குமாரசுவாமியம்

183 தோன்றல்களந் தனமதிகம் கிரகமும் அப் படியாம் சுததார கீனனுமாம் இவையொடுபிச் சகனாம் மீன்றுவசன் சுகிபோகி அரசனுமாம் கர்வி வித்தைநித னததானாம் விடனினவி ரோகி ஈன்றவர்த்து வேசியுமாம் இன்மை அவ மானம் எய்துகளத் திரனாம்சேய் பொன்கவிநே ரீழ மான்தலைவன் சனிவரையூ ழணைதலுக்கா நாற்பே ராய்க்கூட இதன்மேல்கேள் அகத்தியமா முனியே. 224 இரவி, சேய், குரு, சுக்கிரன் கூடில் வெகு புத்திர - களத்திரவான், தனவான், கிரகவான். இரவி, சேய், குரு. சனி கூடில் தாரசுத ஈனன். இரவி, சேய், சுக்கிரன், சனி கூடில்தாரசுத ஈனன், பிச்சகன். இரவி, புதன், குரு, சுக்கிரன் கூடில் மன்மத சுகி, போகவான், தராபதி. இரவி, புதன், குரு, சனி கூடில் கர்வி, வித்தை உள்ளவன், தரித்திரன். இரவி, புதன், சுக்கிரன் சனி கூடில் விடன், இனசன விரோதி, மாதுர் பிதுர்த்துவேசி. இரவி, குரு, சுக்கிரன், சனி கூடில் தரித்திரன், அவமான களத்திரவான். இவை இரவியுடன் மூன்று போர் கூடும் பலனாம். இதன்மேல் நாலுபேர்கூடும் பலமும் கேட்பாயாக அகத்தியமா முனியே! அமர்வலவன் கோள்சமர்த்த னாம்தயை உ தாரன் அபாக்கியனாம் சுதசீன சையற்பா யுவுமாம் தமர்சனவி ரோதி எத்த னாம்தார ஈனன் சலரோக நேத்திரனாம் துராசையிச்சா டனுமாம் சுமதிதனம் படைக்கலனாம் பாவிசுரா பானி துற்கரும னாநிதனி சோரனுமாம் சுகளம் விமலமதி வித்தையுமாம் மதிசேய்மால் பொன்சேர் விதுநிதிசுக் கிரன்விசிதன் வெயிலிடைமே வுதற்கே. 225 இரவி, சனி, சேய், புதன், குரு கூடில் போர் வல்லவன், கோள் சமர்த்தன். இரவி, மதி, சேய், புதன், சுக்கிரன் கூடில் தயை உடையவன், உதாரம் உடையவன், அபாக்கியவான். இரவி, மதி, சேய், புதன், சனி கூடில் புத்திர ஈனன், துராசை
183 தோன்றல்களந் தனமதிகம் கிரகமும் அப் படியாம் சுததார கீனனுமாம் இவையொடுபிச் சகனாம் மீன்றுவசன் சுகிபோகி அரசனுமாம் கர்வி வித்தைநித னததானாம் விடனினவி ரோகி ஈன்றவர்த்து வேசியுமாம் இன்மை அவ மானம் எய்துகளத் திரனாம்சேய் பொன்கவிநே ரீழ மான்தலைவன் சனிவரையூ ழணைதலுக்கா நாற்பே ராய்க்கூட இதன்மேல்கேள் அகத்தியமா முனியே . 224 இரவி சேய் குரு சுக்கிரன் கூடில் வெகு புத்திர - களத்திரவான் தனவான் கிரகவான் . இரவி சேய் குரு . சனி கூடில் தாரசுத ஈனன் . இரவி சேய் சுக்கிரன் சனி கூடில்தாரசுத ஈனன் பிச்சகன் . இரவி புதன் குரு சுக்கிரன் கூடில் மன்மத சுகி போகவான் தராபதி . இரவி புதன் குரு சனி கூடில் கர்வி வித்தை உள்ளவன் தரித்திரன் . இரவி புதன் சுக்கிரன் சனி கூடில் விடன் இனசன விரோதி மாதுர் பிதுர்த்துவேசி . இரவி குரு சுக்கிரன் சனி கூடில் தரித்திரன் அவமான களத்திரவான் . இவை இரவியுடன் மூன்று போர் கூடும் பலனாம் . இதன்மேல் நாலுபேர்கூடும் பலமும் கேட்பாயாக அகத்தியமா முனியே ! அமர்வலவன் கோள்சமர்த்த னாம்தயை தாரன் அபாக்கியனாம் சுதசீன சையற்பா யுவுமாம் தமர்சனவி ரோதி எத்த னாம்தார ஈனன் சலரோக நேத்திரனாம் துராசையிச்சா டனுமாம் சுமதிதனம் படைக்கலனாம் பாவிசுரா பானி துற்கரும னாநிதனி சோரனுமாம் சுகளம் விமலமதி வித்தையுமாம் மதிசேய்மால் பொன்சேர் விதுநிதிசுக் கிரன்விசிதன் வெயிலிடைமே வுதற்கே . 225 இரவி சனி சேய் புதன் குரு கூடில் போர் வல்லவன் கோள் சமர்த்தன் . இரவி மதி சேய் புதன் சுக்கிரன் கூடில் தயை உடையவன் உதாரம் உடையவன் அபாக்கியவான் . இரவி மதி சேய் புதன் சனி கூடில் புத்திர ஈனன் துராசை