குமாரசுவாமியம்

179 பன்னிரண்டாம் இடமும், இந்த இடத்திற்கு உடையவனும் சுபவர்க்கம் ஏறி அதிபெலமாகில் அதிக சுகசயனம் சொல்லுக. பன்னிரண்டு, பதினொன்று, ஒன்பது, ஒன்று இவற்றிற்கு உடைவர்கள் எட்டு, பன்னிரண்டுக்கு உடையவர்களுடன் கூடிலும், இத்தானங்களில் இருக்கப் பாவர் பார்க்கிலும் தனச்செலவும், செலவுக்கு விவரமும் சொல்லுக. பன்னிரண்டாமிடத்தில் சுக்கிரன் பாவருடன் கூடில் பல்லி, ஒந்தி, நரர் பதனம் என்ப. பன்னிரண்டாம் இடத்திற்கு உடையவன் நான்காம் இடத்திற்கு உடையவனைக் கூடி அதிபெலமாகில் வாகனவான். பன்னிரெண்டாம் பாவகப் படலம் முற்றிற்று. ஆகப்படலம் இருபத்து ஆறுக்கு கவி 217 27. கிரக சேகரப் படலம் கனகமய மாகியசந் தனக்கியாய் செந்தூர்க் காதிபலக் கனமுதல் ராறலவும் கணித்தென் மனதிசைய பாவையுங்கை யாமலகம் போல வகுத்துவகுத் தெனக்கறியும் வகைவிபர மாக வினதினதென் றடிக்கரும்பை இழைத்தழகாய் நறுக்கி இன்னமிழ்தில் தோய்த்ததொவ்வொன் றெடுத்தெடுத்தீ வதுபோல் சொனதெதுவென் றெடுத்துரைப்பேன் அடிமைபடைத் ததனால் தொண்டுகொண்டாளக்கடனென் றின்றெனக்கோ துதலே. 218 சொர்ணமயமாகிய சந்தன சைலத்தை உடையவர் செந்தூருக்கு அதிப! இலக்கனபாவகம் முதல் பன்னிரண்டாம் பாவகம் வரைக்கும் நிதானித்து அடியேன் மனது இசையும்படி சகல பலாபலமும் கையில் நெல்லியங்கனியை வைத்துக்கொண்டு காண்பது போல யாவையும் பகுத்துப் பகுத்து அறியும்படி விபரமாக அடிக்கரும்பை நன்றாக இழைத்து இதழிகளாக நறுக்கி இனிய அமிழ்தில் தோய்த்து ஒவ்வொன்றாய் எடுத்தெடுத்துக் கொடுப்பது போலத் தேவரீர் தருவுளம் பற்றியதை அடியேன் எதுவென்று விண்ணப்பம் சயவது. சுவாமி அடிமை படைத்து ஆளவேண்டும் கடனாதலால் திருவுளம் பற்றினது.
179 பன்னிரண்டாம் இடமும் இந்த இடத்திற்கு உடையவனும் சுபவர்க்கம் ஏறி அதிபெலமாகில் அதிக சுகசயனம் சொல்லுக . பன்னிரண்டு பதினொன்று ஒன்பது ஒன்று இவற்றிற்கு உடைவர்கள் எட்டு பன்னிரண்டுக்கு உடையவர்களுடன் கூடிலும் இத்தானங்களில் இருக்கப் பாவர் பார்க்கிலும் தனச்செலவும் செலவுக்கு விவரமும் சொல்லுக . பன்னிரண்டாமிடத்தில் சுக்கிரன் பாவருடன் கூடில் பல்லி ஒந்தி நரர் பதனம் என்ப . பன்னிரண்டாம் இடத்திற்கு உடையவன் நான்காம் இடத்திற்கு உடையவனைக் கூடி அதிபெலமாகில் வாகனவான் . பன்னிரெண்டாம் பாவகப் படலம் முற்றிற்று . ஆகப்படலம் இருபத்து ஆறுக்கு கவி 217 27 . கிரக சேகரப் படலம் கனகமய மாகியசந் தனக்கியாய் செந்தூர்க் காதிபலக் கனமுதல் ராறலவும் கணித்தென் மனதிசைய பாவையுங்கை யாமலகம் போல வகுத்துவகுத் தெனக்கறியும் வகைவிபர மாக வினதினதென் றடிக்கரும்பை இழைத்தழகாய் நறுக்கி இன்னமிழ்தில் தோய்த்ததொவ்வொன் றெடுத்தெடுத்தீ வதுபோல் சொனதெதுவென் றெடுத்துரைப்பேன் அடிமைபடைத் ததனால் தொண்டுகொண்டாளக்கடனென் றின்றெனக்கோ துதலே . 218 சொர்ணமயமாகிய சந்தன சைலத்தை உடையவர் செந்தூருக்கு அதிப ! இலக்கனபாவகம் முதல் பன்னிரண்டாம் பாவகம் வரைக்கும் நிதானித்து அடியேன் மனது இசையும்படி சகல பலாபலமும் கையில் நெல்லியங்கனியை வைத்துக்கொண்டு காண்பது போல யாவையும் பகுத்துப் பகுத்து அறியும்படி விபரமாக அடிக்கரும்பை நன்றாக இழைத்து இதழிகளாக நறுக்கி இனிய அமிழ்தில் தோய்த்து ஒவ்வொன்றாய் எடுத்தெடுத்துக் கொடுப்பது போலத் தேவரீர் தருவுளம் பற்றியதை அடியேன் எதுவென்று விண்ணப்பம் சயவது . சுவாமி அடிமை படைத்து ஆளவேண்டும் கடனாதலால் திருவுளம் பற்றினது .