குமாரசுவாமியம்

180 ஓதியபா வகப்பலன்போல் அடியேனுக் கினிதாய் உதயவன்தொட் டுள்ளவர்கட் குள்ளபலத் தியல்பு நீதயவுற் றுரைத்திடெனத் தாழ்ந்துடற்றுச் சொடுக்கி தின்றொருகை வாய்ப்புதைத்து நேரொருகை நினைவாய் பாதமலர்த் தொட்டெனது சாமிபராக் என்னப் பக்குவங்கண் டுரைத்ததனால் திருவுளம்பற் றினநான் மாதவவா தவன் முதற்சே கரத்தியல்கேள் என்றான் மாதரிக்கொக் கலைப்பிளைசெம் மான்பிளைமாப் பிளையே. பன்னிரண்டு பாவகத்துக்கும் திருவுளம் பற்றிய பலன்போல அடியேனுக்கு இனிதாக சூரியாதி கிரகங்களுக்கு உள்ள பலமும் தேவரீர் கிருபை வைத்துத் திருவுளம் பற்ற வேண்டும் என்று தெண்டம் பண்ணி உடலையும் வஸ்திரத் தையும் ஒடுங்கி நின்று ஒருகையினால் வாயைப் பொத்தி ஒரு கையை நீட்டிப் பாதமலர் தொட்டு எனது சுவாமி பராக் என்று சமயம் அறிந்து விண்ணப்பம் செய்தால் திருவுளம் இரங்கி மகத்தான தவசினை உடையவர் கேட்பாயாக என்று கிரக சேகரப் பலத்தியல்பு திருவுளம்பற்றி அருளினவன் பராசக்திக்கு ஒக்கலைப் பிள்ளையும் மான்பிள்ளையாகிய வள்ளி நாயகிக்கு மாப்பிள்ளையுமாகிய சுப்பிரமணியக் கடவுள். பிள்ளைமதி முதனேராய் இரவியுடன் கூடில் பேரியல்கா ரியசமத்தன் பெண்டிர்வசப் படுவன் உள்ளமதி பாங்கபடம் உரைத்திடமாம் வித்தை உருவநல்ல புத்தியுர மாம்அரசர் உறவு கள்ளமிலான் வெகுமானி பனகமுள னாகும் களவசியன் பந்துசனன் கருதலர்ப்பெற் றவனாம் எள்ளலுளான் மந்தபுத்திரி புவசனாம் விதுநேர் எமனைவும் மாதவனோ டெய்துதற்கிப் பலமே. 220 இரவியுடன் பூர்வமதி கூடில், பிரபலவான், இயல்பு உடையவன், காரிய சமத்தன், களத்திர வசியன், அடக்கம் உடையவன், இரவி, சேய் கூடில் கபடன், திடவசனாதிகன்,
180 ஓதியபா வகப்பலன்போல் அடியேனுக் கினிதாய் உதயவன்தொட் டுள்ளவர்கட் குள்ளபலத் தியல்பு நீதயவுற் றுரைத்திடெனத் தாழ்ந்துடற்றுச் சொடுக்கி தின்றொருகை வாய்ப்புதைத்து நேரொருகை நினைவாய் பாதமலர்த் தொட்டெனது சாமிபராக் என்னப் பக்குவங்கண் டுரைத்ததனால் திருவுளம்பற் றினநான் மாதவவா தவன் முதற்சே கரத்தியல்கேள் என்றான் மாதரிக்கொக் கலைப்பிளைசெம் மான்பிளைமாப் பிளையே . பன்னிரண்டு பாவகத்துக்கும் திருவுளம் பற்றிய பலன்போல அடியேனுக்கு இனிதாக சூரியாதி கிரகங்களுக்கு உள்ள பலமும் தேவரீர் கிருபை வைத்துத் திருவுளம் பற்ற வேண்டும் என்று தெண்டம் பண்ணி உடலையும் வஸ்திரத் தையும் ஒடுங்கி நின்று ஒருகையினால் வாயைப் பொத்தி ஒரு கையை நீட்டிப் பாதமலர் தொட்டு எனது சுவாமி பராக் என்று சமயம் அறிந்து விண்ணப்பம் செய்தால் திருவுளம் இரங்கி மகத்தான தவசினை உடையவர் கேட்பாயாக என்று கிரக சேகரப் பலத்தியல்பு திருவுளம்பற்றி அருளினவன் பராசக்திக்கு ஒக்கலைப் பிள்ளையும் மான்பிள்ளையாகிய வள்ளி நாயகிக்கு மாப்பிள்ளையுமாகிய சுப்பிரமணியக் கடவுள் . பிள்ளைமதி முதனேராய் இரவியுடன் கூடில் பேரியல்கா ரியசமத்தன் பெண்டிர்வசப் படுவன் உள்ளமதி பாங்கபடம் உரைத்திடமாம் வித்தை உருவநல்ல புத்தியுர மாம்அரசர் உறவு கள்ளமிலான் வெகுமானி பனகமுள னாகும் களவசியன் பந்துசனன் கருதலர்ப்பெற் றவனாம் எள்ளலுளான் மந்தபுத்திரி புவசனாம் விதுநேர் எமனைவும் மாதவனோ டெய்துதற்கிப் பலமே . 220 இரவியுடன் பூர்வமதி கூடில் பிரபலவான் இயல்பு உடையவன் காரிய சமத்தன் களத்திர வசியன் அடக்கம் உடையவன் இரவி சேய் கூடில் கபடன் திடவசனாதிகன்