குமாரசுவாமியம்

182 மெற்கிறையோ டிருபெயர்கூ டற்கிதுவாம் முப்பேர் கிதன்மேல்பொய் கபடுசமர்த்தெழுதலுமாம் இசைபொன் சற்குணமித் திரபுத்ர களத்திரன நீசன் சசியளள்மா லொடும்பொனொடும் தபனளைச்சா ருதற்கே. 222 இரவி, புதன், சனி கூடில் குண ஈனன், அனாசாரன், தரித்திரன். இரவி, குரு, சுக்கிரன் கூடில் தனம், நேத்திரரோகம், அறிவு, சனவசியம் இவை உடையவன். இரவி, குரு, சனி கூடில் இராசப்பிரியன், இராசப் பிரவர்த்தகன், மனோதிடன் இரவி, சுக்கிரன், சனி கூடில் கர்வி, அபிமானி, துற்கருமி. இவை இரவியோடு இருபேர் கூடும் பலமாம். இரவி, மதி, சேய், புதன் கூடில் பொய்யன், மனோகபடி, சமர்த்தன், எழுத வல்லபி. இரவி, மதி, சேய், குருகூடில் கீர்த்திமான், தனவான், சற்குணம், புத்திர - மித்திர - களத்திரவான், சேனாதிபதி. சார்பில்விடல் கட்பினிய னாஞ்சனவி ரோதி தரித்திரனாம் புத்திதனம் ராசசமா னனுமாம் பாரியிடத் ததிபிரியன் பாடகனாம் குடிலன் பண்டிதனாம் தராசுத பாக்கியனாம் பணம்சேய் நாரிவையி லானாந்தாய் பிதிர்தார கீன னாஞ்சமர்த்தன் சுதந்தரனாம் நாடகவித் தையுமாம் சோரமிர ணம்விரணந் துர்த்தொழிலாம் மதிசேய் சுக்கிரனே ரனன்மால்சுட ரொடுந்தோன் றுதற்கே. 223 இரவி, மதி, சேய், சுக்கிரன் கூடில் பந்துசன கீனன், விடன், நயனரோகி. இரவி, மதி, சேய், சனி கூடில் இனசன விரோதி, தரித்திரன். இரவி, மதி, புதன், குரு கூடில் புத்திமான், தனவான், இராசசமானன். இரவி, மதி, புதன், சுக்கிரன்கூடில் களத்திரமோகி, பாடவல்லான். இரவி, மதி, புதன், சுக்கிரன் கூடில் குடிலன், பெரியவன். இரவி, மதி, குரு, சுக்கிரன் கூடில் களத்திர - புத்திர பாக்கியவான், இரவி, மதி, குரு, சனி கூடில் மாதுர், பிதுர், தார ஈனன். இரவி, சேய், புதன் குருகூடில் சமர்த்தன், சுந்தரன். இரவி, சேய், புதன், சுக்கிரன்கூடில் நாட்டிய வித்தை அதிகன். இரவி, சேய், புதன், சனி கூடில் சோரம், விரணம், ரிணம், துர்த்தொழில் இவை உடையவன்.
182 மெற்கிறையோ டிருபெயர்கூ டற்கிதுவாம் முப்பேர் கிதன்மேல்பொய் கபடுசமர்த்தெழுதலுமாம் இசைபொன் சற்குணமித் திரபுத்ர களத்திரன நீசன் சசியளள்மா லொடும்பொனொடும் தபனளைச்சா ருதற்கே . 222 இரவி புதன் சனி கூடில் குண ஈனன் அனாசாரன் தரித்திரன் . இரவி குரு சுக்கிரன் கூடில் தனம் நேத்திரரோகம் அறிவு சனவசியம் இவை உடையவன் . இரவி குரு சனி கூடில் இராசப்பிரியன் இராசப் பிரவர்த்தகன் மனோதிடன் இரவி சுக்கிரன் சனி கூடில் கர்வி அபிமானி துற்கருமி . இவை இரவியோடு இருபேர் கூடும் பலமாம் . இரவி மதி சேய் புதன் கூடில் பொய்யன் மனோகபடி சமர்த்தன் எழுத வல்லபி . இரவி மதி சேய் குருகூடில் கீர்த்திமான் தனவான் சற்குணம் புத்திர - மித்திர - களத்திரவான் சேனாதிபதி . சார்பில்விடல் கட்பினிய னாஞ்சனவி ரோதி தரித்திரனாம் புத்திதனம் ராசசமா னனுமாம் பாரியிடத் ததிபிரியன் பாடகனாம் குடிலன் பண்டிதனாம் தராசுத பாக்கியனாம் பணம்சேய் நாரிவையி லானாந்தாய் பிதிர்தார கீன னாஞ்சமர்த்தன் சுதந்தரனாம் நாடகவித் தையுமாம் சோரமிர ணம்விரணந் துர்த்தொழிலாம் மதிசேய் சுக்கிரனே ரனன்மால்சுட ரொடுந்தோன் றுதற்கே . 223 இரவி மதி சேய் சுக்கிரன் கூடில் பந்துசன கீனன் விடன் நயனரோகி . இரவி மதி சேய் சனி கூடில் இனசன விரோதி தரித்திரன் . இரவி மதி புதன் குரு கூடில் புத்திமான் தனவான் இராசசமானன் . இரவி மதி புதன் சுக்கிரன்கூடில் களத்திரமோகி பாடவல்லான் . இரவி மதி புதன் சுக்கிரன் கூடில் குடிலன் பெரியவன் . இரவி மதி குரு சுக்கிரன் கூடில் களத்திர - புத்திர பாக்கியவான் இரவி மதி குரு சனி கூடில் மாதுர் பிதுர் தார ஈனன் . இரவி சேய் புதன் குருகூடில் சமர்த்தன் சுந்தரன் . இரவி சேய் புதன் சுக்கிரன்கூடில் நாட்டிய வித்தை அதிகன் . இரவி சேய் புதன் சனி கூடில் சோரம் விரணம் ரிணம் துர்த்தொழில் இவை உடையவன் .