குமாரசுவாமியம்

191 இலக்கனேசன் கேந்திரத்தில் இருக்க, மூன்றாமிடத்தில் ஒன்பதாமிடத்திற்கு உடைவனும் குருவும் கூடில் சர்ப்ப யோகம். இது ஆறாம் வருடம் முதல் நடக்கும். இலக்கனேசனும் குருவும் கூட, மேடத்தில் இரவி இருக்க, ஒன்பதாமிடத்தில் மதி இருக்க, ஐந்தாமிடத்திற்கு உடையவன் ஒன்பது, பதினொன்றில் இருக்க, கெந்துருவயோகம், இது ஏழாம் வருடம் முதல் நடக்கும். எட்டாமிடத்திற்கு உடைய வனுடைய அங்கிசாதிபதி, ஒன்பாமிடத்தில் இருக்க, இதற்கு உடையவும் இலக்கனேசனும் உச்சமாகில்மிருகயோகம். இது எட்டாம் வருடம் முதல் நடக்கும். துலாம் பத்தாமிடமாகிச் சனி இருக்க, செவ்வாயுடைய அங்கிசாதிபதி இருந்த இராசி நாதனுக்கு ஐந்து, ஒன்பதாம் இடத்தில் குரு, சுக்கிரன் இருக்கில் தூமயோகம். இது ஒன்பதாம் வருடம் முதல் நடக்கும். இரண்டாமிடத்திற்கு உடையவன் ஒன்பதாம் இடத்தில் இருக்க, ஒன்பதாமிடத்திற்கு உடையவன், பதினோராமிடத்தில் இருக்க, பதினோராமிடத்திற்கு உடையவன் உச்சமாகில் சித்திரயோகம். இது பத்தாம் வருடம் முதல் நடக்கும். இலக்கனேசன், அங்கிசாதிபதி ஐந்தாம் இடத்தில் இருக்க, ஐந்தாமிடத்திற்கு உடையவன் பார்க்கில் தீபயோகம். இது பதினோராம் வருடம் முதல் நடக்கும். ஒன்றுதிர மாய்ப்பகைவன் பார்க்கவறத் திரவி உதரனங்சனங் கிசம் இம்மூன் றுமொன்றாய் இருக்கின் முன்றலைவன் உச்சம்வரப் பத்துளரின் மாரின் மூன்றரக்கோ னிற்கஉச்சன் முறலுறச்சேய் பார்க்கில் பொன்றனிலா யத்திறையாய் எட்டிறையுச் சமுமாய்ப் பூணுறில்பத் திறைவனங்சத் தறமனுங்கட் புரத்தில் நின்றிடில்யோ கங்காளி விற்சடையாழ் நிருப நேர்பனிரெண் டாய்ப்பதினா றளவு நிகழ்த் துவதே. 237 இலக்கனம் திரமாக ஆறாம் இடத்திற்கு உடையவன் பார்க்க, ஒன்பதாமிடத்தில் ஒன்பதாம் இடத்திற்குடைய அங்கிசகனும், அவன் அங்கிசமும் கூடில் சண்டிகா யோகம். இது பன்னிரண்டாம் வருடம் முதல் நடக்கும். இலக்கனேசன்
191 இலக்கனேசன் கேந்திரத்தில் இருக்க மூன்றாமிடத்தில் ஒன்பதாமிடத்திற்கு உடைவனும் குருவும் கூடில் சர்ப்ப யோகம் . இது ஆறாம் வருடம் முதல் நடக்கும் . இலக்கனேசனும் குருவும் கூட மேடத்தில் இரவி இருக்க ஒன்பதாமிடத்தில் மதி இருக்க ஐந்தாமிடத்திற்கு உடையவன் ஒன்பது பதினொன்றில் இருக்க கெந்துருவயோகம் இது ஏழாம் வருடம் முதல் நடக்கும் . எட்டாமிடத்திற்கு உடைய வனுடைய அங்கிசாதிபதி ஒன்பாமிடத்தில் இருக்க இதற்கு உடையவும் இலக்கனேசனும் உச்சமாகில்மிருகயோகம் . இது எட்டாம் வருடம் முதல் நடக்கும் . துலாம் பத்தாமிடமாகிச் சனி இருக்க செவ்வாயுடைய அங்கிசாதிபதி இருந்த இராசி நாதனுக்கு ஐந்து ஒன்பதாம் இடத்தில் குரு சுக்கிரன் இருக்கில் தூமயோகம் . இது ஒன்பதாம் வருடம் முதல் நடக்கும் . இரண்டாமிடத்திற்கு உடையவன் ஒன்பதாம் இடத்தில் இருக்க ஒன்பதாமிடத்திற்கு உடையவன் பதினோராமிடத்தில் இருக்க பதினோராமிடத்திற்கு உடையவன் உச்சமாகில் சித்திரயோகம் . இது பத்தாம் வருடம் முதல் நடக்கும் . இலக்கனேசன் அங்கிசாதிபதி ஐந்தாம் இடத்தில் இருக்க ஐந்தாமிடத்திற்கு உடையவன் பார்க்கில் தீபயோகம் . இது பதினோராம் வருடம் முதல் நடக்கும் . ஒன்றுதிர மாய்ப்பகைவன் பார்க்கவறத் திரவி உதரனங்சனங் கிசம் இம்மூன் றுமொன்றாய் இருக்கின் முன்றலைவன் உச்சம்வரப் பத்துளரின் மாரின் மூன்றரக்கோ னிற்கஉச்சன் முறலுறச்சேய் பார்க்கில் பொன்றனிலா யத்திறையாய் எட்டிறையுச் சமுமாய்ப் பூணுறில்பத் திறைவனங்சத் தறமனுங்கட் புரத்தில் நின்றிடில்யோ கங்காளி விற்சடையாழ் நிருப நேர்பனிரெண் டாய்ப்பதினா றளவு நிகழ்த் துவதே . 237 இலக்கனம் திரமாக ஆறாம் இடத்திற்கு உடையவன் பார்க்க ஒன்பதாமிடத்தில் ஒன்பதாம் இடத்திற்குடைய அங்கிசகனும் அவன் அங்கிசமும் கூடில் சண்டிகா யோகம் . இது பன்னிரண்டாம் வருடம் முதல் நடக்கும் . இலக்கனேசன்