குமாரசுவாமியம்

190 மனத்தினுக்கைந் தினில்மதிபொன் பார்க்கவனும்கூட மாலிறைபத் துறிலறத்தில் வாக்கனையர் சேர தனத்தினைமன் னுறவிறையாய் அத்துறிலொன் றுச்சம் தனைப்பொன்னுற இறைபெலக்கில் சடத்திறையந் தணனும் முனர்ப்பதியில் உறத்தாய்மன் பார்க்கிலனை யறத்தோர் முற்பதியில் உறவணிமன் உச்சமுறின் முதலாய் அனத்துவச னரிபரமன் அம்பிகைலா மண்யம் ஐந்தளவு நேர்யோகம் அவ்வருடத் ததுவே. 235 ஒன்பதாமிடத்தில் மதி, குரு, சுக்கிரன் கூட, இலக்கனேசனும் புதனும் பத்தாமிடத்தில் இருக்கில் பிரமயோகம். இந்த யோகம் செனனமான வருடம் முதல் நடக்கும். ஒன்பதாம் இடத்தில் நான்கு, இரண்டாமிடத்திற்கு உடையவர்கள் இருக்க, இரண்டாம் இடத்தில் பத்தாம் இடத்திற்கு உடையவன் இருக்க, இலக்கனேசன் பதினோராம் இடத்தில் இருக்க விட்டுணுயோகம். இது இரண்டாம் வருடம் முதல் நடக்கும். இலக்கனத்தில் உச்சக் கிரகம் இருக்க, வியாழன்கூட இலக்கனேசன் பெலக்கில் உருத்திர யோகம், இது மூன்றாம் வருடம் முதல் நடக்கும். இலக்கனேசனும் குருவும் கூடி இலக்கனத்தில் இருக்க, நான்காம் இடத்திற்கு உடையவன் பார்க்கில் அம்பிகா யோகம். இது நான்காம் வருடம் முதல் நடக்கும். நான்கு, ஒன்பதாமிடத்திற்கு உடையவர்கள் இலக்கனத்தில் இருக்க, மூன்றாம் இடத்திற்கு உடையவன் உச்சமாகில் லாமண்ணிய யோகம். இது ஐந்தாம் வருடம் முதல் நடக்கும். வருபுரக்கோன் கேந்திரம்பூ ணிற்றவன்பொன் னுறில்கோள் மாழையுற லொருவிணனொன் பதின்மதியுண் மனவ னருகருறில் எட்டிறையங் கிசனறத்தக் கோனோ டரசுயரி லிசைத்துலைசுன் னுறவனலங் கிசக்கோள் தருமிலிறைக் கைந்தறம்பொன் புகருறிலத் தனக்கோன் தவத்தவனா யத்திவனுச் சத்துறிலுள் ளவன்கண் புரமனங்கிஷ முறில்யோக மரவியக்கர் மிருகம் புகையோகம் சுடராறாய்ப் புகல்பதினொன் றதற்கே. 236
190 மனத்தினுக்கைந் தினில்மதிபொன் பார்க்கவனும்கூட மாலிறைபத் துறிலறத்தில் வாக்கனையர் சேர தனத்தினைமன் னுறவிறையாய் அத்துறிலொன் றுச்சம் தனைப்பொன்னுற இறைபெலக்கில் சடத்திறையந் தணனும் முனர்ப்பதியில் உறத்தாய்மன் பார்க்கிலனை யறத்தோர் முற்பதியில் உறவணிமன் உச்சமுறின் முதலாய் அனத்துவச னரிபரமன் அம்பிகைலா மண்யம் ஐந்தளவு நேர்யோகம் அவ்வருடத் ததுவே . 235 ஒன்பதாமிடத்தில் மதி குரு சுக்கிரன் கூட இலக்கனேசனும் புதனும் பத்தாமிடத்தில் இருக்கில் பிரமயோகம் . இந்த யோகம் செனனமான வருடம் முதல் நடக்கும் . ஒன்பதாம் இடத்தில் நான்கு இரண்டாமிடத்திற்கு உடையவர்கள் இருக்க இரண்டாம் இடத்தில் பத்தாம் இடத்திற்கு உடையவன் இருக்க இலக்கனேசன் பதினோராம் இடத்தில் இருக்க விட்டுணுயோகம் . இது இரண்டாம் வருடம் முதல் நடக்கும் . இலக்கனத்தில் உச்சக் கிரகம் இருக்க வியாழன்கூட இலக்கனேசன் பெலக்கில் உருத்திர யோகம் இது மூன்றாம் வருடம் முதல் நடக்கும் . இலக்கனேசனும் குருவும் கூடி இலக்கனத்தில் இருக்க நான்காம் இடத்திற்கு உடையவன் பார்க்கில் அம்பிகா யோகம் . இது நான்காம் வருடம் முதல் நடக்கும் . நான்கு ஒன்பதாமிடத்திற்கு உடையவர்கள் இலக்கனத்தில் இருக்க மூன்றாம் இடத்திற்கு உடையவன் உச்சமாகில் லாமண்ணிய யோகம் . இது ஐந்தாம் வருடம் முதல் நடக்கும் . வருபுரக்கோன் கேந்திரம்பூ ணிற்றவன்பொன் னுறில்கோள் மாழையுற லொருவிணனொன் பதின்மதியுண் மனவ னருகருறில் எட்டிறையங் கிசனறத்தக் கோனோ டரசுயரி லிசைத்துலைசுன் னுறவனலங் கிசக்கோள் தருமிலிறைக் கைந்தறம்பொன் புகருறிலத் தனக்கோன் தவத்தவனா யத்திவனுச் சத்துறிலுள் ளவன்கண் புரமனங்கிஷ முறில்யோக மரவியக்கர் மிருகம் புகையோகம் சுடராறாய்ப் புகல்பதினொன் றதற்கே . 236