குமாரசுவாமியம்

192 உச்சமாக; பத்து, ஐந்தாம் இடத்திற்கு உடையவர்கள் கிரகம் மாறில் கார்முக யோகம். இது பதிமூன்றாம் வருடம் முதல் நடக்கும். மூன்றாம் இடத்தில் ஒன்பதாமிடத்திற்கு உடையவன் நிற்க, ஒன்றாமிடத்தில் உச்சக் கிரகம் இருக்க, செவ்வாய் பார்க்கில், சடாமகுடயோகம். இது பதினான்காம் வருடம் முதல் நடக்கும். இரண்டாமிடத்தில் பதினோரம் இடத்திற்குடையவர் நிற்க, எட்டாமிடத்திற்கு உடையவன் உச்சமாகி மூன்றாமிடத்தில் நிற்கில் வீணா யோகம். இது பதினைந்தாம் வருடம் முதல் நடக்கும். பத்தாமிடத்திற்கு உடையவன் ஒன்பதாமிடத்தில் அங்கிசம் பண்ணி, அதற்கு உடையவனைக்கூடி இரண்டு, ஒன்றில் இருக்கில் இராச யோகம். இது பதினாறாம் வருடம் முதல் நடக்கும். வதைக்கணியிற் றடில்சொலுச்சத் தினனறம்பொன் மதியும் வருவிலிரண் டிசையாய மனரொருவரேலும் விதுத்தனக்குக் கேந்திரமாய்ப் பவமுளி குருவாய் மேவிலிவன் வாக்கறம னாகஇவன் பே! நிதிப்பதியில் அறக்கோன்அங் கிசமவதில் சிமா நிலமகனும் ஆட்சி உச்சக் கேந்திரதின் நிலவின் முதல்திரம்பான் கவன்பொன்மற் றதிறைபெலக் கிலிறைபேர் மொழிவதுநேர் பதினேழுக் கிவைமுழுதும் உளவே. 238 பத்தாமிடத்தில் சேய் இருக்க, இரவி உச்சனாகி இரண்டாமிடத்தில் இருக்க, ஒன்பதாமிடத்தில் குரு இருந்த போதிலும்; இரண்டு, பத்து, பதினோராமிடத்திற்கு உடையவர்களில் ஒருவன் மதிக்குக் கேந்திரமாக; ஐந்து, பதினோராம் இடத்திற்கு உடையவன் குருவாகி இருக்கிலும், இரண்டு, ஒன்பதாமிடத்திற்கு உடையவன் குருவாகி, இரண்டாமிடத்தில் இருக்க, இதில் ஒன்பதாமிடத்திற்கு உடையவனுடைய அங்கிசகன் கூடிலும், இராகு, செவ்வாயும் ஆட்சி, உச்ச, கேந்திரத்தில் இருக்கினும்; இலக்கினம் திரமாகி சுக்கிரன் நிற்க, இலக்கனேசன் பெலக்கிலும், இலக்கனம் சரம், உபயமாகக் குரு நிற்கு, இலக்கனேசன் பெலக்கிலும் இராசயோகம். இது பதினேழாம் வருடம் முதல் நடக்கும்.
192 உச்சமாக ; பத்து ஐந்தாம் இடத்திற்கு உடையவர்கள் கிரகம் மாறில் கார்முக யோகம் . இது பதிமூன்றாம் வருடம் முதல் நடக்கும் . மூன்றாம் இடத்தில் ஒன்பதாமிடத்திற்கு உடையவன் நிற்க ஒன்றாமிடத்தில் உச்சக் கிரகம் இருக்க செவ்வாய் பார்க்கில் சடாமகுடயோகம் . இது பதினான்காம் வருடம் முதல் நடக்கும் . இரண்டாமிடத்தில் பதினோரம் இடத்திற்குடையவர் நிற்க எட்டாமிடத்திற்கு உடையவன் உச்சமாகி மூன்றாமிடத்தில் நிற்கில் வீணா யோகம் . இது பதினைந்தாம் வருடம் முதல் நடக்கும் . பத்தாமிடத்திற்கு உடையவன் ஒன்பதாமிடத்தில் அங்கிசம் பண்ணி அதற்கு உடையவனைக்கூடி இரண்டு ஒன்றில் இருக்கில் இராச யோகம் . இது பதினாறாம் வருடம் முதல் நடக்கும் . வதைக்கணியிற் றடில்சொலுச்சத் தினனறம்பொன் மதியும் வருவிலிரண் டிசையாய மனரொருவரேலும் விதுத்தனக்குக் கேந்திரமாய்ப் பவமுளி குருவாய் மேவிலிவன் வாக்கறம னாகஇவன் பே ! நிதிப்பதியில் அறக்கோன்அங் கிசமவதில் சிமா நிலமகனும் ஆட்சி உச்சக் கேந்திரதின் நிலவின் முதல்திரம்பான் கவன்பொன்மற் றதிறைபெலக் கிலிறைபேர் மொழிவதுநேர் பதினேழுக் கிவைமுழுதும் உளவே . 238 பத்தாமிடத்தில் சேய் இருக்க இரவி உச்சனாகி இரண்டாமிடத்தில் இருக்க ஒன்பதாமிடத்தில் குரு இருந்த போதிலும் ; இரண்டு பத்து பதினோராமிடத்திற்கு உடையவர்களில் ஒருவன் மதிக்குக் கேந்திரமாக ; ஐந்து பதினோராம் இடத்திற்கு உடையவன் குருவாகி இருக்கிலும் இரண்டு ஒன்பதாமிடத்திற்கு உடையவன் குருவாகி இரண்டாமிடத்தில் இருக்க இதில் ஒன்பதாமிடத்திற்கு உடையவனுடைய அங்கிசகன் கூடிலும் இராகு செவ்வாயும் ஆட்சி உச்ச கேந்திரத்தில் இருக்கினும் ; இலக்கினம் திரமாகி சுக்கிரன் நிற்க இலக்கனேசன் பெலக்கிலும் இலக்கனம் சரம் உபயமாகக் குரு நிற்கு இலக்கனேசன் பெலக்கிலும் இராசயோகம் . இது பதினேழாம் வருடம் முதல் நடக்கும் .