குமாரசுவாமியம்

193 ஏழதனுக் கைந்திறைவன் உச்சமுமாய்ப் புகரோ டெய்தவிறை கேந்திரிக்கில் இரசதமெட் டாகில் வாழ்வினராய் மூன்றுறக்கோன் மருவிலிறை யனைமான் வல்வுமின்மா னுடன்கூடி மானமுறத் தருமர் வீழ்வதல்லா துறிற்கோண கேந்திரமே விறையை விப்பிரன்பார்த் திடஉதய முறில்சேல் வில் ஊழ்மதிபொன் ஒன்றில்மீன் பாசமின்னீ ராச யோகமிவை முழுவதுமெட் டோடொன்பதனுக் குளவே. 239 பதினோராம் இடத்திற்கு உடையவன் உச்சமாகிச் சுக்கிரனைக்கூட, இலக்கனேசன் கேந்திரிக்கில் நட்சத்திர யோகம். எட்டாமிடத்தில் சுக்கிரன், ஆறாமிடத்தில் சுபர், மூன்றாமிடத்தில் ஒன்பதிற்குடையவன் நிற்கில் பாசயோகம். நான்காமிடத்திற்கு உடையவன் இருந்த இராசிநாதனை இலக்கனேசன் கூடி, பத்தாமிடத்தில் இருக்கச் சுபர் கேந்திர கோணில் இருக்கில் மின்யோகம். இலக்கனேசன் கேந்திர கோணில் இருக்கக் குரு பார்க்க, இலக்கனத்தில் உச்சக் கிரகம் இருக்கில் செலயோகம். தனு, மீனம் இலக்கனமாகிக் குரு, மதி, இரவி கூடில் இராசயோகம். இவையெல்லாம் பதினேழாம் வருடம் முதல் நடக்கும். ஒன்பதில் அந் தணன் இதுவுக் குதயம்வர்க்கோத் தமமமாய் ஒன்றிறையீன் றவனையுறில் பவமன்னுச்ச மாக மன்பதிமன் இரசதமும் எய்தியுறில் மத்திறையை மாதிறையங் கிசமனுச்ச மாயக்கூடில் வாக்கின் முன்பிதிர்மன் னவர்களங்கி சத்திறைவ ருஞ்சேர்ந்துறைய முப்புரிமார் பினன்பார்க்கினன் முறைக்குறைநோக் குறவே இன்பதிஇந் தணனுறில்கே தாரமகி விரற்கு ரிபயோக மறு மூன்று தேறுதநான் கெனுமே. 240 மதிக்கு ஒன்பதாமிடத்தில் குரு இருக்க, இலக்கனம் வாக்கோத்தமமாக, இதற்கு ஆறாமிடத்தில் இலக்கனேசன் இருக்கில் கேதாரயோகம். இது பதினெட்டாம் வருடம் முதல் நடக்கும். பதினோராமிடத்திற்கு உடையவன் உச்சமாக, ஐந்தாமிடத்திற்கு உடையவன் சுக்கிரனைக் கூடி ஒன்றாம் குமார - 13
193 ஏழதனுக் கைந்திறைவன் உச்சமுமாய்ப் புகரோ டெய்தவிறை கேந்திரிக்கில் இரசதமெட் டாகில் வாழ்வினராய் மூன்றுறக்கோன் மருவிலிறை யனைமான் வல்வுமின்மா னுடன்கூடி மானமுறத் தருமர் வீழ்வதல்லா துறிற்கோண கேந்திரமே விறையை விப்பிரன்பார்த் திடஉதய முறில்சேல் வில் ஊழ்மதிபொன் ஒன்றில்மீன் பாசமின்னீ ராச யோகமிவை முழுவதுமெட் டோடொன்பதனுக் குளவே . 239 பதினோராம் இடத்திற்கு உடையவன் உச்சமாகிச் சுக்கிரனைக்கூட இலக்கனேசன் கேந்திரிக்கில் நட்சத்திர யோகம் . எட்டாமிடத்தில் சுக்கிரன் ஆறாமிடத்தில் சுபர் மூன்றாமிடத்தில் ஒன்பதிற்குடையவன் நிற்கில் பாசயோகம் . நான்காமிடத்திற்கு உடையவன் இருந்த இராசிநாதனை இலக்கனேசன் கூடி பத்தாமிடத்தில் இருக்கச் சுபர் கேந்திர கோணில் இருக்கில் மின்யோகம் . இலக்கனேசன் கேந்திர கோணில் இருக்கக் குரு பார்க்க இலக்கனத்தில் உச்சக் கிரகம் இருக்கில் செலயோகம் . தனு மீனம் இலக்கனமாகிக் குரு மதி இரவி கூடில் இராசயோகம் . இவையெல்லாம் பதினேழாம் வருடம் முதல் நடக்கும் . ஒன்பதில் அந் தணன் இதுவுக் குதயம்வர்க்கோத் தமமமாய் ஒன்றிறையீன் றவனையுறில் பவமன்னுச்ச மாக மன்பதிமன் இரசதமும் எய்தியுறில் மத்திறையை மாதிறையங் கிசமனுச்ச மாயக்கூடில் வாக்கின் முன்பிதிர்மன் னவர்களங்கி சத்திறைவ ருஞ்சேர்ந்துறைய முப்புரிமார் பினன்பார்க்கினன் முறைக்குறைநோக் குறவே இன்பதிஇந் தணனுறில்கே தாரமகி விரற்கு ரிபயோக மறு மூன்று தேறுதநான் கெனுமே . 240 மதிக்கு ஒன்பதாமிடத்தில் குரு இருக்க இலக்கனம் வாக்கோத்தமமாக இதற்கு ஆறாமிடத்தில் இலக்கனேசன் இருக்கில் கேதாரயோகம் . இது பதினெட்டாம் வருடம் முதல் நடக்கும் . பதினோராமிடத்திற்கு உடையவன் உச்சமாக ஐந்தாமிடத்திற்கு உடையவன் சுக்கிரனைக் கூடி ஒன்றாம் குமார - 13