குமாரசுவாமியம்

XX ஆதிமுதலாகிய சிவனுக்கு உபதேச சற்குரு தேசிகனான சுப்பிரமணியக் கடவுள் முன், அகத்தியமகா முனிக்காகத் திருவுளம்பற்றி அருளிய சோதிடத்து இயல்பை அந்நாளில் படித்தவர்கள் இனர், வசிட்டர், கற்கர், எவுனர், ரோமசர், பராசர், மது, நாரதர், வியாசர், போதகர், அங்கிராமர், அத்திரி, மரீசி, புருகுச்சர், புகசவனர், சவுனகர், காசிபர் என்னும் பதினெண்மார்கள். இவர்கள் தத்தம் புத்திக்கியன்ற மாத்திரம் கற்று, இவ்வுலகில் இவர்கள் முதலானோர் செய்த நூல்கள் அளவில்லை என்றவாறு. இவர்களுரைத் தனவோரை சாரம்ரத்ன கோசம் இந்துவணி வோரைமெயஞ் ஞானப்ரிதி வியோக வுவரிசத மஞ்சரிலீ லாவதிசா தககற் போதனமெண் வர்க்கமெம் சக்கரமெய்க் குதையம் நவநிதிய மரிட்டநவ நீதம்வார மேரை நயவல்கிருஷ் ணைசித்தாந்தம் வாக்கியமின் னனவெஞ் . சவுரியப ராக்கிரமங் கேரளிலம் பாகம் தாற்காலத் தறிவதுபிர காசிச்சீ பதியே. 2. முன்சொன்ன பதினெண்மர் முதலானோர் செய்த சோதிட நூல்கள் ஓராசாரம், ரத்னகோசம், சந்திராபரண வோரை, ஞானப்பிரிதிவி, யோகாருணவம், யோகசதமஞ்சரி, லீலாவதி, சாதக பாரிஜாதம், அட்டவர்க்கம், காலசக்கரம், நரசக்கரம், நவவிதியம், அரிட்ட நவநீதம், வாராமேரை, சாராவளி, கிஷ்ணீயம், சிந்தாந்தம், வாக்கியம், பரகிதம். சவுரிய பராக்கிரமம், கேரளிலம், பாகம், காலமறிதல், காலப்ரகாசி, ஸ்ரீபதி என்றவாறு. பதிபலசே கரம்புவனப் பிரிதிவிகத் பலதை பராசரிரு வாசரிய மாரியபுடம் பலதா விதப்ரபல முகூர்த்தவிதா னத்துளமா தவியம் விதிலபிதஞ் சாந்திபடாம் விகணிதங்குட் டுணவம் சிதப்படத்தி யல்புடவித் திறமைம்புட் சரமத் திரிமலம னோமன்னர் தினமுகூர்த்தத் திரையம் மதத்துளது தெரிசனம்சொற் பனம்சகுனம் காதல் மற்றவைமுன் னாளுளவிந் நாளினும்மற் றுளவே.
XX ஆதிமுதலாகிய சிவனுக்கு உபதேச சற்குரு தேசிகனான சுப்பிரமணியக் கடவுள் முன் அகத்தியமகா முனிக்காகத் திருவுளம்பற்றி அருளிய சோதிடத்து இயல்பை அந்நாளில் படித்தவர்கள் இனர் வசிட்டர் கற்கர் எவுனர் ரோமசர் பராசர் மது நாரதர் வியாசர் போதகர் அங்கிராமர் அத்திரி மரீசி புருகுச்சர் புகசவனர் சவுனகர் காசிபர் என்னும் பதினெண்மார்கள் . இவர்கள் தத்தம் புத்திக்கியன்ற மாத்திரம் கற்று இவ்வுலகில் இவர்கள் முதலானோர் செய்த நூல்கள் அளவில்லை என்றவாறு . இவர்களுரைத் தனவோரை சாரம்ரத்ன கோசம் இந்துவணி வோரைமெயஞ் ஞானப்ரிதி வியோக வுவரிசத மஞ்சரிலீ லாவதிசா தககற் போதனமெண் வர்க்கமெம் சக்கரமெய்க் குதையம் நவநிதிய மரிட்டநவ நீதம்வார மேரை நயவல்கிருஷ் ணைசித்தாந்தம் வாக்கியமின் னனவெஞ் . சவுரியப ராக்கிரமங் கேரளிலம் பாகம் தாற்காலத் தறிவதுபிர காசிச்சீ பதியே . 2 . முன்சொன்ன பதினெண்மர் முதலானோர் செய்த சோதிட நூல்கள் ஓராசாரம் ரத்னகோசம் சந்திராபரண வோரை ஞானப்பிரிதிவி யோகாருணவம் யோகசதமஞ்சரி லீலாவதி சாதக பாரிஜாதம் அட்டவர்க்கம் காலசக்கரம் நரசக்கரம் நவவிதியம் அரிட்ட நவநீதம் வாராமேரை சாராவளி கிஷ்ணீயம் சிந்தாந்தம் வாக்கியம் பரகிதம் . சவுரிய பராக்கிரமம் கேரளிலம் பாகம் காலமறிதல் காலப்ரகாசி ஸ்ரீபதி என்றவாறு . பதிபலசே கரம்புவனப் பிரிதிவிகத் பலதை பராசரிரு வாசரிய மாரியபுடம் பலதா விதப்ரபல முகூர்த்தவிதா னத்துளமா தவியம் விதிலபிதஞ் சாந்திபடாம் விகணிதங்குட் டுணவம் சிதப்படத்தி யல்புடவித் திறமைம்புட் சரமத் திரிமலம னோமன்னர் தினமுகூர்த்தத் திரையம் மதத்துளது தெரிசனம்சொற் பனம்சகுனம் காதல் மற்றவைமுன் னாளுளவிந் நாளினும்மற் றுளவே .