதல் நடக்கும் . பத்தாமிடத்திற்கு உடையவனை நான்காமிடத்திற்கு உடையவனுடைய அங்கிசாதிபதி இச்சமாகிக் கூடில் அங்குலியோகம் . இது இருபதாம் வருடம் முதல் நடக்கும் . இரண்டாமிடத்தில் ஒன்று ஒன்பதாம் இடத்திற்கு உடையவர்களும் இவர்கள் அங்கிசாதிபர்களும் கூடியிருக்க குரு பார்க்கில் அசுரயோகம் . இது இருபத்தொன்றாம் வருடம் முதல் நடக்கும் . ஏழாமிடத்திற்கு உடையவனும் மதியும் பதினோராமிடத்தில் இருக்க இலக்கனேசன் பார்க்கில் கஜயோகம் . இது இருபத்து இரண்டாம் வருடம் முதல் நடக்கும் . நான்கினுக்கே ழிறைமதியும் வேளுறமுற் சரமாய் நண்ணுதலவ் விரவாகி நண்டுதய மாக மான்கணிமா லைச்சேரப் பொன்மதிபார்த் திடில்பொன் மதிக்கறங்கேந் திரத்திவன்சேய்க் கணன்புகர்வந் தணையில் கோன்கணுக்கெட் . டுறராகு பத்துறவக் கோன்முற் குடிலுறிற்றாய் நவமுறையங் கோயனிசைமான் குடும்பத் தான்கதுவின் மழைகதையா னரிகந்துக யோகத் தாமிருபான் மூன்றதனோ டாவதுமைந் தளவே . 241 பத்தாமிடத்திற்கு உடையவனும் மதியும்கூடி ஏழாம் இடத்தில் இருக்க இலக்கனம் சரமாக நிசி காலத்து உதயமாகில் மாரியோகம் . இது இருபத்து மூன்றாம் வருடம் முதல் நடக்கும் இலக்கனம் கடகமாகப் புதன் கன்னியில் இருக்கக் குரு மதி பார்க்கில் தெண்டயோகம் . இது இருபத்து நான்காம் வருடம் முதல் நடக்கும் . மதிக்கு ஒன்பதாம் இடத்தில் அல்லது கேந்திரத்தில் குரு இருக்கப் புதனுக்குப் பதினோராமிடத்தில் சுக்கிரன் இருக்கில் ரிஷபயோகம் . இது இருபத்தைந்தாம் வருடம் முதல் நடக்கும் . ஒன்பதாம் இடத்தில் இலக்கனேசன் இருக்க பத்தாம் இடத்தில் இராகு இருக்க இதற்கு உடையவன் இலக்கனத்தில் இருக்கில் சக்கரயோகம் . இது இருபத்தாறாம் வருடம் மகல் நடக்கம் . நான்காம் இடத்தில் இலக்கனேசனும் ஒன்பதாம் இடத்தில் பத்தாறாம் வருடம் முதல் நடக்கும் நான்காம்